7-அக்டோபர்-2014 கீச்சுகள்
புரட்டாசிக்கு தப்பித்த ஆடுகள் பக்ரீதுக்கு பலியாவது தான் மதச்சார்பின்மை
   
அஜித்,விஜய், லிங்குசாமி இன்னும் நீங்கள் கலாய்த்துக் கொண்டிருக்கும் அனைவரும் இந்த உலகத்திற்கு தம்மை யாரென்று நிருபித்துவிட்டார்கள்! நீங்கள்??
   
தமிழ் நடிகர்களில் அழகுன்னா! ? அஜித் தமிழ் நடிகனுக்காகன அழகுன்னா! ? விஜய்
   
சின்னதா ஒரு Web Development Company ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்... ஆலோசனைகள், ஆசீர்வாதங்கள், உதவிகள், ஆர்டர்கள் வரவேற்கப்படுகின்றன :)
   
என்னைப்போன்ற கமல் ரசிகர்களும் கொண்டாடும் படம் பாட்சா.இதே போல் விஜய் ரசிகர்கள் கொண்டாடும் ஒரு படத்தை அஜித் தரட்டும்,ஒப்புக்கொள்கிறேன் மாஸ் என
   
நாளைக்கு ஸ்கூல் லீவ் கிடையாதாம் # அடேய் நீங்க மாத்தி மாத்தி பேசுவீங்க.. இப்ப எப்படிடா இங்க சமாளிச்சு ஸ்கூலுக்கு அனுப்புறது???
   
தயவுசெய்து அம்மாவ வெளில விட்ருங்க எசமான் இங்க தீர்ப்ப எதிர்க்கிறேனு பேர்ல தமிழ்நாட்டோட மானத்த வாங்குறானுக சில பேர்!!
   
குழந்தைகள் நடைபழகும் வரை கைகொடுங்கள்..நடக்கத்தொடங்கிய பின் நம்பிக்கை கொடுங்கள்
   
கஷ்டப்பட்டு இழுத்துச் செல்லும் டிரை சைக்கிளின் பின்னால் ஹாரன் அடிப்பவனை, ஹாரனைப் பிடிங்கி கடவாயில் குத்தினாலும் தவறில்லை என்கிறான் புத்தன்.!
   
தமிழகத்தில் தனியார் பள்ளிகள் நாளை வழக்கம்போல் செயல்படும் - செய்தி http://pbs.twimg.com/media/BzQyfo4CYAImZlb.jpg
   
ஆதரவு திரட்டுவது வேறு, ஆதரவு மிரட்டுவது வேறு என்பதை தமிழகம் புரிந்துகொள்ள வேண்டும் :-/
   
ஜால்ரா அடித்து முன்னேறனும்னு நினைக்கிறவன் தோல்விய சந்திக்கிறான் [#simbu], திறமை வைத்து முன்னேர்ம்னு நினைக்கிறவன் ஜெயக்கிறான் [#Dhanush]
   
நமக்கு பிடித்தவர் நம்மிடம் பேசவில்லை என்றால் நம்மால் வேறு யாரிடமும் சகஜமாக பேச முடிவதில்லை...
   
எடுத்தெறிந்து பேசுவது, யாரையும் மதிக்காத போக்கு, ஆண்களின் மீது வெறுப்பு. இது தான் பெண்ணியத்தின் அடையாளமென்றாகிவிட்டது வருத்தம்.
   
"மாட்டுக்கொட்டை வரைக்கும் தீ பரவியது" அடேய் அது மாட்டுகொட்டகைடா. உங்க நியூஸ் சானல்ல தீய வைக்க.
   
ஐ லவ் யூ என்பது அடிமை சாசனம் மிஸ் யூ என்பது கொத்தடிமை சாசனம்
   
ராமனாய் கணவன் இருக்க வேண்டும் என நினைக்கும் பெண்கள் தன் குழந்தை கிருஷ்ணணாக பிறப்பதையே விரும்புகின்றனர்...!!
   
நாளை தனியார் பள்ளிகள் இயங்காது! # 10000 ரூபாய் பீஸ் வாங்கிட்டு 2000 ரூபாய்க்கு receipt குடுக்கற நீங்க ஸ்ட்ரைக் பண்றதுல தப்பேயில்ல!
   
ஆசிரியர்-ஏன்டா அவன் பென்சிலை எடுத்த, உனக்கு திருட்டா தெரியலை மாணவன்-ஊழலுக்கு ஆதரவாக நீங்க பள்ளியை மூடும்போது, ஒரு பென்சிலை எடுத்தது குற்றமா?
   
தீர்ப்பை கண்டித்து தனியார்பள்ளிகள் 1நாள் விடுமுறை #ஒருகொள்ளைக் காரங்களோட மனசை இன்னொரு கொள்ளைக் காரங்களாலதான் புரிஞ்சிக்க முடியும்
   

0 comments:

Post a Comment