4-அக்டோபர்-2014 கீச்சுகள்




என்னடா நடந்து போறவனை கூப்டு லிஃப்ட் குடுக்குறானேனு பார்த்தேன்.. இயேசு சீக்கிரமே வருவார்னு ஆரம்பிச்சான், அடேய் நடந்து போனது ஒரு குத்தமாடா?!
   
தினமலரின்" லட்சிய ஆசிரியர் 2014" விருதுக்கு நான் தேர்வாகி உள்ளேன்.நன்றி. http://pbs.twimg.com/media/By_qZp6IgAA-6SG.jpg
   
பஞ்சத்துல ஃபைனல் போன உனக்கே இம்புட்டுன்னா, பரம்பரை பரம்பரையா ஃபைனல் போற எங்களுக்கு எம்புட்டு இருக்கும் # சிஎஸ்கேடா
   
உலகத்தில் சிறந்த மொழி மழலை பேசும் மொழிதான். ஒரு தகப்பனின் சந்தோசத்தை பரிபூரணமாக உணர்கிறேன்.
   
எலக்சனுக்கு ரஜினியையும், விஜய்-யையும் தேடிவந்த மோடி, நல்ல காரியம்னதும், தமிழகத்திலே நம்மவரைத்தானே நாடுகிறார். அதுதான் கமல்! #Mycleanindia
   
மனைவிகள் எப்போதுமே சந்தோஷமாய் இருக்கக் காரணம்; அவர்களுக்கு மனைவி இல்லை என்பதுதான்.!
   
5000₹க்கு மேக்கப் செய்துவிட்டு, எங்களை போகப்பொருளாக பார்க்காதீர்கள் என பெண் சொல்லும்போது எந்த சுவற்றில் முட்டிக் கொள்வதென்று தெரியவில்லை.!
   
அவசரமாக சென்னை GH மருத்துவ மனையில் உள்ள நண்பரின் அம்மாவிற்க்கு O+ ரத்தம் தேவை செல் 9003739325 பெயர் சக்திவேல்
   
கடன் வாங்கி கல்யாணம் செய்யும் நாம்...கடன் வாங்கி ஏன் கழிவரை கட்டக்கூடாது
   
இலக்கியா அப்பா ஆகிய நான் இன்றிலிருந்து சரியாக முப்பத்தோரு தினங்கள் முன்பதாக, செப்டெம்பர் 3 ஆம் திகதி காலை (cont) http://tl.gd/n_1scceqg
   
சூர்யா = அஞ்சானை விட யான் சுமார் தான்.ஆனா நெட் ல யாரும் கும்மலையே? ஜீவா = அதுக்குத்தான் அடக்கி வாசிக்கனும்கறது
   
ஒரு சீசன்ல ரன்னரா வந்த ஒனக்கே இம்புட்டுன்னா, ஜெயிக்கறதையே சீசனா வெச்சிருக்கற எங்களுக்கு எம்புட்டு இருக்கும்? #CSKDaa
   
"நாயே ஏன் சாப்டாம இருக்க, அக்கவுண்ட்ல பணம் டிரான்ஸ்பர் பன்னிருக்கேன் சாப்டு போ" என்று கடிந்துகொள்ளும் நண்பன் அப்பாவை ஞாபகபடுத்திவிடுகிறான்.
   
#31 வயது... #3குழந்தைகளுக்கு தாய்... #2முறைஅறுவை சிகிச்சை செய்துகொண்டவர் #5 முறை உலக சாம்பியன்#இன்றும் தங்கம் வென்ற தங்க மங்கை #marygom
   
35 வயது மதிக்க தக்க ஒரு நண்பர் போன்ல பேசிகிட்டு அழுதுகிட்டு இருக்கார் எதிர்முனையில் குழந்தையின் மழலை பேச்சு #வெளிநாட்டு_வாழ்க்கை
   
புதுசா அமெரிக்கா போயிட்டு வந்தவன் எல்லாம் இந்தியா டர்ட்டின்னு சொல்லுவது சகஜம் தான்.
   
இந்த ட்விட்டர் இல்லேனா, நம்மில் பாதிபேர் தமிழில் பிழையில்லாமல் எழுத மறந்திருப்போம்.
   
ஒரு ஆணை நல்லவன் என்று உளமாற நம்ப அவர‌து மகளால் மட்டும் தான் முடியும்
   
ஏய் இங்க பாரு, சிஎஸ்கே ஜோரு, காமெடி யாரு? நம்ம பஞ்சாப் சாரு, சிக்சர் வேண்டுமா? சிங்கிள் வேண்டுமா? பஞ்சாப் டீமு தான் நூற தாண்டுமா?
   
எப்பவும் அடிவாங்க நாங்க என்ன நம்பியாரா? 3 தடவை அடிச்சா, திருப்பி வெளுத்தெடுக்கிற எம்.ஜி.ஆருடா #சிஎஸ்கேடா
   

0 comments:

Post a Comment