1-நவம்பர்-2014 கீச்சுகள்
அமர்க்களமும் அட்டகாசமும் சேர்ந்து மங்காத்தா விளையாடுற மாதிரி வீரமான ஸ்டில், அடடடடா வரலாறு ஆரம்பமே.. http://pbs.twimg.com/media/B1Qo13cCEAAF0d4.jpg
   
ஒரே இடுத்துல எடுத்தாதான் திருட்டு... நாலு அஞ்சு இடுத்துல சேந்தாப்ல எடுத்தா அதுக்கு பேரு சேம்ப்பில்
   
நடையில் உடையில் படையில் கொடையில் தொடை தட்டி அடிப்பதில்.... தல போல வருமா? http://pbs.twimg.com/media/B1QledRCAAAx369.jpg
   
இந்தியா 450கோடி செலவு செய்து செவ்வாயில் சோதனை செய்கிறது.இலங்கை தினமும் சிலபடகுகளை அணுப்பி இந்தியாவுக்கு சூடு சொரணை உள்ளதா என சோதனை செய்கிறது
   
நாய் வளர்ப்பதை ஒரு கவுரவமா பார்க்கும் இந்த சமூகம், மரம் வளர்ப்பதில் பார்ப்பதில்லை..
   
போஸ்டர் செம தான் ;-))))) ஆனா சொல்ல வேண்டியத சொல்லனும்ல! http://pbs.twimg.com/media/B1Qqi33CQAAKrfK.jpg
   
வீணா போன விஜய் அஜித் சண்டய கொஞ்ச நேரத்துக்கு ஒதுக்கி வச்சிட்டு இத ட்ரெண்ட் பண்ணுங்கப்பா, சிறு துரும்பும்… #saveinnocentfisherman
   
முருகதாஸ் என்னாத்துக்கு டிரைலர லேட்டா விட்டாருன்னு இப்பதான் தெரியுது.. முதல்லயே விட்டா கதைய திருட்டுன்னு அப்பட்டமா தெரிஞ்சுடும்ன்னுதானே-//
   
கடவுள் என் முன் தோன்றி வரம் கேளுன்னா, சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிய ஒரு வாரம் மகான் கவுண்டமணி நடத்தனும்னு கேட்பேன்
   
அழுக்குச்சட்டை போட்டாலும் அழகாய்த்தோன்றும் ஆணழகன்... ;-) #தலடா
   
போதுங்கறப்பறம் இட்லி சாப்பிடறது தப்பு. ஆனா அத விட தப்பு அடுத்தவன் இட்லிய திருடி சாப்பிடறது
   
ஒரு பொண்ணு பக்கத்துல உட்கார்ந்தா நாமதான் நெளிய வேண்டியதா இருக்கு அந்த பொண்ணு சிவனேனு உட்கார்ந்திருக்கு ..-!!
   
முதல் காதலையும், முதல் சம்பளத்தையும் என்ன செய்யலாமென்று தவிக்காதவர்கள் யாருமில்லை.!
   
விஐய் மாதிரி யாரும் try பண்ணாதீங்க plz, விஐய்'க்கு அது மாஸ்'a இருக்கு, ஆனா மத்தவங்களுக்கு அது மரண காமடியா இருக்கு! http://pbs.twimg.com/media/B1Q5b12CMAA_Oap.jpg
   
கடைசில போயும் போயும் கவுதம் கார்த்திக் படத்தோட போஸ்டர காப்பி அடிக்கற அளவுக்கு போயிடுச்சா தலயோட நிலைமை #ஐயோபாவம் http://pbs.twimg.com/media/B1Q_APICcAAkBnb.jpg
   
விலைமகள் நூறு ரூபாய்க்குக்கூட கிடைத்துவிடுகிறாள் ஆனால் விலைமகன்களோ ஐம்பது சவரனுக்குக்கீழ் கிடைப்பதில்லை வரதட்சணைவாங்கும்ஆண்களுக்கானபதிவு பபி
   
அட கடவுளே, வளைச்சு வளைச்சு அடிச்சிருக்கான்யா நம்ம கொளதம், அனேகமாக பொங்கலுக்கு அப்புறம் லிங்குசாமி'க்கு rest தான் போல! http://pbs.twimg.com/media/B1RYMIiCUAAg5rp.jpg
   
காயின் ஃபைட்னு சொல்லாதீங்கடா பிச்சக்காரனுகளுக்குள்ள வந்த சண்டை மாதிரி அர்த்தப்படுது... 😂
   
செவ்வாய்க்கு ராக்கெட்டு,புல்லட் ட்ரெயினெல்லாம் எங்களுக்கு தேவையில்லை,நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு முதல்ல வேண்டும்.. #SaveInnocentFisherMen
   
சரி கதையை சுட்டதுதான் சுட்டீங்க..கடைசியில விவசாயிகளுக்கு சமர்ப்பணம்னு போட்டதுக்கு பதிலா கோபிக்கு சமர்ப்பணம்னாவது போட்டுருக்கலாமே முருகு சார்
   

0 comments:

Post a Comment