30-அக்டோபர்-2014 கீச்சுகள்
'எ'ன்னை அறிந்தால்...நீ 'எ'ன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம், உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் 'தல' வணங்காமல் நீ வாழலாம் #Thala55
   
தம்பி மயில்வாகனம், கேட்ட இழுத்து மூடு, நாளைக்கு பேரும் வைக்கறோம், தம்பிகளுக்கு பொங்கச்சோறும் வைக்கிறோம் #MakeWayForTHALA55Title
   
#yennaiarindhaal - உன்னை அறிந்தால் உலகில் எந்த துன்மமுமில்லாத தூயவனாய் வாழலாம் ! இப்படிக்கு - உன்னை அறிந்த ஒருவன் !!
   
எலும்பை முறித்தாலும் ரசிகருக்காக எழுந்து நின்ற நீ என் பார்வையில் நவீன பீனிக்ஸ் பறவை !! #yennaiarindhaal
   
உன்னை அறிந்தால் அவன் அடுத்த நொடியே உன் ரசிகனா மாறிடுவான் தல ..#YennaiArindhaal
   
தனியாய் , தன்னையே விதைத்து ஆலமரமாய் வளர்ந்தவன் , இவனுக்கு ஆகாயமே எல்லை !! #MakeWayForTHALA55TitleWithFL
   
மு.தாஸு சொந்தமா எடுத்த ஒரே படம், அவரோட பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் தானாம், பஞ்சாயத்து முடிஞ்சுது
   
படம் ரிலீஸானா(?!) பட்டாசு வெடிக்கிறவங்களுக்கு மத்தியில படப்பேரு ரிலீஸுக்கே பட்டாசு வெடிக்கிறவங்க நாங்க #MakeWayForTHALA55Title
   
மங்காத்தா டா சொல்லலாம் என்னை அறிந்தால் டா எப்படி டா சொல்றது ?என்னம்மா இப்படி பண்றியே மா
   
கத்தி வில்லு சுறா குருவி காக்கா கருவாடு விட என்னை அறிந்தால் சிறந்த தலைப்பே என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்கபோவதில்லை #EnnaiArinthaal
   
அஜித் நடக்கிறார் ..ஆமா அப்ப விஜய் எல்லாம் படத்துல வீல் சேர்லையா கூட்டிட்டு போறாய்ங்க ??
   
கதைக்கு சம்பந்தமில்லாம அருவாமனை, ஆக்சா ப்ளேடுன்னு வைக்கிறத விட கதைக்கு ஏத்த டைட்டில் வைக்கிற பெருந்தன்மை தலக்கு தான் வரும்
   
வீரம்டா, மங்காத்தாடா, பில்லாடான்னு மரியாதை இல்லாம பேசக்கூடாதுன்னு தான் இப்படி தத்துவார்த்த டைட்டில் # என்னை அறிந்தால்
   
என்னை போல சாதரணமானவன் அத்தனை பேருக்கும் அஜித் ஒரு உந்துகோல் , அவனுக்கு என் கண்ணீர் சமர்ப்பணம் !! #yennaiarindhaal
   
நாளைக்கு வாற first look வைச்சுதான் நம்ம #தல படத்தில பயங்கர குண்டா இருப்பாரா இல்ல குண்டா பயங்கரமா இருப்பாரா'னு சொல்ல முடியும்! ஐ ஆம் வெயிடிங்
   
'ப ய ம்'ங்கிற மூனெழுத்த தவிர தமிழ்ல மிஞ்சியிருக்கும் எழுத்தெல்லாம் தல பட டைட்டில் ப்ரோ :-)) #MakeWayForThala55Title
   
என்னை அறிந்தால் - இந்த டைட்டிலோட அர்த்தத்த புரியனும்னா, மொதல நீ உன்னை அறியனும் :-/
   
இதை RT செய்து உங்கள் ஃபாலோயர் லிஸ்ட்டில் வாடிபோய் இருக்கும் அந்த சில கருகிய முகங்களை துன்புறுத்தாதீர்கள். ! :D http://pbs.twimg.com/media/B1HP382CUAAPDqM.jpg
   
பின்னால சிம்புதேவன் பலாப்பழத்தோட வரறாம் # இரும்பு கோட்டையும் இட்லி குண்டாவும் # கோட்டை தாம்பா
   
ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு, மாவீரன் வண்டி வருது ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு #MakeWayForTHALA55Title
   

0 comments:

Post a Comment