10-டிசம்பர்-2014 கீச்சுகள்
மிகவும் பிடித்து பிரிந்தவர்களின் பெயரை யாரோ ஒருவர் சத்தமிட்டழைக்கும் போது.. விருந்தாளியாய் வந்து போகும் நொடிநேர சோகம் தவிர்க்கமுடியாத நிலை
   
காக்கிச்சட்டை, ஆம்பள, ஐ'ன்னு 3 படம் vs காக்கிச்சட்டையோட வீரமான ஒரு ஆம்பள'ஐ படம் # பொங்கல் # என்னை அறிந்தால் :-) :-) :-)
   
தமிழன் என்று விவசாயியை கேவலமாக பார்க்க ஆரமித்தானோ அன்று தொடங்கியது நமது மண்ணின் அழிவு #StopMethaneExplorationInKauveriDelta
   
மீத்தேன் என்பது தமிழில் - கொள்ளி வாயு. ஆம், நமக்குக் கொள்ளி வைக்கும் வாயு. #StopMethaneExplorationInKaveriDelta
   
அப்புறம் நான் விஜய் ஃபேன்லாம் இல்லங்க ரயில்வேஸ்டேஷன்ல பிச்சை எடுக்குறேங்க விஜய்ய நான் ஒருமாசமா பாக்கவேயில்லங்க #SorryForEveryTHINK
   
30 ஏழை பெண்களுக்கு மார்பக புற்று நோய்க்கான மருத்துவ செலவுகளை ஏற்றுள்ள ஹன்சிகா மோத்வானி. # உண்மையான பேரழகி.
   
ரெண்டு விதமான அப்பாக்கள்; ஹய்யா! அப்பா வந்துட்டார்! அய்யோ அப்பா வந்துட்டார்!
   
சரிய்யா, உங்க நடிகன் சமுதாயத்திற்காகத்தான் படத்துல குரல் கொடுத்தாரு, எங்கே இப்போ குடுக்க சொல்லு? #StopMethaneExplorationInKaveriDelta
   
இப்பொழுது தடுக்காவிட்டால் பின்னால் அரிசி கிலோ 300 ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காது. #StopMethaneExplorationInKaveriDelta
   
ஒரு பேச்சுக்கு அங்கவா இங்கவானு சொன்னா உடனே பஸ்ச ஏறி வந்து பீதிய கெலப்புனா என்னபா அர்த்தம் #SorryForEveryTHINK http://pbs.twimg.com/media/B4aOLpQCUAAZlud.jpg
   
உருகி உருகி எழுதுன கவிதையெல்லாம் கொஞ்ச நாள் கழிச்சி திருப்பி படிக்கும்போது "தூங்க தேவை பாய்" ரேஞ்சிலயே இருக்கு 😫 😫
   
திருப்பதிக்கு ராஜபக்ஷே வருவதால்.. சென்னையில் இருக்கும் திருப்பதி தேவஸ்தானத்தை முற்றுகை போராட்டம் - சீமான் http://pbs.twimg.com/media/B4YpvDuCAAAXs5m.jpg
   
இதுவரை எழுதிய 18+ வக்கிரங்கள். ஒழுக்க சீலர்கள் வர வேண்டாம் http://wp.me/p5rFEL-G
   
முதல் டெஸ்ட் தவிர மிச்சமிருக்கிற மத்த மூணு டெஸ்ட் மேட்சும் எங்களுதுடா http://pbs.twimg.com/media/B4ZUE1rCUAAbowW.jpg
   
ஆதியில் குழந்தையின் மலத்தையும், வயதான பின் நோயுற்ற கணவனின் மலத்தையும் சுத்தம் செய்யும் பெண்கள்,பெண்ணியம் பேசாத கடவுள்கள்
   
முதல்தடவை மட்டுந்தான், தரமறிய, செருப்பை கையிலெடுத்து பார்க்கிறோம், அப்புறம் காலம் முழுக்க காலுக்கடியில் தான்
   
தினத்தந்தி துபாய் பதிப்பு நாளை தொடக்கம்..!# மாட்னீங்கடா.. கள்ளக்காதல் பன்றவனெல்லாம் இப்பவே தப்பிச்சு ஓடிடுங்க...
   
"டெல்டா பகுதி மாணவர் கூட்டமைப்பு"டனான அறிமுக சந்திப்பு 28டிசம்பர் ஞாயிறு சொல்லியிருக்காங்க - இளைஞர்கள் ஆதரவுடன் வரவேற்கப்படுகின்றனர்.!
   
நான் சொல்லல, நாதஸ் திருந்திட்டான்னு #SorryForEveryThink
   
இன்னும் 10 வருஷம் கழிச்சி,வைரமுத்து பேச்சிக்கு சப்டைட்டில் கேட்ப்பான் தமிழன் :-/ இப்பவே பாதி தமிழ் சொல் புரியல !
   

0 comments:

Post a Comment