21-அக்டோபர்-2014 கீச்சுகள்




திருமாவளவன் விஜய் பான்ஸ் கையால அடி வாங்கி சாகனும்ன்னு நினைக்கிறவங்க மட்டும் இத RT பண்ணுங்க. #kolaveri #Kaththi
   
முதல்வனில் ரகுவரன்கிட்ட மணிவண்ணன்"நீங்க அரஸ்ட் ஆனதை பாத்துட்டு இருக்க முடியலை.அதான் ஒரு ஓரமா போய் நின்னுட்டேங்க..#தட் கேரக்டர் தான் ரஜினி
   
#Kaththi தடை செய்பவர்களை அடிக்க தயாராக உள்ளவர்கள் மட்டும் RT பண்ணுங்க
   
அரசியல் எச்சக்கலைங்களை விடுங்க! கத்தியை தடை பண்ணனும்னு இங்க குதிக்கிற அல்லக்கைங்களுக்கு அது விஜய் நடிச்சதுன்ற தவிர வேற காரணம் இருக்கா?!
   
காவலன், துப்பாக்கி, தலைவா, கத்தின்னு தொடர்ந்து தடைகற்களா வருதுன்னா, விஜய், somewhat வளர்ச்சி பாதைல இருக்காருன்னு தானே அர்த்தம்?
   
காவலன்,தலைவா,கத்தி!விஜய் படங்களுக்கு மட்டும் ஏன் இப்படி தொடர்ந்து நடக்கிறது!#எதோ காழ்ப்புணச்சி என்றே சந்தேகிக்கத் தோன்றுகிறது!
   
மெகாஹிட் திரைபடம் குருவியாம்.இதைகேட்டு வெத்திலை தின்னுட்டுருந்த எங்கபாட்டிக்கு விக்கிடிச்சிடா.கொஞ்சம் மிஸ்ஆகிருந்தா தீபாவளி மிஸ் ஆகிருக்கும்
   
ரிலிசே தள்ளிபோனாலும் பரவால்லனு எவன் காலயும் ரஜினி, எங்க தல போல நக்கி படத்த ரிலிஸ் பண்றஅவசியம் கமல்,Vjக்கு இல்ல.வேற ஒன்னும்இல்ல தமிழ்ரத்தம்..
   
ஆயிரம் நிரபராதிகள் தண்டிக்கப்படலாம் ஆனால் ஒரு அரசியல்வாதி தண்டிக்கப்படக்கூடாது என்பது நம்நாட்டில் எழுதப்படாத சட்டம் போல!
   
இந்த ஷாட்லையும் பின்னாடி வர விஜய்தான் கண்ணுக்கு தெரியறார். மேனுஃபாக்சரிங் டிஃபக்டு😊😍 http://pbs.twimg.com/media/B0U02WHCUAApo4f.jpg
   
இன்னும் 2 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் l,் டிரெய்னேஜ் பைப்பில் உட்கார்ந்திருக்கும் விஜய் அண்ணா உடனே வெளியேறுமாறு கேட்டு கொள்கிறோம
   
லைகா லோகோ ரிமூவ் பண்ணிட்டாங்க இனிமே கத்தி ரிலிஸ் பண்ணலாம் தனி தமிழ் ஈழமும் கெடச்சிரும். வெற்றிவெற்றி #எலும்பு துண்டு தரேன் நக்கிட்டு போறியா
   
கத்திய 10 வருசத்துக்கு மறக்க மாட்டீங்கன்னு டைரக்டர் சொன்னது இப்ப புரியுது, ட்ரெயிலரையும் தாண்டி படத்த பார்த்தா, ஜென்மத்துக்கே மறக்காது
   
எது தீக்குளிப்பியா! நாயே நாயே அங்க போர் நடக்கும் போது தீக்குளிச்சியா! ஒரு படம் ரிலிஸ் ஆனா தீக்குளிப்பியா?
   
முருகதாஸ் அண்ணே தீபாவளி டைம்ல மெசேஜ் அனுப்புனா தான் காசு போகும்.. ட்விட் போட்டா போகாது.. கழுதய போட்டு விடுங்க! #Kaththi
   
தயாரிப்பாளர்கள் படத்த சொன்ன தேதில ரிலீஸ் பண்ணி அவங்க கடமைய முடிச்சுட்டாங்க, அடுத்து விஜய் ரசிகர்கள் டிக்கெட் புக்கிங்ல நம்ம மாஸ்ச காட்டலாம்
   
லைக்காவோட மல்லுகட்ற பயலுவ எவனாவது இங்கிருக்கிற அகதிகள் முகாமுக்கு போயி ஆறுதலா எதுனா பேசிருப்பானுங்களா...?
   
கத்தி பட ரிலீச தடுத்துட்டா தனி ஈழம் கிடைச்சுரும் போல.. நாம என்னத்த கண்டோம்
   
ஜெ தண்டனைக்கு மகிழ்ச்சியும் இல்லை,ஜாமீனுக்கு வருத்தமில்லை- கலைஞர் #அவளோ பெரிய உயரம்னு சொல்ல முடியாது அப்படி ஒரு குள்ளம்னு சொல்ல முடியாது
   
Train முழுசா போஸ்டர் ஓட்டறது எல்லாம் சங்கர் பட கம்பியூட்டர் கிராபிக்ஸ்ல தான் நடக்கும் இல்ல, விஜய் படம் ரிலீீஸ்னா கேரளால நிஜத்துலயே நடக்கும்
   

0 comments:

Post a Comment