| உலகானந்தா @Ulaganandha | ||
| டைட்டில் எப்போ வரும்?  கத்தி ஃப்ளாப்  படம் எப்போ வரும்?  கத்தி ஃப்ளாப்  கத்தி செம கலெக்ஷன்  லிங்கா வரட்டும்  நீ ரஜினி ரசிகனா?  மங்காத்தாடா! | ||
| பட்டதாரி @pattuTwits | ||
| 2ஜி வசனத்துக்காக விஜய், முருகதாஸ், லைகா மீது அவதூறு வழக்கு.  #அடுத்தபடத்தில் இன்னும் தெளிவாக விளக்குமாறு முருகதாஸ்க்கு நீதிபதி வேண்டுகோள் !. | ||
| விகடகவி @roflmaxx | ||
| 2G டயலாக் விஜய் பேசினது தப்புன்னு திமுக கேஸ் போட்டுருக்கு. . தட் நம்மூர்ல மரிக்கொளுந்து சென்ட் போடுற ஓரே ஆளு நீ தான் மொமென்ட் | ||
| ℳr. Jack© @MrJackVJ | ||
| சுறா படத்தை அசித் ரசிகர்கள் பார்திருக்கிறார்கள்,  ஆனால், ஜனா ஆஞ்சனேயா ராஜா ஆள்வார் போன்ற படங்களை அவர்களே பாத்ததில்லை! #thala55 #kaththi | ||
| ஜெனிஷா @Anbarashii | ||
| "ஆணின் மௌனம் ஒருபோதும் சம்மதத்தின் பொருளில்லை  அது அழுகை,  வெறுப்பு ,அவமானம், தோல்வி, இவற்றில் ஏதாவதொன்றின் வெளிப்பாடே "..!!! | ||
| திரு.முட்டாள் @imuttaal | ||
| என்ன மாதிரி கூத்தாடிய கொண்டாடாதீங்க ....பெரியார் மாதிரி அறிவாளிய கொண்டாடுங்க ... அப்பதான் நாடு உருப்படும் .. -எம் . ஆர் .ராதா | ||
| பிரகாஷ் @PrakashMahadev | ||
| என் திருமண பத்திரிகை.அனைவரும் நிச்சயம் வர வேண்டும்.நேரில் பத்திரிகை வைக்க இயலவில்லை.இந்த குழந்தையை மன்னிக்கவும் http://pbs.twimg.com/media/B1Byx0ECcAAMvbI.jpg | ||
| சுபாஷ் @su_boss2 | ||
| பால் விலை உயர்வுக்கு தி.மு.க.வே காரணம் - ஓபிஎஸ் #கலைஞர் ரியாக்சன் : வண்ணாந்துறையில உள்பாவாடை காணாமல் போனா கூட என்னைய தான் புடிக்க வர்றாங்க.! | ||
| உலகானந்தா @Ulaganandha | ||
| 2ஜி வசனத்துக்காக விஜய், முருகதாஸ், லைகா மீது அவதூறு வழக்கு.  #படத்துல யார் பேரும் வரலையே.. தட் குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் மொமண்ட்! | ||
| ஜப்பான் ரகு® @japan_raghu | ||
| அன்புள்ள மீ.பெண்ணியவாதிகளே,  தன்னை கற்பழிக்க முயன்ற ஒருவனை கொன்றதிற்காக ஈரானில் தூக்கிலிடப்பட்ட பெண்ணுக்காக போராட வேண்டாம்,ஒரு கண்டனமாவது... | ||
| வந்தியத்தேவன் @kalasal | ||
| ரேப் பண்ண வர்றவனுக்கு ஒழுங்கா ஒத்துழைப்பு தரனும்னு நபிகள் நாயகம் சொல்லிருப்பார் போல.... #போங்கடா நீங்களும் உங்க மதமும்;-/ | ||
| @$#0K @ashoker_UHKH | ||
| ஸ்டாலினை எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாக என் தந்தை பார்த்தார். நானும் பார்த்தேன். என் மகனும் அப்படியே பார்ப்பான் போல. :-/ | ||
| ⛄மெண்டல் பையன் ⛄ @mentalpayan | ||
| மங்காத்தா வசூலையே பீட் பண்ண வக்கில்ல..  இதுல எந்திரன் வசூல பீட் பண்ணிருச்சாம்..   அடேய் அப்ரசண்டிகளா..!!! 😤😤😤 http://pbs.twimg.com/media/B0-GU0pCcAAoooR.jpg | ||
| ராதா இல்லாபடம் சாதா! @RATHA_RADHA | ||
| லக்னோவில் லஞ்சம் கேட்ட அரசு ஊழியர் முன் 40 பாம்புகளை அவிழ்த்து விட்ட விவசாயிகள். http://pbs.twimg.com/media/B1CNxmeCEAAQiHT.jpg | ||
| thala 55 சேட்டு @SettuSays | ||
| படத்தை 4 மணி நேரம் எடுத்து ஃபாஸ்ட் ஃபார்வர்ட் பண்ணி 2.30 மணி நேரத்துக்கு  கொண்டு வந்துராரு...ஹரி | ||
| உலகானந்தா @Ulaganandha | ||
| என்ன தாண்டி தொட்றா பாக்கலாம்..  அண்ணே உங்க உருவத்த தாண்ட்றது கஷ்டம்.. நான் வேணும்னா சுத்தி வந்தரவா? :P | ||
| ஆல்தோட்டபூபதி @thoatta | ||
| சென்னை புக் ஃபேர் தேதி அறிவிச்சுட்டாங்களாம், அண்ணே ஒரு விளம்பரம். . . . # குட்டிச்சுவர் சிந்தனைகள் http://pbs.twimg.com/media/B1BzZj3CQAEFc2P.jpg | ||
| ℳr.ℳ.. @imathan_ | ||
| எவன் உருப்படக்கூடாதுன்னு நெனைக்குறமோ அவன் ட்வீட்ட அப்பப்ப ஆர்.டி பண்ணிகிட்டே இருக்கனும்.. அப்பதான் இங்கருந்து போகவே மாட்டான்.. ;-) | ||
| ℳr.தேவா © @Dev2deva_ | ||
| அஜித் ரசிகர்களை பொறுத்தவரை வாழும் போராளி, விடிவெள்ளி, உண்மை விழும்பி,   யாரு?  யாரு?  யாரு ?  நம்ம பிரேம்ஜியே பாரு!!! | ||
| ✷ Dr. கர்ணன் ✷ @iamkarnan | ||
| போலியோ தடுப்பூசி கண்டறிந்து அதை உலகிற்கு இலவசமாக அளித்த உத்தமர் "ஜோனாஸ் சால்க்" அவர்களின் பிறந்த நாள் இன்று ! #வரலாறு http://pbs.twimg.com/media/B1ARbpZCcAEi_5x.jpg | ||

0 comments:
Post a Comment