ச ப் பா ணி @manipmp | ||
படிக்காத,வெள்ளந்தியான அம்மாக்களை பெற்ற கடைசி தலைமுறை நாம் தான்.! | ||
வந்தியத்தேவன் @kalasal | ||
இந்திய சுதந்திரத்திற்காக காந்தியைவிட ஆயிரம் மடங்கு பாடுபட்டவர் சுபாஸ் சந்திரபோஸ் முழுக்க முழுக்க காந்தியின் சுயநலத்தால் புறக்கனிக்கப்பட்டார் | ||
ℳr. புதுவை குடிமகன் @iamkudimagan | ||
புது மொபைல்ல அம்மாவ போட்டோ எடுக்க போனேன் சின்ன குழந்தை மாதிரி அவங்க வெட்கபட்டப்ப உலகத்துல இருக்க அத்தனை அழகிகளும் தோத்தாச்சு | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
வாட்ஸப்பில் வந்துச்சு, சிரிப்ப அடக்க முடியல # எப்படித்தான் யோசிக்கிறாங்களோ http://pbs.twimg.com/media/Bywp1jJCIAA5bXj.jpg | ||
வந்தியத்தேவன் @kalasal | ||
எல்லா கேப்மாரித்தனத்தையும் செஞ்சிட்டு அதை ஒத்துக்கிட்டு ஒரு புத்தகம் எழுதிவிட்டால் போதும் மகாத்மா ஆகிவிடலாம்.... | ||
Guru @g_for_Guru | ||
அம்மா கைதை கண்டித்து ப்ரீ.கே.ஜி குழந்தைகள் ஆர்ப்பாட்டம் நடத்தாதது வேதனையை தருவதோடு, எதிர்கால சந்ததியின் அக்கறையின்மையையும் காட்டுகிறது | ||
அட ஆச்சரியக்குறி @tamilFacts | ||
மக்களின் முதல்வர் காமராஜரின் சொத்து 225Rs பணம், வேட்டி4,துண்டு4,சட்டை4,காலணி 2ஜோடி,கண் கண்ணாடி1,பேனா1,சமையல் பாத்திரங்கள்6! #KamarajarFacts | ||
கோபி @itz_gobi | ||
நாளைய ஜெயா நியூஸ் தலைப்பு செய்தி : அம்மாவையின் கைதை கேள்விப்பட்டு பஞ்சாப் அணி தானாக முன்வந்து தோல்வி அடைந்தனர் :'( | ||
பரிசல்காரன் @iParisal | ||
யாரைத்தாண்டா விட்டு வைப்பீங்க? மட்டு மரியாதை இல்லாம, எல்லாரையும் திட்டித் தீர்க்க வேண்டியது. குறைகளை விடுத்துப் பார்க்கப் பழகுங்கடா மொதல்ல. | ||
sri.vat.san @thachimammu | ||
#முதல்முயற்சி #ட்விட்லாங்கர் #கனவு #உலகநாயகன் #கமல்ஹாசன் பற்றிய ...ஒரு அபூர்வக் கனவு !! Read: http://tl.gd/n_1scadno | ||
கர்ணா @karna_sakthi | ||
#மெட்ராஸ் - இதுவரை தீண்டப்படாத வசந்தம் ஆண்டாண்டு காலமாக கும்பிடறேன் ஆண்ட... சரிங்க ஆண்டேன்னு சொல்லவும் (cont) http://tl.gd/n_1scb4qr | ||
சித்ரா தேவி @chithra5291 | ||
RT @Keerthu_ எதுக்கு தான் இந்த ஜிம்முக்கு போற பசங்க எப்ப பாத்தாலும் ரெண்டு கைலயும் சாம்பார் வாளிய தூக்கிட்டு போற மாதிரி நடக்குறாங்களோ.. : | ||
கனல் யான் @IamKanal | ||
இந்தியா எனது தாய்நாடு. பொது இடங்களில் அசுத்தம் செய்யமாட்டேன். தாய்நாட்டை சுத்தமாக வைப்பேன். இது சத்தியம் #MyCleanIndia #SwachhBharatMission | ||
KATHIR @Erode_Kathir | ||
ப்ளாஸ்டிக் கேரி பேக், தண்ணிப் பாட்டிலை தடை செய்தாலே பாதி இந்தியா சுத்தமாயிடுமே, அத விட்டுட்டு ஏன் விளக்கமாத்த எடுத்துட்டு வீதி கூட்டுறாங்க! | ||
சௌம்யா @arattaigirl | ||
நீ அனுப்பும் ஸ்மைலியை நொடியும் தாமதிக்காமல் காப்பி பேஸ்ட் செய்து விடுகிறது என் உதடு | ||
புகழ் @mekalapugazh | ||
காந்தி பிறந்தநாளும் 'ஆயுத'பூஜையும் ஒரே நாளில்....நகைமுரண். | ||
யாரோ.. @Yaaro_ | ||
நீங்க என்னதான் ஜல்லடை வச்சு தேடினாலும் ..சில குணநலன்களை திருமணத்திற்கு அப்புறம் தான் தெரிஞ்சிக்க முடியும் ..இத சொன்னா ... | ||
வாலில்லாதவன் @kaviintamizh | ||
ஒரு வேளை கடவுள் இருந்தால்..!? என்ற பயத்தில் தான் பலர் கடவுளை வணங்குகின்றனர்.. #படித்ததில் பிடித்தது | ||
பூஜை சேட்டு @SettuSays | ||
விசேஷ தினங்களில் இந்நேரம் வீட்ல இருந்திருந்தா என்பதோடு கனவுகளும் ஏக்கங்களும் முடிந்து விடுகிறது -)) | ||
BabyPriya @urs_priya | ||
எந்த வேலையும் இல்லாத நேரத்தில் தான்...மனம் கவலைப்பட வேண்டிய விஷயங்களைப் பற்றி யோசிக்கிறது | ||
0 comments:
Post a Comment