19-டிசம்பர்-2014 கீச்சுகள்
6வது படிக்கிற சிறுமிய 10வது படிக்கிற பையன் பலாத்காரம் செஞ்சு கொலை பண்றளவு தமிழகத்தை வச்சிருக்கும் நாமளும் ஒரு வகையில் தாலிபான்களே
   
தெருவிற்குப் புதிதாக வந்த நாயை மற்ற நாய்கள் துரத்துவதை பார்க்கும் போதெல்லாம் பதைக்கிறது மனம் வெளிநாட்டு வேலைக்கு போன மகனை நினைத்து.
   
Amy: யார் நீ? கொல்ல போறியா? Vikram: அதுக்கும் மேல. . Amy: அப்போ சுறா படம் போட்டு காட்ட போறியா? #Itrailer
   
அணில்கள் போற போக்க பாத்தா, விக்ரம்தான் இளையதளபதி! நீ யார்ரா பண்டாரபயலேனு விஜய்ணாவயே ஓடவிட்டு மிதிப்பாங்க போல #பச்சோந்தி பண்டாரங்கள் #Respect
   
எதிரிய அவன் போக்குலயே விட்றனும் - விஜய் ஒன்னு ,ரெண்டு ....... http://pbs.twimg.com/media/B5DI9BHCYAAijuP.jpg
   
பாலா , மிஷ்கின் , செல்வராகவன் மூணு பேரையும் அது இது எது 'சிரிச்சா போச்சு' ரவுண்ட்ல விளையாட விடணும்னு ரொம்ப நாள் ஆசை...
   
சில்லறையா கொடு என்று திட்டிக்கொண்டே மீதி சில்லறை 1 ரூபாயை மறக்காமல் கொடுக்கும் நடத்துனர்களால் தான் இன்னமும் ஒழுங்காக நடக்கிறது அரசு பேருந்து
   
வருமானம் அதிகம் இருந்த காலத்தை விட செலவுகள் குறைவாக இருந்த காலம் தான் நிம்மதியாக இருந்தன
   
எல்லோர் வீட்டிலும் கோலம் போட்டுத்தான் பூ வைக்கிறார்கள்... உன் வீட்டில் மட்டும்தான் கோலம் போடுவதற்கென்றே ஒரு பூவை வைத்துள்ளார்கள்..!
   
என்னை அறிந்தால் ட்ரெயிலர் வரும் வரை, ஸ்கூல் விட்டு வர குழந்தைங்க விளையாட ஒரு வீடியோ கேம் # ஐ ட்ரைலர்
   
Ajith fans - "டேய் நாங்க அஜித்த பத்தி இன்டர்நெட்ல தான் தேடுவோம்,கூகுல்ல தேடமாட்டோம்" #Googletrends2014
   
நல்லெண்ண அடிப்படையில் தான் மீத்தேன் திட்டத்தில் கையெழுத்திட்டோம் - கலைஞர் #பூமிக்கடியில் நல்லெண்ண கிடைக்குதுன்னு யாரோ தவறா சொல்லிருக்காங்க!
   
'உலகிலேயே அழகான பெண்' அவள் தான் என ஒரு பெண்ணை எளிதாக நம்பவைத்து விடலாம், ஆனால் வேறொருத்தி என்பதை நம்பவைப்பது தான் கடினம்
   
சென்னை சேத்துப்பட்டு அருகே தனியாக திரிந்த குழந்தை .. உரியவரிடம் சேர்க்க பகிர்ந்து உதவுங்கள்... http://pbs.twimg.com/media/B5EV0xqCYAALzX1.jpg
   
நல்லெண்ண அடிப்படையில் தான் மீத்தேன் திட்டத்தில் கையெழுத்திட்டோம் - கலைஞர் #மீத்தேனுக்கு தோண்டினா நல்லெண்ணெய் எப்படி வரும் தலைவரே ?
   
தண்ணி அடிச்சுட்டு பேசுரதுக்கு சாமர்த்தியம் தேவையில்லை.. ஆனா தண்ணி அடிச்சவன்கூட பேசுரதுக்கு கண்டிப்பா சாமர்த்தியம் தேவை !!
   
ஷங்கர் சார் மிரட்டியிருக்கார் ,பிசிராம் கேமரா சூப்பர் ,ரஹ்மான் பிஜிஎம் செம !ஆனா இந்த பக்கம் அஜீத் அஜீத் அஜீத் !
   
ஏம்பா ஆம்பள ட்ரைலர் எப்போ?? திடீர் விஷால் ஃபேன்ஸ்ச பாக்க ஆசையா இருக்கு...
   
ஐ டிரைலர் பிரமாதம், தமிழ் சினிமாவ டெக்னிக்கலா இவ்வளவு உயரம் கொண்டு போற ஷங்கருக்கு சல்யூட்
   
பலூன் சண்டை முடுஞ்சதும் நான் போயிருப்பேன் சார். நீங்க எப்போவும் கடைசியா வருவீங்களே உங்கள பார்க்கத்தான் சார் உட்கார்ந்து இருந்தேன்.
   

0 comments:

Post a Comment