ஆல்தோட்டபூபதி @thoatta | ||
கத்தி படத்தில் காட்டும் பிரச்சனைகளுக்காக போராட வேண்டிய அரசியல்வாதிகள், கத்தி படத்தை பிரச்சனையாக்கி போராடுகிறார்கள்.! | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
தீபாவளி ரிசல்ட் 1 கத்தி = தலைவலி 2 பூஜை = காதுவலி | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
துப்பாக்கி யை விட டபுள் மடங்கு கத்தி சூப்பரா இருக்குன்னு சிலர் சொல்றாங்க.எனக்கு மட்டும் வேற படம் காட்டி ஏமாத்திட்டாங்ளா? | ||
பட்டதாரி @pattuTwits | ||
விவசாயிகளுக்கு சமர்ப்பணம் Box officeக்கும் செம பணம் ரசிகர்களுக்கும் திருப்தி மனம் ஹேட்ர்ஸ்கு வெரும் கோமனம் ! #கத்தி THE END | ||
ஆந்தைகண்ணன் @cinemascopetaml | ||
முதல்படம் வெற்றி தந்த இயக்குனர் அடுத்த படம் விஜய்க்கு பிளாப் என்ற விதியை உடைத்து விட்டார் முருகதாஸ் | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
நாலு எழுத்து படிக்காதவனப்பு நானு, என்னால இப்படித்தான் விமர்சனம் பண்ண முடியும் :-) :-) # கத்தி http://pbs.twimg.com/media/B0iXnlGCAAA8RTy.jpg | ||
கத்தி உலகானந்தா @Ulaganandha | ||
கம்யூனிசம்னா என்ன அண்ணா? உனக்கு பசி தீர்ந்ததுக்கு அப்பறம் நீ சாப்படற அந்த ஒரு இட்லி.. வேற ஒருத்தனுது! #Kaththi | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
கத்தி - முன் பாதி சராசரி.பின் பாதி முருகதாஸ் டச் .கதைக்கரு அருமை.விகடன் மார்க் =42 ,ரேட்டிங் = 2.75 / 5 | ||
உளவாளி @withkaran | ||
நிலத்தடி நீரை கூல்ட்ரிங்க்ஸ் கம்பெனி எப்படி உறிஞ்சுதுன்னு செம மெசேஜ். இன்டர்வல்ல என்ன குடிச்ச? பெப்சி. அப்படியே ஓடிரு http://pbs.twimg.com/media/B0iixXPCcAAgZnT.jpg | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
2 விஜய் க்கும் வித்யாசம் 0.001% கூட இல்லை.ஆடியன்சுக்கும் சிரமம் இல்லை.மேக்கப்மேனுக்கும் சிரமம் இல்லை.குமுதா ஹேப்பி அண்ணாச்சி | ||
உளவாளி @withkaran | ||
கத்தில நிறைய நல்ல மெசேஜ் இருக்காம்..#எனக்கு நாலு அனுப்புங்கய்யா..பக்கத்து வீட்டு பொண்ணுக்கு பார்வர்ட் பண்ணனும்.. | ||
ரயில் கணேசன் @Railganesan | ||
விவசாயத்தை உயர்த்தி பிடித்ததற்காக A.R. முருகதாஸை பாராட்டலாம் :-))) | ||
கர்ணாசக்தி @karna_sakthi | ||
எத்தனை எத்தனை தடை போட்டாலும் எந்திரிச்சு நிக்கிறான்னு அவிங்களுக்கு அடிவயித்துல ஒரு கலக்கம் வர வைக்கிறார் பாருங்க அதான் தளபதி ;-))) | ||
J P :-} @nanbanjei | ||
ஆனா ஒண்ணுய்யா இந்த படத்துக்குலாம் எதிர்ப்பு தெரிவிச்சவணுக பாத்தா அவனுகளே தொங்கிடுவாணுக,இது எண்டெர்டெயின்மெண்ட் இல்ல சிலரோட வலி #kaththi | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
துப்பாக்கி மாதிரி மாஸ் படம் தந்த ஏ ஆர் முருகதாஸ் சாதாரண ஆள் மாறாட்டக்கதையுடன் களம் இறங்கி இருப்பது ஏமாற்றம் # கத்தி | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
தமிழ்நாட்டுல, 440 தியேட்டர்ல கத்தின்னு சொன்னாங்க, ஆனா அதை ஒவ்வொரு சீட்லயும் வச்சிருக்கோம்னு சொல்லாம விட்டுட்டாங்க | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
கத்தி மரண மாஸ், மரண மாஸுன்னு சொன்னாய்ங்கன்னு நம்பி போனா, தியேட்டர்ல எல்லோரும் 'மாஸ் மரணமாகி' கிடக்கிறாங்க | ||
ℳr.ஐடியா மணி™ @kannan0420 | ||
கம்யூனிசம்னா என்ன அண்ணா? உனக்கு பசி தீர்ந்ததுக்கு அப்பறம் நீ சாப்படற அந்த ஒரு இட்லி.. வேற ஒருத்தனுது! செம டைலாக் #Kaththi | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
தலைவா படத்துக்கே 4 /5 ரேட்டிங் கொடுத்த எங்கள் தளபதி அண்ணன் இட்ஸ் பிரசாந்த் கத்தி க்கு 3.25 / 5 தான் குடுத்திருக்கார்.அதிர்ச்சியா இருக்கு | ||
திரு @thirumarant | ||
இதுவரை வந்த டிவிட்டுகள், வாட்சப் மெசேஸ்களை அலசி ஆராய்ந்ததில் கத்தி ஹிட் என தீர்ப்பாகிறது | ||
0 comments:
Post a Comment