15-அக்டோபர்-2014 கீச்சுகள்




யார்க்கூட வேணாலும் தன் படத்தை வெளியிட்டு ஜெயிக்கலாம் என்ற விஜய்யின் அசாத்திய நம்பிக்கைக்கு மிக முக்கிய காரணம் அவரது ரசிகர்கள் நீ வா தலைவா
   
தமிழின் சிறப்பு ழ!#அதனால் அது அழகின் மத்தியில் அமர்ந்திருக்கிறது!
   
சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் ரொம்ப மகிழ்ச்சியாய் இருக்கலாம் என்று நினைப்பதே சிறுவயதின் ஆகப் பெரிய மூடநம்பிக்கை...
   
விஜய் இடத்தில் உன் நடிகனை நினைத்துபார்.... விட்டா போதும் டா என்று உன் நடிகனும்,எனக்கேன்ன என்று நீயும் ஓடி ஆறு வருடம் ஆகியிருக்கும்!!
   
தடுமாறி விழும் தருணங்களிலெல்லாம் தூக்கிவிட கைகள் இருக்கிறதோ இல்லையோ... தானாக எழுந்து நடக்க வேண்டிய கட்டாயம் இருந்து தொலைக்கிறது.
   
28வயது முதல் 38வயது வரைக்குமான 10 வருட பயணம் தான் #தல55 கதையாம். எங்க தல சும்மாவே நடப்பாரு, இதுல பயணம்தான் கதையாம், தக்காளி பாதயாத்திரை தான்
   
அம்மாகிட்ட சம்பளத்தை தந்துட்டு திரும்ப காசு கேட்கலாம் ஆனா அப்பாகிட்ட தந்துட்டா திரும்ப கேட்க மனசு வராது .
   
#Kaththi காமன் டிபி வெச்சவங்க எல்லாரும் RT பண்ணுங்க பாக்கலாம்!
   
வேலைக்கு போகும் ஆண்கள் ஹவுஸ் wife ஐ தேடுவது போல ஏன் ..வேலைக்குபோகும் பெண்கள் வேலை இல்லா ஆண்களை திருமணம் செய்துக்கொள்ளகூடாது ??
   
விஜயை எதிர்க்கிறோம்னு தைரியமா சொல்லக்கூட முடியாத நீங்கலாம் ஏன்டா தமிழன்னு சொல்றிங்க. வெக்கங்கெட்டவனுங்களா.
   
ஆங்கிலம் பேச எந்த அளவுக்கு பெருமை படுறீங்களோ அதே அளவுக்கு தமிழ்ல எழுத தெரியாததுக்கு அசிங்கப்படனும்!
   
அமுக்குவான் பேய்! என்பது தூக்கத்தின் நடுவே மூளை விழித்து உடல் விழித்துக்கொள்ளாத #SleepParalysis நிலை! #moolaiFacts http://pbs.twimg.com/media/Bz1wAWGIAAES3wL.png
   
நம்மாளுங்க பொறுமைய கூட சீக்கிரமா கத்துக்க ஆசைப்படுறாங்க.
   
டபுள் மீனிங்கில் சொல்லப்படும் விஷயங்களில், இரண்டாவது மீனிங்கே முதலில் புரிந்து கொள்ளப்படுகிறது..
   
#கத்தி படத்தை எதிர்த்து திரையரங்குகள் முற்றுகை போராட்டம் நடத்த மாணவர் அமைப்புகள் முடிவு! வீட்ல சொல்லிட்டு வரவன் மட்டும் தியேட்டர் பக்கம் வா
   
குழந்தை முதன்முதலில் திக்கி திணறி சொன்ன "ம்மா" என்ற வார்த்தை தான் உலகில் அதிக சந்தோஷத்தை கொடுத்திருக்கும்...#குழந்தை
   
குடும்ப & குறுநிலமன்னர்கள் ஆதிக்கமில்லா திமுக சசிகலா & ஆணவமற்ற ஜெ ஜாதி உணர்வற்ற பாமக ஈழம் தவிர்த்த வைகோ எவ்வளவு நல்லாயிருக்கும் தமிழகம்!
   
அம்மா வெளியே வர அதிமுகவினர் சுத்த பத்தமாக இருக்க வேண்டும் -ஜோதிடர்! எப்டி, சுப்ரமணியபுரம் ல வர்ற அந்த ஊர்தலைவர் மாதிரியாங்கோ!!??
   
ஓட்றதெல்லாம் இருக்கட்டும்,பட் இந்த முகத்துல பத்து வயசு வித்தியாசத்துக்கான தொய்வு துளி கூட இல்லியே..வாட்ட #விஜய்டா http://pbs.twimg.com/media/BzxCsoTCcAAUm3m.jpg
   
மச்சி, நேத்து வாங்குனேன் திருச்சி போனு, 16000 ரூபா ஓ, திருச்சில வாங்குனியா? இல்ல, போனே திருச்சி நாயே அது 3G
   

0 comments:

Post a Comment