10-அக்டோபர்-2014 கீச்சுகள்




அஜித்க்கு வயசு ஆயிடுச்சு விஜய் இப்ப தான் கத்தி டீஸர்ல வயசுக்கு வந்து குத்த வெச்சு உட்கார்ந்திருக்காரு -)))
   
ஆனா அஜித் ஸ்டில் வந்தா மட்டும் தான் அஜித்தை கலாய்கிறானுங்க ..ஆனா கக்கூஸ்ல தண்ணி வரலைனா கூட விஜய தான் கலாய்கிறானுங்க -))
   
அருண் விஜய் மாஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. பக்கத்துல யாரு விஜயகுமாரா... அவரும் மாஸ் தான்.. :-)) http://pbs.twimg.com/media/BzegwewCcAABu3P.jpg
   
முதியோர்களுக்கு மரியாதை கொடுக்குறதுள்ள அருண்குமார் மாதிரி ஓரு ஆள பாக்கவே உடனே எந்திரிச்சு இடம் கொடுத்துட்டாரு. . http://pbs.twimg.com/media/BzfXrVlCMAAM5-U.jpg
   
சிலபஸ்ஸில் மட்டுமல்ல எல்லா பஸ்ஸிலும் இருப்பது திருக்குறள்
   
வருவாய்ங்க,bad wordsல திட்டுவாங்க,காணாம போயிடுவாங்க - ரொம்ப நாள் புரியாம இருந்தேன்,அப்புறம் தான் தெரிஞ்சது அது ஸ்கூல் ரீசஸ் டைம்மாம்
   
Pipe ல இருந்து வெளிய வரதும் களிகிண்டுறதும் Petromaxlight வெளிச்சத்துல மொரக்குறது #Mass?:D இக்கடசூடு தெறி Mass #Thala http://pbs.twimg.com/media/Bze2nE7CYAEVm-Z.jpg
   
ஆபத்து காலத்துல உதவிக்கு ஓடி வர ஒரு 4 நண்பர்கள சம்பாதிச்சா போதும் என்ன நடந்தாலும் வாழ்க்கைய சமாளிச்சிடலாம்
   
அஜீத்துக்கு தல ன்ற பேர விட தொப்பைன்ற பேர் பொருத்தமாருக்கும். இதச் சொன்னா அடிப்பாங்க
   
வயிற்றில் தொப்பை இருக்கலாம், மூஞ்சி தான் குப்பையா இருக்கக்கூடாது என்கிறார் ஆபிரகாம் லிங்கம்.!
   
விஜய் யூத்தா இருக்காரு தொப்பை இல்லைன்னு சொல்றானுங்களே தவிர விஜய் நடிக்கிறார் ,நடிப்புக்காக தன்னை தியாகம் பண்றாருன்னு சொல்ல மாட்றானுங்க -)
   
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துல TBக்கு மாத்திரை வாங்க உக்காந்து இருக்குறவன் மாதிரி உக்காந்துருக்காரு..இதுதான் மாஸாடா?? http://pbs.twimg.com/media/BzfcBSoCYAA9J1S.jpg
   
அஜீத் புது கெட்டப் செம!அப்படியே ஒரு 47 வயசுக்காரனை கண்ணு முன்னால நிப்பாட்டுது.....
   
படத்துக்கு பேரு வைக்குறீங்களோ இல்லியோ தலைக்கு சோறு வைக்காதீங்கடே!#தொப்பை ஊட்டி வரைக்கும் இருக்கு!..
   
அம்மா,மகள்,அக்கா,தங்கை,மனைவி என ஏதாவது ஒரு வடிவில் விஜய் ரசிகை உங்களை ஆட்டிப்படைப்பாள் அதுதான் டிசைன்..:-) #Vijay
   
பவர்ஸ்டார் இண்ட்ரோ சீன்ல வர்ற விசில் சத்தத்த பாத்து தமிழ்நாடே அவர் ரசிகர்னு நினைச்சாராம். அந்த மாதிரி இருக்கு விஜய் ஃபேன்ஸ் பேசுறதெல்லாம்.
   
28 வயசுல இருந்து 38 வயசு கதைனா விஜய் எல்லாம் சட்டை மட்டும் தான மாத்திட்டு வருவாரு மூணு கெட்அப்க்கு -))மிஞ்சு போனா ஒரு கண்ணாடி கண்ல
   
விஜய் டாக்ட்டராக வேண்டியவர்- செய்தி #பேசாம ஆய்ருக்கலாம், டாக்டராய்ருந்தா சிலபேரத்தான் கொன்ருப்பாரு.. ஆக்டராகி எல்லாரையும் கொல்லுராரு;-(((
   
அது ஷாரூக்கான் பையன் இல்லைன்னு சிலர் சொல்றாங்க. அவன் என்ன அணிலா? இந்த காருக்குள் சேட்டை செய்துகொண்டிருப்பது உங்கள் விஜய்ன்னு போடுறதுக்கு
   
உங்களுக்கு மட்டும்தான் பதில் சொல்வாரா குருவியாரு..? :-)) BTW, தல ரசிகன் என கூறிக்கொள்ள பெருமைபடுகிறேன். http://pbs.twimg.com/media/BzfHYCWCAAEmSYG.jpg
   

0 comments:

Post a Comment