14-அக்டோபர்-2014 கீச்சுகள்
பழைய துணியை உடுத்தியபடி பண்டிகை கொண்டாடும் ஆணின் மெச்சூரிட்டி, எந்தக்காலத்திலும் பெண்ணுக்கு வரப்போவதில்லை.!
   
தீபாவளிக்கு டிரஸ், பட்டாசு வாங்குறதை விட கத்தி படத்துக்கு டிக்கெட் வாங்குகிறது தான் முக்கியம் என நினைத்தால் நீயும் என் நண்பனே #Kaththi
   
கத்தி படம் ஓடாதுன்னு நினைக்கிறவங்க இத RT பண்ணுங்க !!!
   
ஓட்ட மாட்டிங்க சத்தியம் பண்ண தான் trailer ரிலீஸ் செய்வாங்களா :D முருகதாஸ் கண்ணீர் பேட்டி :D http://pbs.twimg.com/media/Bz10PI6CYAA8rLl.jpg
   
மண்ணெண்ணை ஊற்றிச் சினிமா பார்த்த காலம் தொண்ணூறாம் ஆண்டுகளின் நினைவுகளில் மறக்கமுடியாத விஷயம் மண்ணெண்ணையில் (cont) http://tl.gd/n_1scsdjo
   
நிறைய நேரமும் குறைவாகப் பணமும் செலவழித்து வளர்க்கப்படும் குழந்தைகள் வீணாகப் போவதில்லை...
   
அணில் ஃபேன்ஸ் எல்லாரும் கேணடா, எதச்சொன்னாலும் நம்பிருவாங்கன்னு ஒருத்தன் சொன்னான். அதான் டெஸ்ட் பண்ணேன் ;) உண்மைதான் http://pbs.twimg.com/media/BzzG9D3CIAEqBtC.jpg
   
என்னதான் விஜய்'க்கு சூப்பார் ஸ்டார் பட்டம் குடுத்தாலும் விஜய் ரசிகர்கள் கமலை ரசிப்பதுதான் தளபதி'யோட டிசைன்.
   
கத்தி ரைட்ஸ் ஜெயாடிவி வாங்கலன்னு கேட்டு தெரிந்தபின் மீண்டும் போராடும் அந்த 150 தமிழ் அமைப்புகளின் தமிழ்ப்பற்றை சொல்ல வார்த்தைகள் இல்லை ;-)
   
கத்தியை தடை பண்ணனும் சொன்ன அந்த விடுதலை சிறுத்தை கட்சிகாரங்க எங்க? எதுக்குடா உங்களுக்கு இந்த மானங்கெட்ட பொழப்பு http://pbs.twimg.com/media/BzzbMpyCUAAYtSb.jpg
   
அம்மா பிறந்தநாளுக்கு என்னோட கிப்ட்.. அம்மா வெறி வெறி கேப்பி அண்ணாச்சி... http://pbs.twimg.com/media/Bz0OcFMCUAAW8pm.jpg
   
கத்தி படத்து கதை என்னுதுன்னு கேஸ் வர காரணமே, கத்தி படத்துல கதை இருக்குக்கு நம்மளை நம்ப வைக்க தான், இதை சொன்னா நம்மள...
   
150 கோடிப்பு! 150கோடி.. நீ பாத்த? ஆமப்பு சன் டிவில சொன்னாங்க..150 கோடிப்பு! வழக்கம் போல மங்காத்தாடா சொல்லிட்டு ஓடிரு! http://pbs.twimg.com/media/BzzoR_nCQAAcEq1.jpg
   
காதலி ஆனதும் உன்னுள் இருந்த தோழி மறைந்தது போலவே மனைவி ஆனதும் உன்னுள் இருந்த காதலி மறைந்து விட்டாள் #மீள்
   
சட்டுன்னு உங்க ரெண்டு கையையும் கோர்த்துக்கங்க! நீங்க எந்த மூளைக்காரர்ன்னு கண்டுபுடிங்க! #moolaiFacts #Brain #RT http://pbs.twimg.com/media/Bz0ERNLCMAIRKr7.jpg
   
நாவல் எத்தனை பக்கம் இருந்தால் என்ன? நமது தூக்கம் நாவலில் எத்தனாவது பக்கத்தில் மறைந்துயிருக்கிறது என கண்டுபிடிப்பதில் தான் சுவாரஸ்யமே உள்ளது.
   
ஒருமுறை செலுத்தப்பட்ட அன்புக்காக ஒவ்வொரு முறை உதாசீனப்படுத்தும்போதும் நாய் போல ஓடி வரும் குணத்தை மனதரிடமும் எதிர்பார்ப்பது அறிவீனம்
   
பிரசாந்துக்கு ஜீன்ஸ் படம் குடுத்த ஷங்கர விட நீங்க வாழ்க்க குடுத்ததா சொல்ர SAC ஒன்னும் பெரிய டைரக்டர் இல்ல ஆனா இப்போ பிரசாந்தே இல்ல #தளபதி'டா
   
#அசல் ப்ளாப் ப்ளாப்னு கத்திட்டு அதையே காப்பி அடிச்சு இப்ப மாஸ்னு வந்து கத்திக்கிட்டு இருக்கிங்களா... #XeroxMachine http://pbs.twimg.com/media/Bz0xD6zCEAAKxVd.jpg
   
இன்று பசியால் துடிக்கும் மக்களுக்கு உணவைக் கொடுக்காமல் நாளை அவர்களுக்கு சொர்க்கம் கொடுக்கும் கடவுள் எனக்கு தேவை இல்லை!! -பத்மஸ்ரீ கமல் ஹாசன்
   

0 comments:

Post a Comment