2-அக்டோபர்-2014 கீச்சுகள்
வழி தவறி செல்லும் இந்த முதியவரை பார்த்து உதவி செய்யாமல் போட்டோ பிடித்து RT வாங்கும் அற்ப உலகம் இது :-( http://pbs.twimg.com/media/By2Q05oCMAMnhcW.jpg
   
நல்லா படிச்சவன்கிட்டையும் புல்லா குடிச்சவன்கிட்டையும் பேசாதீங்க-அப்புறம் தலைவலி நமக்குதான்..
   
சினிமாவெல்லாம் யதார்த்தமாத்தான் இருக்கு, வாழ்க்கை தான் சினிமாத்தனமா இருக்கு.
   
இந்த குழந்தையோட கண்ணீருக்கு என்ன தீர்ப்பு சொல்ல போரீங்க யூவர் ஆனர்.. :'( http://pbs.twimg.com/media/By2bGayCQAATGwc.jpg
   
200ரூபாசம்பளத்துல வாழ்க்கைய ஆரம்பிச்ச அப்பா என்னபடிக்கவச்சி,வீட்டையும்கட்டுனார் 20000சம்பளத்துல ஆரம்பிச்சநான் வீட்டுவாடகை குடுக்கதள்ளாடுறேன்
   
இது போன்ற எத்தனை பேரோட கண்ணீர் நம்ம நாட்டோட அலட்சயத்தால் இன்னும் வீனா போகப்போகுதே ;-//// #saritadevi http://pbs.twimg.com/media/By3mObOCQAEepgR.jpg
   
"என்னை எவ்ளோ பிடிக்கும்" "உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டு உன் கொடுமையலாம் காலம் முழுக்க அனுபவிக்கிற அளவுக்குப் பிடிக்கும்"
   
வெறும் அழகினால் ஆணின் உண்மையான அன்பைப் பெற்றுவிடலாம் என நினைக்கும் பெண் ,முட்டாள்.
   
தடுக்கினால் அ,ஆ சிரித்தால் இ,ஈ சூடுபட்டால் உ.ஊ அதட்டல் எ,ஏ சந்தோசம்ஐ ஆச்சரியம் ஒ.ஓ வக்கனை ஔ விக்கல் ஃ கெத்துக்கு ஆங்கிலம் பேசுபவர்கள்
   
உன்ன பத்தின செய்தி இல்லாதபோது ட்விட்டெரும் எங்களுக்கு பாலைவனமே தல !!!! #Thala55 #GauthamMenon http://pbs.twimg.com/media/By2iVmACIAE9MsV.jpg
   
மழைக்காக விடப்பட்ட விடுமுறையில் ஒருபோதும் மழை பெய்வது இல்லை. அவை குழந்தைகள் மீதான கடவுளின் மனிதாபிமானம். !!
   
இதுக்கெல்லாமா ஜெயில்ல போடுவாங்கன்னு கேட்டாரு மேனேஜர்!உங்களுக்கு தெரிஞ்சது அந்த ஜட்ஜ்க்கு தெரியலைன்னுட்டேன்!#நமக்கு இன்க்ரிமென்ட் முக்கியம்!
   
பிடிக்காதவர்களிடம் வெறுக்கும் விசயம்,பிடித்தவர்களிடம் நேசிக்கும் விசயம் - திமிர்.
   
பஸ்ஸுல விண்டோ கண்ணாடிய திறக்கதற்குன்னு தனியா ஜிம்முக்கு போவனும் போல...முடியல...
   
யாரோ ஒருவரின் பேரன்பிற்கு அடிமையாய் இருப்பதைவிட கர்வமளிக்கக்கூடிய விசயம் வேறெதுவுமில்லை.
   
ஒவ்வொரு பக்கத்திலும் நான் உன் பக்கத்தில் #திருமணஆல்பம்
   
எல்லா அதிமுக அனுதாபிகளும்,மூணு நாளா அபூர்வ சகோதரர்கள் மனோரமா மோடுலயே இருக்காங்களே! #அய்யோ_அய்யோ_அய்யய்ய்யோ!
   
ஏதாவதொரு கால கட்டத்துல மட்டும் பெண்கள் திடீர்னு ரொம்ப பேரழகியா தெரிவாங்க, டக்குன்னு லவ் பண்ணிடனும், இன்னொரு முறை அப்டி தெரியிறது கஷ்டம்
   
மன்னிக்க: ஜெ: பெண்மணி கலைஞர்: முதியவர் தயாளு: முதிய பெண்மணி கனிமொழி: பெண்மணி ஆ.ராசா: தலித் சோனியா: கணவனை இழந்தவர்! ஊழலாவது புடலங்காயாவது!!
   
ஊரார் ரிலிஸ தள்ளி வச்சா தான் ரிலிஸ் தானே தள்ளி போகுமென்கிறான் புத்தன் . 🏃🏃
   

0 comments:

Post a Comment