22-அக்டோபர்-2014 கீச்சுகள்
இவ்வளவு பிரச்சினை வேற எந்த நடிகருக்கு வந்திருந்தாலும் நொந்து போய் சினி பீல்டே வேண்டாம்னு சொல்லியிருப்பான்!#நின்னு ஆடுறாரு கில்லி....
   
ஆக சிறந்த முட்டாள் தனம் என்பது கத்தி திரைப்படம் " தமிழ் உணர்வுக்காக " தடுக்கபடுவதாக நம்புவது!!!
   
நான் கண்டிப்பா கத்தி FDFS போறேன்/போவேன்னு சொல்றவங்க மட்டும் RT பண்ணுங்க ;-) எத்தன பேருன்னு பாக்கலாம் #கணக்கெடுப்பு #Kaththi
   
அஜித்துக்கு ரசிகர்கள் அதிகம் பிரச்சனை குறைவு. விஜய்க்கு ரசிகர்கள் குறைவு பிரச்சனை அதிகம். #தலடா
   
கத்தி படத்திலிருந்து லைக்காவை நீக்கி, இலங்கைவாழ் தமிழர்களுக்கு தனி ஈழம் பெற்று தந்தா அண்ணன் வேல்முருகனுக்கும், திருமாவளவனுக்கு கோடி நன்றிகள்
   
அதென்னங்க புதுசா லைக்கா வெடி ? லேபிள கிழிச்சுட்டு பத்த வச்சாதான் வெடிக்குமாம்..
   
நான் தல family தான், ஆனா என்னையும், கத்தி வந்தா பரவாயில்லன்னு நினைக்க வைத்தது உண்மையில் விஜய் ரசிகர்களின் தவிப்பு தான்.!
   
கத்தி சரவெடி.. 🔪
   
படத்துல புகைபிடிக்கும் காட்சி பாத்து நாங்க கெட்டுபோயிடுவோமாம், ஆனா நிஜத்துல இவங்க கண்ணாடி உடைக்கலாம் குண்டு வீசலாம். வாட்டே லாஜிக்! #Kaththi
   
#Kaththi படத்துகு சன் பிக்சர்ஸை விடவும் அதிக விளம்பரத்தை அளித்த வேல்முருகன் திருமா அவர்களுக்கு மிக்க நன்றி! ;)
   
வுட்லேண்ட்ஸ் & சத்யம் ரெண்டுலயும் ஓடற யான் படத்த பாத்தது கடுப்பாகி எவனோ கல் வீசி இருக்கான், #Kaththi க்கு பிரச்சனன்னு கிளப்பி விட்டாங்க :-/
   
#Kaththi படத்துக்கு பாதுகாப்பு தராதபச்சத்தில், வேறு படங்களை திரையிடும் தியேட்டர் கண்ணாடி உடைக்கப்படும். அப்ப திரைஉலகமே வெளில வரும் பாருங்க
   
லைக்காங்கிற வெளிநாட்டு கம்பெனி மேல இருக்கிற கோவத்துக்கு, நம்மூர்ல இருக்கிற நம்மாளுங்க தியேட்டர உடைக்கிற லூசு பசங்க
   
குழந்தையாக இருக்க வேண்டும் . அல்லது குழந்தைகளுடன் இருக்க வேண்டும் .. பண்டிகையை கொண்டாட..
   
இவனுங்க விஜய்யையோ, கமலையோ, தொந்தரவு பண்ணாத்தான் வளர முடியும்னு நெனைக்கிறானுங்க போல. மத்த எவனையும் மதிக்கிறது இல்ல போல.
   
கத்தி படம் இருக்கட்டும். திருச்சிக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வந்துட்டு போகுதே..அதை தடுக்கவேண்டியதானே?
   
கத்தி என்ற 3 மணி நேர படதிற்க்கு ஒட்டு மொத்த தமிழ்நாட்டையும் தரக்குறைவாய் பேசும் விசையின் விசிறிகள் எவ்வளவு மட்டமானவர்கள் என்பதை காட்டுகிறது
   
அதிக கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்கள் மீது நடவடிக்கை: ஹைகோர்ட் உத்தரவு டிக்கெட் விலை கூட பரவால்ல எசமான்.. ஒரு காபி 80 ஓவா சொல்றாங்க!
   
இதே பிரச்சனை அஜித் படத்துக்கு வந்திருந்தா இங்க சவுண்டு விடற முக்காவாசி குபீர் தமிழனுங்க சகல ஓட்டைகளையும் மூடீட்டு இருப்பானுங்க~
   
சினிமாவுல அரசியல கலக்காதீங்கனு சினிமாக்காரனுக சொல்றப்ப எதுல சிரிக்கறதுனே தெரியல 😆😆😆 பாராட்டு விழா, உண்ணாவிரதம் இதானய்யா உங்க பொழப்பே!
   

0 comments:

Post a Comment