6-அக்டோபர்-2014 கீச்சுகள்




ஹோட்டலுக்கு போய் பூரி ஆர்டர் பண்ணிணேன்...சாப்பிடவா பார்சலான்னு கேட்டாரு சர்வர்...சாப்பிடத்தான் பார்சல்னேன்...மெர்சலாயிட்டார் #பிடித்தட்விட்
   
குடிகாரர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்! - த்ரிஷா!! #அரை போதையில இந்த ஆயாவை யாருய்யா எழுப்பி விட்டது??
   
மார்த்தாண்டம் வரை சென்று விட்டு பேருந்தில் இரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன் வழக்கம் போல திருநெல்வேலி (cont) http://tl.gd/n_1scf65o
   
ஆடை விஷயத்தில் ஆண்களின் எச்சரிக்கை ஓரளவு சரியாகவே இருக்கும். ஆணின் பார்வை ஆண் அறிவான்
   
எப்படி வேண்டுமானாலும் உடையணியும் பெண்கள் எப்படி வேண்டுமானாலும் பார்க்கும் சுதந்திரத்தையும் ஆண்களுக்குத் தந்துவிடுங்கள்
   
காலையிலயே எங்கடா கிளம்பிட்டனு ஒருத்தன்ட கேட்டா உண்ணாவிரத வேலைக்கு போறேனு சொல்றான் (300ரூபா சம்பளம் தர்றாய்ங்களாம் )
   
நன்கு படித்த அழகான குணமுள்ள நிரந்தரப்பணியிலுள்ள நல்ல குடும்பத்தைச் சேர்ந்த.. இதுக்கு பொண்ணு இல்லன்னு சொல்லிட்டுப் போங்கடா
   
சத்துணவு - ராகி சட்டுணவு -மேகி
   
குழந்தையை தூக்கும் போதும், இறக்கிவிடும் போதும், முத்தம் ஒரு அனிச்சை செயல்
   
இன்றைய தினமலரில் உங்கள் "பூனையார்" http://pbs.twimg.com/media/BzJiRKRCIAAORou.jpg
   
நீங்க ஜீன்ஸ் போடுங்க ...லெக்கிங்ஸ் போடுங்க …ஆனா அதுக்கு முன்னாடி புருசனுக்கு சோறு போடுங்க !! #அவ்வ்வ்
   
இதய அறுவை சிகிட்சை க்கு AB பாசிடிவ் ரத்தம் தேவை படுகிறது ////// மதுரை வட மலையான் மருத்துவ மனை மதுரை 96291- 20092 பெயர் ராஜா மணி /// Ple
   
கோழைதனம் நிறைய நேரங்களில் நம்மை நல்லவனாக்கிவிடுகிறது....
   
RAJINIKANTH ஸ்பெல்லிங்'லருத்து AJITH கொண்டு வர்றாய்ங்களாம்.. அடேய் RANJITHA க்குள்ளயும் AJITH இருக்கு பாக்கலியா?! :-)
   
சந்தோஷத்தை பொருளில் அடைத்துவிடாதீர்கள். பொருள் தொலையும்போது சந்தோஷத்தையும் தொலைத்துவிடுவீர்கள்.
   
ஒரு ஆண் பஸ்சில் பனியன் மட்டும் போட்டுட்டு ஏறினா அது நியூசன்சாம் ஒரு பெண் ஸ்லீவ்லெஸ் போட்டுட்டு ஏறினா அது பேஷானாம்.என்னாடா ஆணுக்கு வந்த சோதனை
   
கால்ல போடற செருப்பு ஏசி சோரும்ல விக்கிறாங்க, சாப்பிடும் பழம் காய் எல்லாம் பிளாட்பாரத்தில் விக்கிறாங்க, இதுதான் நாகரீக வளர்ச்சி
   
அடேய்.. நல்லா கேட்டுகோங்க, இந்த வாட்டியும் நாங்க சோலோ ரிலீஸ் பண்ணல, தேதியும் மாத்தல..மத்தவங்க மாத்திக்கிட்டாங்க! #IamWaiting4KATHTHITrailer
   
ஜேசுதாஸ் அவர்கள் ஜீன்சை துவைச்சு போடணும்னு சொல்லியிருந்தா பெரிய கலவரமே வந்துருக்கும்
   
புகைப்படம் வீடியோ துறை நண்பர்கள் உதவி தேவை... திருமணத்திற்கு புகைப்படம் எடுத்தல் வேண்டும்.. இடம் -வேலூர் 632001
   

0 comments:

Post a Comment