Praveen Kumar @nlpk427 | ||
விஜய் படத்திலே சிறந்த படம் என்றால் கத்தியே 4/5. படம் சரியில்லை என்பவர்கள் சமுதாய உணர்வு குறைபாடு உள்ளவர்களே என்பது என் கருத்து #Kaththi | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
டபுள் ஆக்ட் பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டா.2 வது ரோல் திரையில் வரும்போது அரங்கம் அதிரனும்.் தெறிக்கனும் #,உதா 1 அமைதிப்படை 2 எந்திரன் 3 வாலி | ||
*ரெட்டைச்சுழி® @SENTHILwin | ||
"இன்னொரு இட்லி வைக்கவா"னு கேட்ட ஓட்டல்காரர்ட்ட"வேண்டாங்க..அது இன்னொருத்தனுதாமே..தோசை குடுத்துருங்க'னுட்டேன் #யாருட்ட.. | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
படம் எடுத்த செலவுக்கு மேல வசூலாகுற காசெல்லாம் அடுத்தவங்களுது, திருப்பி கொடுத்திடுங்க ப்ரோ.! | ||
புதுவை குடிமகன் @iamkudimagan | ||
விஜய் ப்ரொமோட் பண்ணதால தான் கோகோகோலா குடிச்சியா. அப்ப அஜித் படத்துல சரக்கடிக்கரத பாத்து தான் சரக்கடிக்க கத்துகிட்டியா எதா பேசணும்னு பேசறது | ||
ராஸ்கோலு @RazKoLu | ||
கத்தி படம் பார்த்த பிறகு விவசாயிகளின் மீதான மதிப்பு நிச்சயம் பன்மடங்கு உயரும். #loveyouformer | ||
Mr.ரோமியோ @MrRomeoraju | ||
5 வருஷத்துக்கு ஒரு ஹிட் கொடுக்குறவன் சொல்லுறது "ஐ'யம் பேக்" வருஷம் வருஷம் ஹிட் கொடுக்குறவர் சொல்லுறது "ஐ'யம் வெயிட்டிங்" | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
கத்தி ஹிட் னு சொன்னா நல்லவராம்.கதைக்கரு பிரமாதம்,ஆனா லாஜிக் மிஸ்டேக் ஏகப்பட்டது இருக்கு,.துப்பாக்கி அளவு கமர்சியலா போகாதுன்னா கெட்டவனாம் | ||
மீரா @kavi_thaa | ||
அரசியல்வாதிகள் கண்களுக்கு அனைத்து வீடுகளுமே 'ஓட்டு' வீடுகள்தான் | ||
கருத்து கந்தன்© @karuthujay | ||
'கத்தி'- 2நாள் வசூல் 30கோடி # டவுன்லோடிங் சார்ஜ், அமிர்தாஞ்சன் , அனாசின்,பாப்கார்ன் வியாபாரகலெக்சன் எல்லாத்தையும் வசூல்ல சேத்துட்டாங்க போல-/ | ||
தமிழ்ப்பறவை @Tparavai | ||
வரலாற்றை ஆங்கிலப்படுத்தினால் ஆணாதிக்கமாகிவிடுகிறது. 'his'tory :// பாரம்பரியத்தை ஆங்கிலப்படுத்தினால் பெண்ணியமாகிவிடுகிறது 'her'itage | ||
பஞ்சுமிட்டாய் @aravindslm | ||
கௌதம் படத்தில் அஜீத் அருண்விஜய் நடனம் #நான் ஆடா கூட அருண்விஜய் ஆட சூட்டிங் ஸ்பாட்ல ஒரே கிளாப்ஸ்தான் http://pbs.twimg.com/media/B0oXhevCcAESA7k.jpg | ||
சைக்கிள்காரன் @CycleKaaran | ||
நீ ஆபீஸுக்கு லேட்டா வர்றத பாக்க ஆயிரம் பேர் இருப்பானுக, ஆனா ஆபீஸ்விட்டு லேட்டா போறதப் பாக்க ஒரு பய இருக்கமாட்டான். #தெட் இஸ் தி லைஃப் | ||
உடன்பிறப்பே @udanpirappe | ||
எக்ஸ்ட்ரா இட்லி கூட உன்னுதில்லைங்கிற வசனத்துக்கு கைதட்டிட்டு ,வெளியே கட் அவுட்டுக்கு பால் ஊத்துபவன் எவனோ அவனே விஜய் ரசிகன் | ||
ராஸ்கோலு @RazKoLu | ||
விஜய் ஹேட்டர்ஸ்லாம் எங்கப்பா ஓ அதே வீராணம் கொழாய்ல போய் உக்காந்துட்டாங்களா ரைட்டு, வெளியே வந்துராதீங்கடா. | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
ரெண்டே நாள் ல 175 கோடி கலெக்சன் ஆகிடுச்சுன்னு நம்ம பெரிய அண்ணன் 50/50 இன்னைக்கு நைட் ஒரு ட்வீட் போடுவார் பாருங்க # கொஸ்டீன் பேப்பர் அவுட் | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
இதுக்கு மேல இட்லி கிடையாதுன்னு கேப்பிடலிசம்,எல்லோருக்கும் equal இட்லின்னா கம்யூனிஸம்,இட்லி வேணா எந்திரிச்சு போ நாயேன்னா கவுண்டரிசம் | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
ரஜினி பட வசூலை நெருங்க இப்போ இருக்கும் ஹீரோக்களுக்கு இன்னும் 10 வருசம் ஆகும் # நான் ரஜினி ரசிகன் அல்ல | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
படம் முடிஞ்சவுடனே ஒரு சீனும் ஞாபகத்துல இல்ல, ஆனா படம் பார்க்கிறப்ப ஒரு சீனும் போரடிக்கல # ஹரிடா # பூஜை | ||
iKomban @Banned_tweeter | ||
ஒருவரை பிடிக்காது என்றால் ஏன் அவரை பற்றியே பேசுறீங்க? அதுக்கு பேயர் வெறுப்பு அல்ல 'பொறாமை' :) | ||
0 comments:
Post a Comment