| prasanth @prasanthps91 | ||
| ஊருக்கு போன அர்னால்டு வந்து அம்மா எங்கன்னு கேட்டா என்னடா பதில் சொல்வேன் பாவிகளா..!!?? | ||
| Ethir Katchi @sudhanks | ||
| 2 வருஷம் உண்ணாவிரதம் இருந்திட்டு நேத்து தான்டா ஒழுங்கா சாப்ட ஆரம்பிச்சேன் பாவிகளா. . . http://pbs.twimg.com/media/ByxrlZNCAAIxkvH.jpg | ||
| Yoda @iamVariable | ||
| பர்ஸ்ட் ஹாப்ல ஊழல்பண்ணதுக்கு கைது பண்ணசொல்லி போராடுறோம் செகண்ட் ஹாப்ல கைதுபண்ணதுக்கு ரிலீஸ் பண்ணசொல்லி போராடுறோம் சென்சேஷனல் ஸ்கிரிப்டு சார் | ||
| Azhagi @azhagi_ | ||
| ஊழல் வழக்கு சிறை தண்டனையை எதிர்த்து சினிமாகாரர்கள் போராட்டம். திருட்டு டிவீடி வழக்கில் கைதானவர்களுக்காக பொதுமக்கள் போராட்டம் செய்யனும் | ||
| Prasanna Balaji @prasannabalajim | ||
| இன்னைக்கு ஊழலுக்கு ஆதரவா போராடும் சினிமா.நாளைக்கு ஊழலுக்கு எதிரா படம் எடுப்பானுங்க.நாமெல்லாம் வெட்கமே இல்லாமல் படம் பார்த்து கை தட்டுவோம் | ||
| @$#0K @ashoker_UHKH | ||
| இவ்வளவு இளகிய மனம் படைத்த அமைச்சர்கள், நாளை மக்களுக்கு ஒரு துக்கமெனில் எப்படி கதறியழுவார்கள் என எண்ணும்போது தான் நெஞ்சம் விம்மி சரிகிறது. | ||
| குணா யோகச்செல்வன் @g4gunaa | ||
| இனிமே ஊழல பத்தி சினிமாக்காரன் எவனாச்சிம் படம் எடுத்தா அவனுங்கள அவனுங்களே கண்ணாடி பாத்து துப்பிக்கலாம்! | ||
| யான் சேட்டு @SettuSays | ||
| தெய்வத்தை மனிதன் தண்டிப்பதா ?தெய்வம் எதுக்குப்பா சொத்து சேர்த்துச்சு ??-))) | ||
| செந்தில் ஜி @senthilkpm2 | ||
| அவங்க தொழில் பாதுகாப்புக்கு அவங்க உண்ணாவிரதம் இருக்குரப்ப என்னோட பணத்தை மிச்சப்படுத்த நான் திருட்டு விசிடி பார்ப்பதில் என்ன தப்பு. | ||
| வந்தியத்தேவன் @kalasal | ||
| இந்த மாதிரி சொம்படிக்கிற விழாவிற்கெல்லாம் வருவதில்லை என்பது தான் அஜித் மீதான மிகப்பெரிய மரியாதையே... | ||
| உலகானந்த சுவாமிகள் @Ulaganandha | ||
| ஜெயா டிவியையும் கலைஞர் டிவியையும் மாத்தி மாத்தி பாக்கும் போது ஒரே நேரத்துல ரெண்டு நாட்டுல வாழுற மாதிரி ஒரு உணர்வு வருவது எனக்கு மட்டும்தானா? | ||
| சிஎஸ்கே வா.வ @Iam_SuMu | ||
| ஜெ கைதால் தமிழகமே துக்கத்தில் உறைந்துள்ளது - சரத்குமார் #இதே ஊழலுக்காகதான் அம்மாவை எதிர்த்து 96-ல நாட்டாமை அரசியலுக்கு வந்தார் என்பதை.. | ||
| கில்லர் @paidkiller | ||
| திரைத்துறையினர் அம்மாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை தாங்களே முன்வந்து தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளலாமே! செய்வீர்களா நீங்கள் செய்வீர்களா! | ||
| வக்கீல் தாதா @jjranjith | ||
| சிவகார்த்திகேயன் எத்தனை பேர் கூட சிரிச்சா போச்சு விளையாடிருப்பாரு  ஆனா இப்ப அவரையே சிரிச்சா போச்சு ரவுண்ட் ல உட்கார வெச்சுட்டாங்க | ||
| குழலி @itzraga | ||
| என்னைய கேட்டா. .கல்யாணமே பண்ணிக்காம. .எந்த commitmentம் இல்லாம தனியா ஜாலியா காடு,மலைனு ஊர் சுத்துறதுதான் நிம்மதியான வாழ்க்கை :-))) | ||
| சிந்து Talks © @sindhutalks | ||
| யாருக்கெல்லாம் தீபாவளி போனஸ் இல்லையோ இத RT செய்யவும் #ஒரு ஆறுதல் | ||
| பாரதி @barathi_ | ||
| நம்மைச்சுற்றி எத்தனை அறிவாளிகள் இருந்தாலும், சில நேரங்களில் நாம் தேர்ந்தெடுப்பது நமக்கு ஆமாம் சொல்லும் ஒருவரைத்தான்! | ||
| BabyPriya @urs_priya | ||
| திறமைசாலி எனப் பெயர் வாங்கிய பின் திமிர்பிடித்தவர் எனப் பெயர் வாங்குவது அப்படியொன்றும் கஷ்டமில்லை | ||
| யான் சேட்டு @SettuSays | ||
| ஒரு காலத்துல ஆர்குட்ல ஒரு பொண்ணுகூட சாட் பண்ணிட்டு இருக்கும்போது நம்பர் கேட்டப்ப அந்த பொண்ணு நான் ஊமைன்னு சொல்லுச்சு ..!!#memories | ||
| கவிக்கோ அண்ணாமலை. @indirajithguru | ||
| எல்லோருக்குள்ளும் ஒரு மெக்கானிக் தூங்குகிறான்.தன் வண்டி பழுதானால் கூட எழுவதில்லை..எதோ ஒரு ஸ்கூட்டி பழுதானால் மட்டும் பதறியடித்து எழுகிறான்.! | ||

0 comments:
Post a Comment