28-அக்டோபர்-2014 கீச்சுகள்




அஜித் விஜய் எங்களுக்கு சோறு போடல தான், அப்ப நீ வேணா உனக்கு சோறு போடுற முனியாண்டிவிலாஸ் சர்வர பத்தி கொஞ்ச நேரம் பேசேன்..
   
மகாபல்லிபுரத்தில் நடிகர் அஜித்திற்கு சிலை திறப்பு , சிலைக்கு அருகில் நடிகை த்ரிஷா அமர்ந்திருக்கும் அரிய புகைப்படம் http://pbs.twimg.com/media/B04mygbCQAEGWEP.jpg
   
கல்விகடன் கட்டாத மாணவர்களின் போட்டோவை வெளியிட தெரிந்த அரசுக்கு கருப்புபணம் வைத்திருபவர்களின் பெயரை வெளியிடமுடியவில்லை#MoneyIsAlwaysUltimate
   
விஜய்க்கு டான்ஸ் இவ்வளவு நன்றாக வருகிறதே எப்படியென யோசித்தேன், தலை இருக்கும் போது வால் ஆடும் என்கிற நியதி புரிய வந்தது.
   
விஜய் படம் ஹிட்டாயிருச்சு. ஏதோ சொத்தே பறிபோனமாதிரி லபோதிபோ:)))) நல்லவரு வல்லவரு ன்னு புலம்பல். கண்ணாடிய திருப்பினா ஆட்டோ ஓடாது பாஸ்😃😃😃
   
அபுதாபில 4 வது நாளா கத்தி ஹவுஸ் ஃபுல் ..இட்ஸ் மெடிக்கல் மிராக்கிள்...கத்தி ராக்ஸ்..
   
என்னடா எந்திரன் ரெக்கார்ட தாண்டியாச்சுனு சொன்னீங்க, முதல்ல "ஆரம்பம் " ரெக்கார்டு பக்கத்துல வாங்க தம்பிகளா http://pbs.twimg.com/media/B08OMu4CIAAxxCv.jpg
   
விட்டுக்கொடுத்துக் கொண்டே இருந்தால், ஒரு கட்டத்தில் நீங்கள் விட்டுக்கொடுத்தே ஆகவேண்டுமென கட்டாயப்படுத்த ஆரம்பித்துவிடுவார்கள்....
   
டூயல் ரோல் = கமல் ,விஜய் என்ன வித்யாசம்? 2 ரோல்களுக்கும் மினிமம் 6 வித்யாசம் இருந்தா கமல் படம் மேக்சிமம் 1 வித்யாசம் கூட இல்லைன்னா விஜய்
   
சிம்புதேவன் = மாரீசன் ல 7 கெட்டப். விஜய் = அய்யய்யோ! சி தே = டோன்ட் ஒர்ரி.வானவில் கலர் ல 7 சட்டை.மாத்தி மாத்தி போட்டா போதும்
   
படத்துக்கு நாங்க கடைசில பேரு வச்சுக்கிறோம், மொதல உங்க படத்துல கதைய வைங்கம்மா #WeWantTHALA55ForPongal2015
   
எந்த பங்கஷனுக்கும் வாரதவர் அந்த 100 ம் ஆண்டு விழாவிற்க்கு மட்டும் ஏன் வந்தார் னு தான் தெர்ல மத்தபடி அவர் தைரியசாலிதான் பா நம்புங்க!
   
சாதனைனா என்ன? அன்னிக்கு ஆட்டோ,பைக் குலாம் மெக்கானிக் வேலை பாத்த 'தல' போட்டோவ இப்ப பல பைக்,ஆட்டோல ஒட்டிற்கற்து!! #WeWantThala55ForPongal2015
   
ஒருவர் உங்களை வெறுக்க காரணம், உங்களை போல ஆகமுடியவில்லையே என்பதாக கூட இருக்கலாம் ;-)
   
: பொடி மாஸ் காட்டுற உங்க levelகே இவ்ளோனா, மரண மாஸ் காட்டுற எங்காளு நிதானமா தாண்டா வருவாரு. காத்திருங்க! 😉😎 #WeWantTHALA55ForPongal2015
   
சலூன்ல முடி வெட்டும்போது துணி போட்டு மூடுனதுக்கு அப்பறம் தான் நடு மூக்கு அரிக்கும். அதான் டிசைன்!
   
தேமூதிக சார்பில் மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் -செய்தி மறந்துறாம என்னைய உள்ள வச்சு பூட்டுங்க -கேப்டன் கட்டளை!!
   
தம்பி நாங்க அடிக்கடி ட்ரெண்ட் பண்ண மாட்டோம், ட்ரெண்ட் பண்ண ஆரம்பிச்சா ட்ரெண்டையே அழவைக்காம விடமாட்டோம் #WeWantTHALA55ForPongal2015
   
மொதல்ல டீசர் வரட்டும் உங்க டவுசர கழட்டி ஓடவிடுறோம்!! #WeWantTHALA55ForPongal2015"
   
: ஒருநாள் trend பண்ணிட்டு ஓடுறதெல்லாம் இல்ல...அசராம ஒவ்வொரு நாளும் அடிக்கணும். கத்துக்குங்கடா கத்துகுட்டிகளா. 😝😎 #wewantthala55forpongal2015
   

0 comments:

Post a Comment