5-அக்டோபர்-2014 கீச்சுகள்
எங்க பேரு Chennai super kings, கண்ணா எங்களுக்கு இன்னொரு பேரும் இருக்கு, Chasing super kings # CSK மாணிக் பாட்ஷாக்கள்
   
நீங்கள் வாங்கும் அனைத்து மருந்துகளின் பின்னால் 9இலக்க எண் இருக்கும்.அதை 9901099010 என்ற எண்ணுக்கு SMSஅறியலாம் http://pbs.twimg.com/media/BzECTQCCEAAlR7S.jpg
   
போன் பண்ணி அழகா இருக்கீங்க உங்க டிரஸ் சூப்பரா இருக்குன்னு சொன்னா அது சேனல் புரோகிராமாம், அதுவே நேர்ல சொன்னா ஈவ்டீசிங்காம்....
   
வாழ்க்கை வீசிய கற்களை எடுத்து பத்திரப்படுத்திக்கொள்ளுங்கள் வாய்ப்பு கிடைக்கும் பொழுது திரும்ப வீசலாம்.......
   
ஒருமுறை ரஜினிகாந்திடம் ஒரு நிருபர் தங்களுக்கு பிடித்த உணவு எது? என்று கேட்டார்! அதற்கு ரஜினி பசிக்கும்பொழுது கிடைப்பது என்று பதில் சொன்னார்!
   
அஜித் படங்களை விட அவர் தனிப்பட்ட வாழ்க்கையை பார்த்து அவர் ரசிகர் ஆனவர்கள் பலர்..!!-))தட்றா க்ளாப்ஸ..
   
என்னடா, சிசி டிவி ஒழுங்கா வேலை பண்ணலையேன்னு பார்த்தா கேமரா லென்ஸ்ல பொட்டு வச்சிருக்காங்க. #ஆயுதபூஜை அலப்பரைகள்!
   
ஆறு வருசமா ஐபிஎல்ல கூழ் ஊத்துற டீம் கூட மோதுனா, இப்படித்தான் கடைசில குனிய வச்சு பால் ஊத்துவோம் # சிஎஸ்கேடா
   
இன்னைக்கி தேதி -> 4 10 2014 அப்டியே திருப்பி இடவலமா எழுதினாலும் 4 10 2014 #Palindrome
   
சிஎஸ்கே இத்தனை சிக்ஸ் அடிக்க காரணமா இருந்த கழகத்தோழர் நெஹ்ராவுக்கு நன்றி
   
முதல்ல csk செமிஃபைனல் போககூடாது..பிறகு ஃபைனல் போககூடாது.. பிறகு ஜெயிக்க கூடாது..இப்ப தோனி வின்னிங் ஷாட் அடிக்க கூடாது #cskஹேட்டர்ஸ் ராக்ஸ்
   
இன்றைய தேதி சிறப்பானது ... பின்னோக்கிப் பார்த்தாலும் அதே தான் .....! 4.10.2014
   
அடிக்கிறதுல தான்டா ஹெலிகாப்டரு, ஓடுறது எங்கண்ணன் ராக்கெட்டு # தோனிடா
   
ரேஷன் அரிசிய சமைச்சி சாப்ட்டா 'ஏழை' , இட்லிக்கி போட்டா 'மிடில் க்ளாஸ்' , வீட்டு வேலைக்காரிக்கி கொடுத்தா 'பணக்காரன்' ! தட்ஸ் ஆல் !
   
தற்காலப் பெண்கள் வெட்கப்படுவதைப் பார்க்க அவர்கள் ஃபோனைப் பார்க்கையில்... அவர்களை நோக்க வேண்டும்
   
எத்தனை கடவுள்களை ஒன்றுபடுத்தி பார்த்தாலும் மனநிலை சரியில்லாத குழந்தைகளை பெற்று வளர்க்கும் பெற்றோர்களுக்கு ஈடு கிடையாது.
   
விஜயதசமி - என் வாழ்வில் மறக்கமுடியாத நாள் 20 வருஷம் முன்னாடி சின்ன பையன்னு கூட பாக்காம என்னை கதற கதற இழுத்துட்டு போய் PreKGல சேர்த்த நாள்!
   
வின்னிங் ஷாட்டா தோனி பளிச்சுன்னு அடிக்கிற சிக்ஸ பார்க்கிறப்ப, எதிர் டீம் கேப்டனுக்கு பொளிச்சுன்னு கன்னத்துல விடுற மாதிரியே ஒரு ஃபீலிங்
   
காவிரித்தாய் இருக்க ஊர்ல தமிழன் தோற்க மாட்டான் #WhistlePodu #CSK #Raina #MSD
   
ரெய்னானா எதிர் டீம punish பண்றதும், தோனின்னா மொத்த மேட்ச்ச finish பண்றதும் சகஜந்தானேப்பா
   

0 comments:

Post a Comment