Sri @Sricalifornia | ||
"புரில "ல்ல? #kaththi எப்டி இவ்ளோ பெரிய ஹிட்டாச்சுன்னு புரிலல்ல? சஸ்பென்ஸோடயே சாவுங்கடா!" Cc ஹேட்டர்ஸ். | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
குழந்தைங்களா, சினிமாவுல டயலாக் பேசுறது பெருசில்ல, நேர்ல நச்சுன்னு அடிக்கனும் #தலடா.. நியாபகம் இருக்குல ---> http://pbs.twimg.com/media/B0yo2U0CQAAfqim.jpg | ||
ராஸ்கோலு @RazKoLu | ||
விஜய் ரசிகர்கள் விஜய்ய பத்திதான் பேசுறாங்க அஜித் ரசிகர்களும் விஜய்ய பத்திதான் பேசுறாங்க, பாவம்யா தல. #பபி ட்விட் :-)) | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
கத்தி எந்திரன் ரெக்கார்டை முறியடிச்சுதாம்.எந்திரன் ரிலீஸ் ஆகி 15 நாள் வரை டிக்கெட் டபுள் ரேட் ல .ஆனா கத்தி இப்பவே கவுன்ட்டர் ரேட் தான் | ||
Sujiv Thalapathy @SujivanR | ||
ஐ வந்தா கத்தி சாதனைய முறுயடிகும்னு சொல்ற அஜித்பான்ஸ் மண்டை55முறுயடிக்கும்னு சொல்ல மாட்டேங்கிறாங்கடா கடைசிவரைக்கும்அடுத்தவனநம்பியே வாழனும்ல? | ||
Antony ♚ @antony_tweetz | ||
கம்யூனிஸ்ட் தலைவர்களால் கூட கொண்டு செல்ல முடியாத கம்யூனிச கருத்துக்கள், முருகதாசின் ஒரே டயலாக் விஜய் உச்சரித்த பிறகு தீயாய் பரவி உள்ளது..\m/ | ||
Sri @Sricalifornia | ||
திடீரென தமிழ்நாட்டில் gelusil பற்றாக்குறை! gelusil கடத்த முயன்று பிடிபட்டவர் காதிலிருந்து புகை.!கத்தி கத்திஎன்று புலம்பியதாக செய்தி. | ||
தமிழன்பன் @tamizhanban08 | ||
இந்தியாவிற்கு ராசயன் உரம் விற்கும் எந்த நாட்டிற்கும் நம்மால் ராசயன உரத்தில் விளைந்த காய்கறிகளை ஏற்றுமதி செய்திட முடியாது-நம்மாழ்வார் | ||
வாலில்லாதவன் @kaviintamizh | ||
யாராவது எங்க பிரச்சனை பத்தி பேசமாட்டாங்களானு ஏங்கி தவிக்கிறப்ப மிகபெரிய ரசிகர்பலம் கொண்ட விஜய் பேசுனது சந்தோசமா தானிருக்கு தம்பி #விவசாயி | ||
சிலம்பரசன் @chilamb | ||
#Kaththi முருகதாஸ் ஒரு சீன்ல "we are poor but not uneducated"னு சொல்ரப்ப கண் கலங்கிடுச்சு கொட்டாவி விட்டதுனால | ||
ℳr.தேவா © @Dev2deva_ | ||
இவ்வளவு நாள்ல தமிழ்நாட்ல ஓடலைனு வடை சுட்டாங்க இப்ப கேரளாவிலும் ஓடலையாம் டேய் சின்ன பசங்களா கேரளா தளபதி கோட்டைடா!! | ||
உலகானந்தா @Ulaganandha | ||
படம் ரிலீஸாகாது படம் ஓடாது படம் மொக்கை கோக்க கோலா வசூல் செய்தி பொய் கேரளாவில் ஃப்ளாப் செவ்வாய்கிரக தியேட்டரில் கூட்டமே இல்லை மங்காத்தாடா! :D | ||
Ajithkumar Actor @sathikbatsha86 | ||
படம் வரும்போது தலைவா எனக் கூப்பிடும் ரசிகர்களுகும். வருடம் முழுவதும் "தல"எனக் கூப்பிடும் ரசிகனுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. தல டா.!!! | ||
Antony ♚ @antony_tweetz | ||
தில் இருந்தா இப்படி ஒரு வசனத்த பேச சொல்லுங்கடா உங்க ஹீரோவ.. #தளபதி டா.. http://pbs.twimg.com/media/B0xXTCICUAA63aC.jpg | ||
MoonShine @VNezz2 | ||
கம்யூநிஸம் பேசற அதே வாய் கலெக்ஷூன் பத்தி பேசறப்ப சிரிப்புதான் வருது.. ஒன்னு அக்கறை இருக்க மாதிரி எப்பவுமே நடிங்க இல்லனா நடிக்காதீங்க. | ||
Sri @Sricalifornia | ||
அமைதியானவங்கன்னா கோழைன்னு முடிவு கட்டிட வேண்டாம்.வார்த்தைய விடாத அமைதியா போகறதுக்கு தேவையான மன உறுதி இருந்தாதான் முடியும். | ||
ஊரோடி™ @RaguC | ||
ஆரம்பத்துலயே அப்பா செத்துட்டார்,குடும்பம் நடுத்தெருவுக்கு வந்திடுச்சு,புருசன் வீட்ல தினம் பிரச்சினை ஆனா நாடகம் பேரு "தெய்வ மகள்" #அடேய் | ||
Yoda @iamVariable | ||
வெற்றியை பிச்சையாக எடுக்க விருப்பமில்லை,உழைப்பிற்க்கு சன்மானமாக வாங்கிக் கொள்ளத்தான் விருப்பம் | ||
Shiva Arumugam @Shiva_Arumugam | ||
சிவாஜில ரஜினி BLACK MONEYக்கு எதிரா போராடுவாரு ஆன நிஜத்துல சொத்துக்குவிப்பு வழக்குல விடுதலையான ஜெக்கு வாழ்த்து சொன்னாரு #கொக்காகோலா மொமண்ட் | ||
Rocket Raja ;-) @RocketuOfficial | ||
என் உயிரே போனாலும் !!! . . . . . . . #மங்காத்தாடாா வ விட்ராதீங்க :v | ||
0 comments:
Post a Comment