வெங்கி ♂ @VenkysTwitts | ||
4 முறை திருமணம் தடைபட்டதால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை-செய்தி # 4 தடவ கடவுள் காப்பாத்தியும் அஞ்சாவது தடவ மெனக்கெட்டு செத்துருக்கான் பாருங்க.! | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
விகடன் தீபாவளி மலர் அட்டைப்படத்துல எப்பவும் அந்த வருசம் யார் டாப் ல் இருக்காங்களோ அவர் போட்டோ வரும் | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
Game விளையாடிய மகளிடம், லேப்டாப்பின் சூடை காட்டி, லேப்புக்கு காய்ச்சல் விட்டுடும்மா என்றேன், இப்ப கைல ஏதோ மாத்திரையோட நிக்கிறா :-) | ||
SKP Karuna @skpkaruna | ||
வாத்திய சப்தங்களின்றி , வெள்ளிக்கிழமை தொழுகையினைக் கடந்து செல்லும் விநாயகர் ஊர்வலம். காந்தி தேசத்தின் தனிச்சிறப்பு. http://pbs.twimg.com/media/BwMXG_-CQAAQHf_.jpg | ||
பிரகாஷ் @PrakashMahadev | ||
2013 தீபாவளி மலர் - 2014 தீபாவளி மலர் # இந்த வருஷமும் நாங்க தாண்டா http://pbs.twimg.com/media/BzZUcewCcAEbu85.jpg | ||
மைந்தன் சிவா @mynthanz | ||
'தலைவா' ரிலீஸ்க்கு வந்த பிரச்சனைய விட 'தலைவி'ரிலீசுக்கு தான் ஏகப்பட்ட பிரச்சனை போல..! | ||
சகா.. @ak_nirmal | ||
ப்ளிப்கார்ட் பக்கமே போவல.நமக்கும் மன்னிப்பு கேட்டு மெயில் அனுப்பிச்சிருக்கானுவ..கிறுக்குபயவுள்ளைகளா,எந்திரிங்கடா அண்ணன் மன்னிச்சிட்டேன்:p | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
ஒவ்வொரு வருஷமும் விகடன் 'தல' தீபாவளி கொண்டாடிக்குது http://pbs.twimg.com/media/BzbQ2uYCcAAGgJv.jpg | ||
வெங்கி ♂ @VenkysTwitts | ||
கோவை கணபதி, பாரதிநகர் செல்லும்வழியில் 'கிராமத்து சமையல்' என்ற உணவகத்தில் மண்பாண்டங்களிலேயே உணவு பரிமாறப்படுகிறது#INFO http://pbs.twimg.com/media/BzbpnkPCEAEfr6r.jpg | ||
சண்டியர் @BoopatyMurugesh | ||
ஹெல்மட் போடலைனா 300ரூ பைன் போடுறிங்க,கேட்டா "உங்க மேல அக்கறை"ங்ரிங்க பெட்ரோல் போடாம உருட்டிட்டு போறோமே,அன்னைக்கு ஒரு 300 ரூ ொடுத்தா என்ன? | ||
ரைட்டர் நாட்ஸ் @naatupurathan | ||
ரொம்ப யோசிச்சா ஒரு வேள பிடிக்காம போயிடுமோனு தான், எதையும் யோசிக்காம சில பிடித்தவர்களை அப்டியே ஏத்துக்கறது!!! | ||
ராகவ்! @ImRagav | ||
அஜித் என்னோட போட்டோ எடக்குறார்..அவரே அத ட்வீட்டர்லயும் Fbலயும் போடசொல்றார்-விவேக்.. #குமுதம் #இப்டி காலகாலமா கட்டிகாப்பாத்திவந்த உண்மய;(( | ||
வந்தியத்தேவன் @kalasal | ||
RT @LathaMagan காதலி உங்களிடம் எதிர்பார்ப்பதெல்லாம், மிஞ்சிய சோகத்தில் காமமில்லாத ஒரு அணைப்பு மட்டுமே. மற்றவை வெறும் சடங்கு" | ||
Susi @suseelaamar | ||
மௌனமும்,நினைவுகளும் மட்டுமே நாட்களை நகர்த்துகிறது http://pbs.twimg.com/media/BzYu7o5CIAIcWLa.jpg | ||
வந்தியத்தேவன் @kalasal | ||
வேசிகள் பரவாயில்லை பணத்தை பார்த்தால் அவிழ்த்து தான் காட்டுகிறார்கள், இந்த கலியுக கண்ணகிகள் தான் புன்னகைப்பதற்கே பணத்தை எதிர்பார்க்கிறார்கள் | ||
Hasina @HasinaBaanu | ||
கொண்டு வந்தால் தான் தந்தை என்று யார் பொய் சொன்னது!! தான் கொண்டதையெல்லாம் கொடுப்பவர் தான் தந்தை..! | ||
வந்தியத்தேவன் @kalasal | ||
என்னால் கூட ஏற்றுக்கொள்ள முடியாத என் தவறுகளை எந்த குற்ற உணர்ச்சியும் இன்றி நியாயப்படுத்திவிட நண்பனால் மட்டுமே முடிகிறது.... | ||
ஜானி @JohnyDaa | ||
எதிரப்பு இருக்கும் என்பதற்காக கருத்துகளை முடக்கி வைக்காதீத்கள் இன்று அங்கீகாரம் பெற்ற அனைத்து கருத்துகளுமே ஒரு காலத்தில் எதிர்க்கபட்டவையே.. | ||
கீர்த்தனா @Keerthu_ | ||
மந்தவங்க மனசு நோகக்கூடாதுனு பாத்த நம்ம மனசு நொந்து நூடுல்ஸ் ஆகிடுது!!! | ||
ஜானி @JohnyDaa | ||
அதிகமான ஆட்டோகளில் எழுதப்பட்டுள்ளது..!! ஆனால் ஒரு மருத்துவ மனையில் கூட எழுதப்படவில்லை..!! பிரசவத்திற்கு இலவசம்.. | ||
0 comments:
Post a Comment