18-அக்டோபர்-2014 கீச்சுகள்
அம்மா : யார்டா இங்க கைய தட்டினது ? விஜய் :அதானே,யார்டா இங்க கைய தட்டினது ? http://pbs.twimg.com/media/B0IXxloCAAAFY9L.jpg
   
ஜெ : நான் உள்ள இருக்கும்போது யாருடா அறிக்கை விட்டது? ராமதாஸ் : கேக்குறாங்கல்ல..சொல்லாதீங்கைய்யா..!!!#AmmaIsBack http://pbs.twimg.com/media/B0IhraeCUAAOoWK.jpg
   
ஆளே இல்லாத செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் விடறீங்க சரிதான் ... ஆள் இருக்கிற எங்கூருக்கு எப்படா பஸ் விடுவீங்க???
   
இன்று உலகமே பேசிக்கொண்டிருக்கும் எபாலோ வைரஸ் ஐ பற்றி அன்றே உலக நாயகன் பேசிவிட்டார்! இதனால்தான் அவர் உலகநாயகன்! http://pbs.twimg.com/media/B0FMynsCEAAJmb4.jpg
   
தனுஷ் மழை புடிக்கும்னு ட்வீட் போட்ருக்காரு. இனி நாம யாரும் மழைக்கு சப்போர்ட் பண்ண கூடாது. நாம தல ஆர்மினு காட்டனும்.. கமான் RT Thala bloods!
   
என் நண்பரின் குழந்தையின் அறுவை சிகிச்சைக்காக " O நெகட்டிவ்" (o -ve ) தேவைப்படுகிறது இடம் : காவிரி மெடிக்கல் சென்டர் திருச்சி 9659186002
   
இதழ்களுக்கு முன் கண்கள் புன்னகைக்கும் வசீகரத்தை எப்படி பெற்றாரோ விஜய்!
   
என்னடா டான்ஸே இல்லனு கேட்டான். 20 செகண்டுக்கு தான டான்ஸ் இல்ல,அங்க 20 வருஷமாவே டான்ஸ் இல்லைனு சொன்னேன். டூ விட்டுட்டு ஸ்கூலுக்கு போயிட்டான்!
   
யார் சார் ஊழல் பண்ணல... நமக்கு விஜய் படம் வரக்கூடாது அதான் முக்கியம்' வகையறா சமூகம்லாம் எங்கிருந்து உருப்படபோகுது ;-///////
   
தமிழன் தொல்காப்பியம்4000வருசம் திருமூலர்3000வருசம் திருக்குறள்2000வருசம் தஞ்சைபெரியகோவில்1000வருசம் அதுசரி இப்ப1000வருசமா என்னடா பண்றீங்க?!
   
ஆத்தி சாங்க் விஷ்சுவல் நல்லாவே இல்லை மொக்கையா இருக்கு ;-((( பாட்டுனா தங்கமே தங்கமே மாதிரி இருக்கனும் #Win ;D http://pbs.twimg.com/media/B0HceqRCcAAw6Jf.jpg
   
உண்மை இன்னானா விஜய் ஃபேன்ஸ் அஜித் படத்தை டிவில கூட பாக்றது இல்ல ஆனா அஜித் ஃபேன்ஸ் விஜய் படத்தை தியேட்டர்ல போய் பாப்பாங்க #தளபதி மாஸ்
   
#SelfiePulla பாட்டு ப்ரோமோ பாக்க ஹெட்செட் / ஹெட்போன்லாம் மாட்டி ரெடியா இருக்கறவங்க மட்டும் RT பண்ணுங்க ;-) #Kaththi
   
வருசம் கூடக்கூட இளமையாகிட்டே போறாரு விஜய்...#கத்தி
   
ராமதாஸ்: எல்லா பேட்டியையும் அழிங்க, நா மொதல்ல இருந்தே பேசுறேன்.. http://pbs.twimg.com/media/B0IlrjSCIAAk27g.jpg
   
கேட்டியாடா மவனே..ஏதாவது நோய் பேரை சொன்னா ஜாமீன் கொடுக்குறாங்களாம்..தங்கச்சிக்காக நல்லதா நாலு நோய் பேரு கேட்டு வை.! http://pbs.twimg.com/media/B0IqfM7CUAAvhLb.jpg
   
வெளியூரில் தனியாக தங்கி வேலை பார்ப்பவர்களின் பண்டிகை கொண்டாட்டங்கள் வேடிக்கை பார்ப்பதோடு முடிந்து விடுகிறது
   
என் நண்பரின் குழந்தையின் அறுவை சிகிச்சைக்காக " O நெகட்டிவ்"(o -ve ) தேவைப்படுகிறது இடம் : காவிரி மெடிக்கல் சென்டர் திருச்சி 9659186002 help!
   
வரும் 2தேதி அன்புமணி கோர்ட்டில் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் -சிபிஐ # ராமதாஸ் என்கிற மானஸ்தர் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்
   
விஜய் ரசிகர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக கத்தி டிபி வைத்திருக்கின்றனர். ஆனால், அஜீத் ரசிகர்கள் விஜயை ஓட்டுவதற்கு மட்டுமே ஒன்று சேர்கின்றனர்.!
   

0 comments:

Post a Comment