Vijay Television @TelevisionVijay | ||
லைக்கா வின் கத்தியை எதிர்ப்போம் ஆனா லைக்கா விழாவில் பிரியாணி தும்போம் - திருமாவளவன் http://pbs.twimg.com/media/B0OmJIrCIAE0BpY.jpg" | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
அம்மாவை வரவேற்க காத்திருக்கும் கூட்டம் முழுக்க காசு கொடுத்து வந்ததுன்னு நினைப்பது நிச்சயம் முட்டாள்தனம்.! | ||
தளபதி கத்தி @vijayrnk | ||
திரைவுலகிற்கு ஒரு பிரச்சன முதலில் வருபவர் "விஜய்", விஜய் ஒன்னுன முடிகிட்டு வேடிக்கை பார்ப்வர்கள் திரைவுலகினர்..ம.கெ.பொ | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
ராஜபக்ச ஆதரவு நிறுவனமான லைக்கா தயாரித்த கத்தியை திரையிடக் கூடாது-திருமாவளவன் # லைக்கா நிறுவன விழாவில் வக்கனையா சாப்ட்டீங்களே?அது ஓக்கேவா? | ||
MrBlack Fan Of Vijay @MrBlackVijayFan | ||
உலகத்தில் திருடர்கள் சரி பாதி ஊமைகள் குருடர்கள் அதில் பாதி #Kaththi http://pbs.twimg.com/media/B0OlZRACIAAbQGH.jpg | ||
ansari masthan @ansari_masthan | ||
விதவை அண்ணியையும் இரண்டு பிள்ளைகளையும் நானே ஏற்பதாக உள்ளேன் ,, வளர்த்து உருவாக்கிய அண்ணனின் நன்றி கடன் இந்த ஜென்மத்தில் தீர்ந்துடுமா தெரியலை | ||
கதிரேசன் ஜீவானந்தன் @jackbala3012 | ||
ராஜபக்சேவின் கூட்டாளியான லைகா தயாரித்த கத்தியை திரையிடக் கூடாது: திருமாவளவன் ஆமா டா நீ கூத்தியாலுக்கு தான் பொறந்த http://pbs.twimg.com/media/B0OiFw-CQAEUQS3.jpg | ||
Prashanth @itisprashanth | ||
நம் ஒற்றுமையின்மையே எதிரிக்கு நாம் தரும் ஆயுதம், இனியும் அதை செய்ய வேண்டாம் , தமிழனென்றால் ஒரே குரலில் பேச பழகுவோம் ! #isupportkaththi | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
வழக்கு 'அன்றைய' அம்மாவுக்காக, வரவேற்பு 'இன்றைய' அம்மாவுக்காக.! | ||
கருத்து கந்தன்© @karuthujay | ||
இப்ப சென்னை ஏர்போட் வாசல்ல 4பேர கைல கறுப்புக் கொடியோட 'விஜய் மக்கள் இயக்கம்'ன்னு போட்டுபுடிச்சும் நிக்கவெச்சா விஜய் காலி.. அவ்வ்;-))) | ||
Prashanth @itisprashanth | ||
#kaththi ய இனி கடவுளே வந்தாலும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுறத தடுக்க முடியாது ! உள் உணர்வு.. | ||
வாலில்லாதவன் @kaviintamizh | ||
முன்னாள் முதல்வருக்காக குரல் கொடுத்த தமிழ் திரைக்கூட்டம் தன்னில் ஒருவருக்குப் பிரச்சனை எனும் போது ஓடி ஒளிந்துக் கொள்கிறது #Kaththi | ||
Prashanth @itisprashanrh | ||
முன்னாள் முதல்வருக்காக குரல் கொடுத்த தமிழ் திரைக்கூட்டம் தன்னில் ஒருவருக்குப் பிரச்சனை எனும் போது ஓடி ஒளிந்துக் கொள்கிறது #Kaththi | ||
கத்தி சேட்டு @SettuSays | ||
சன் tvல என்ன அதுக்குள்ள கத்தி படத்தை போடுறாங்க ?அது ஜில்லா டா...இரண்டும் ஒன்னு தான்டா கொளாப்பாதீங்க டா... | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
தல படமோ, தளபதி படமோ ரிலீஸாகம என்னத்த தீபாவளி, கத்தி வருது ப்ரோ :-) :-) | ||
கதிரேசன் ஜீவானந்தன் @jackbala3012 | ||
மறதி ஒரு தேசிய வியாதினு சும்மாவா சொன்னாங்க? தமிழனை போல ஒரு அறிவாளியும் இல்லை, தமிழனை போல ஒரு முட்டாளும் இல்லை http://pbs.twimg.com/media/B0OmyDdCAAA_a8Y.jpg | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
கத்தியை திரையிட கூடாது-திருமா எச்சரிக்கை.# அண்ணனுக்கு நியூஸ்ல எப்டியாவது தன் பேரு வரனும்னு ஆசை போல | ||
கில்லி மனோ @Tweets_4rm_MaNo | ||
போன வாரம் அந்த குழந்தையின் கண்ணிரை கண்டு மனம் வருந்தாதோர் யாருமில்லை.. இந்த வாரம் பாருங்கள் அது துள்ளிகுதிப்பதை 😃😃 http://pbs.twimg.com/media/B0OcpZxCUAA0dEq.jpg | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
தல படத்த மொத நாள் பார்க்கிறவங்கல பாதி தளபதி ஃபேன்ஸ் தான், தளபதி படத்த மொத நாள் பார்க்கிறதுல பாதி பேரு தல ஃபேன்ஸ் தான் | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
தல-தளபதிங்கிறது அதிமுக-திமுக மாதிரி, மாத்தி மாத்தி நமக்குள்ளையே வந்துக்கனும், மற்ற கட்சிகளுக்கு வழி விடக்கூடாது :-) :-) | ||
0 comments:
Post a Comment