Aashiqali. @aashiqali500 | ||
இந்த சிறுவனை காணவில்லை அனைவருக்கும் பகிருங்கள்.... http://pbs.twimg.com/media/B0nyocWCUAAxxoc.jpg | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
Jokes apart, விஜய் நடித்த திரைப்படங்களில் மிக வலுவான கதைக்களம் கொண்ட முதல் படம் இது தான் # கத்தி | ||
*ரெட்டைச்சுழி® @SENTHILwin | ||
படத்தை ரெண்டாவதுமுறை பார்க்கபோறவங்களே..நீங்க வாங்கீட்டு போற டிக்கட் இன்னொருத்தனோடது:)))) | ||
காக்கைச் சித்தர் @vandavaalam | ||
டீசர், ட்ரெய்லர் ரிலீசானதும் வெளியான ஆயிரக்கணக்கான மிமிக்களில் ஒன்றுக்கூட படம் ரிலீசானதும் வெளிவரவில்லை. இதான் உண்மையான வெற்றி! | ||
ReviewPuram @reviewpuram | ||
கத்தி படத்திலிருந்து லைக்காவை நீக்கி, இலங்கைவாழ் தமிழர்களுக்கு தனி ஈழம் பெற்று தந்த அண்ணன் வேல்முருகனுக்கும், திருமாவளவனுக்கு கோடி நன்றிகள்! | ||
ThayanithiPalanisamy @ThayanithiP | ||
உன் படத்துக்கு விசில் அடிச்சே பழக்கபட்டவங்கள கை தட்ட வெச்சியே தலைவா ..அங்க ஜெயச்ச நீ #Kaththi | ||
BabyPriya @urs_priya | ||
யாரோ ஒருவரின் நிராகரிப்புக்காக வருந்தாதீர்கள்...துணிக்கடைகளில் பல மனிதர்களால் நிராகக்கப்பட்ட ஓர் ஆடை யாரோ ஒருவரால் விரும்பி அணியப்படுகிறது:) | ||
பஞ்சுமிட்டாய் @aravindslm | ||
கத்தி மாதிரி படம் எடுத்துட்டா எல்லாரும் விவசாயம் பண்ண போயிடுவாங்களானு ஒருத்தன் கேக்கறான் துப்பாக்கி படம் பாத்துட்டு ராணுவத்துக்கு போனையா? | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
முதல் 40 நிமிசம் கொஞ்சம் மெதுவா போகுது ப்ரோ அப்புறம் எப்படி? அதுவே பழகிடும் # கத்தி | ||
கார்க்கிபவா @iamkarki | ||
என்னடா நாராயணா. 12.5 கோடியாமே. இருந்த ஒரே opening king பட்டமும் போச்சா??? 🚶🚶🚶 | ||
:S நட்புக்காக :S @TamilanSiBi | ||
விவசாயியின் மகனாய் பிறந்ததாலோ என்னவோ படம் மனதில் ஒட்டிவிட்டது #ரசனைக்கு அப்பாற்பட்டு #Kaththi | ||
தளபதி கத்தி @vijayrnk | ||
"விஜய்" ரசிகர்கள் இருக்கும் வறை விஜய் அண்ணாவை யாரலும் தோற்று விக்க முடியாது.. http://pbs.twimg.com/media/B0iwdhrIEAAF4Kx.jpg | ||
உலகானந்தா @Ulaganandha | ||
ARM தப்பிச்சுட்டாரு.. எனக்கென்னமோ GVM தான் அடுத்த லிங்குசாமியோனு தோனுது.. போதுவா சொன்னேன்! ;)) | ||
நான் சொல்றேன்ல! @riyazdentist | ||
கத்தி படம் நல்ல கதைக்களம் உள்ள மாஸ் எண்ட்டர்டெயினர் ..தாராளமாக பார்க்கலாம் மக்களே! சென்னியார் மட்டும் வேற படத்த பார்த்துட்டார் | ||
சாம் மகேந்திரன் @Sam_Mahenthirn | ||
விவசாயிகள் கழுத்து அறுத்து சாகும் முன் நீங்கள் குடிக்க போவது கூல்டிரிங்ஸ் இல்லை எங்கள் இரத்தம் என்று சொல்லி சாகும் போது உறைந்து போனேன்#கத்தி | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
ஜப்பான்ல ஜாக்கிசான் 3 /5 கொடுத்தாரு,அமெரிக்காவில் ஜெட்லீ 4 / 5 கொடுத்தாரு, உனக்கென்ன / என கேட்டால் நான் என்ன பதில் சொல்ல? ;-)) | ||
கத்தி சேட்டு @SettuSays | ||
ப்பாஆ செம மெசேஜ் டா ன்னு சொல்லி இண்டர்வல்ல பூரா பயலும் கூல்ட்ரிங்ஸ் வாங்கி குடிக்குதுங்க ;))) | ||
கோ.செந்தில்குமார். @oorkkaaran | ||
ஒரு நடிகர் புண்ணியத்தில் ரொம்பநாள் கழிச்சு "கம்யூனிசம்"ங்கிற வார்த்தை காதில் விழுகிறது!.. நல்ல விசயத்தை யார் கிளறினால் என்ன?! #WeldonVijay | ||
Shiva @shiva_Nan | ||
வியசாய சங்கங்கள் கத்திக்கு சில கிராமங்கள்ல சிறப்புகாட்சி ஏற்ப்பாடு செய்றாங்கன்னு கேள்விபடுரப்போ வர்ற சந்தோஷத்த விட இந்த BO வெற்றி பெருசில்ல | ||
Merin Kumar @merin_kumar | ||
இவரே விளம்பரத்தில Coca-Cola குடிக்க செல்லுவாராமா, படத்தில குடிக்க வேண்டாம்னும் சொல்வாராம்.நாங்க பாத்துட்டு சூப்பர் மெசேஜ் நு கைத்தட்டனுமாமா | ||
0 comments:
Post a Comment