20-அக்டோபர்-2014 கீச்சுகள்
உங்களுக்கு எல்லாம் தசாவதாரம் படத்தை விஜய் பண்ணிருக்கணும் டா ..ஒரே ஆளு படம் முழுக்க வந்து பைத்தியம் புடிக்க வெச்சிருப்பான் -))
   
முருகதாஸ் படத்துல எதாச்சும் மேஜிக் வச்சிருப்பார். ஆமா விஜய் வாயிலேர்ந்து ரிப்பன் எடுப்பாரு
   
இது தூள் கதையாம் பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கு போஸ் கொடுக்க தெரியாத உனக்கே தெரிஞ்சிருக்குன்னா. .முருகதாஸ்க்கு தெரியாதா
   
அஜீத் ரசிகர்களையும் டிரெய்லர் மொதக்கொண்டு பாக்க வைக்க விஜய்யால தான் முடியும்.
   
இந்தா இந்த ட்ரெய்லர் பாத்து படக்கதைய கண்டுபுடிக்கும் சினிமா வல்லுநருங்க பில்லா 2 ட்ரெய்லர் பாத்துட்டு ஹாலிவுட்டு கம்மர்கட்டுனு சொன்னவங்கதான?
   
இது தூள் படம் டா கத்தி trailer எங்க ?
   
ஒரு விஜய படத்துல கொன்றுவாங்க ..இன்னொரு விஜய் நம்மள கொன்றுவான் -))
   
கத்தி கிராமத்த காப்பாத்தற ஓல்டு ஸ்டோரியாம் ,ஆமாம் வீரம்ல இவுரு அமேரிக்காவ காப்பாத்துனாரு போங்கடே போக்கத்த பயலுவளா 😝😝😝
   
கத்தி பற்றி அலட்டிக்கொள்ளும் தமிழக தமிழர்களே..லண்டனில் இருக்கும் அனேக தமிழர்கள் ஊருக்கு கதைப்பது லைக்கா மொபைலில் தான்..#iSupportKaththi
   
அரசியலில் விசிட்டிங் கார்டு இல்லாத கட்சிகளுக்கெல்லாம் விளம்பரம் தேவைன்னா விஜய் படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பிச்சுடுறாங்க :-)
   
வெறுப்புகள் உதறிவிட்டு விஜய்காக நின்ற அத்தனை அஜித் ரசிகருக்கும் ராயல் சல்யூட் ,உங்கள் தலைவன் உங்களை சரியாகத்தான் வழி நடத்துகிறார்! #kaththi
   
இந்த பாதை வழியா தான் விஜய்ணா குழாயை விட்டு வெளியே வருவார்னு சொன்னதை நம்பி,அவருக்காக காத்திருக்கும் அவரது ரசிகர். http://pbs.twimg.com/media/B0P1ynjCEAEOCVd.jpg
   
ரஜினி ஒரு லெட்டர் அனுப்பினாரு பாருங்க, அதான் உண்ணாவிரதத்துக்கு வர முடியலைங்கிறதுக்கான லீவு லெட்டர் :-)
   
சமூக தளங்களில் தான் தல தளபதி ரசிகர்கள் எதிரிகள். இவங்க ரெண்டு பேரும் இல்லாத நண்பர்கள் குழுவே இருக்கமுடியாது! #ThalaThalapathyFriendsForEver
   
தறுதலய சுருக்கி 'தல'ன்னு வைச்சிருக்கும்போது கதிரேசன சுருக்கி 'கத்தி'ன்னு வைச்சிருக்கப்பிடாதா....என்னங்க உங்க லாசிக்கு
   
ஆண்டவா கண்ணு முன்னு தெரியாம ஓடிட்டு இருக்கேன் குறுக்க மண்ணு லாரி எதுவும் வந்துட கூடாது ஆண்டவா http://pbs.twimg.com/media/B0UUhoLCUAAh3Rl.jpg
   
இதுக்குதாண்டா அந்தக்கருமத்த ரிலீஸ் பண்ணாம வெச்சிருந்தேன்.. கேட்டீங்களாடா... ரத்தம் குடுக்கறேன் கிட்னி குடுக்கறேன்னு ஊள உட்டீங்கள்ல - ARM
   
நாய்க்கு பேரு வெச்சியே சோறு வெச்சியா? கத்திக்கிட்டே இருக்கு பாரு! ஓ.. இன்னும் பேரே வெக்கலையா!
   
அமேசான் வாழும் பழங்குடியினர் அவிங்களே சொட்டையா தான் திரியிறாய்ங்க...நாம தான் எர்வா மார்டினை நம்பிட்டு இருக்கோம்.. http://pbs.twimg.com/media/B0ULEhRCcAIzp6S.jpg
   
சுறா படத்தை இன்னும் பெட்டரா எடுத்திருக்கலாம்னு முருகதாஸ் சொன்னாராம்..அப்படின்னா எடுங்கன்னு விஜய் சொன்னாராம்..அப்படி உருவானதுதான் கத்தியாம்.!
   

0 comments:

Post a Comment