communism சேட்டு @SettuSays | ||
இவனுங்க வேற யாருக்கோ சிலை பண்ணிருக்கானுங்க கேவலமா போன உடனே என்ன பண்றதுன்னு தெரியாம விஜய்க்கு செஞ்சதுன்னு சொல்லிட்டானுங்க -) | ||
ℳr. Jack© @MrJackVJ | ||
ரெண்டு விஜய்க்கும் வித்யாசம் தேடுறவங்க, பில்லா படம் வரும்போது எங்க போனீங்க? கோமால பொறந்த பசங்களா!!😂😂 #thala55 #kaththi #poojai #lingaa | ||
உலகானந்தா @Ulaganandha | ||
ஒரு சீன் நாலு நாள் எடுத்தாலும் விஜய் பாடி லாங்குவேஜ் மாறாதாம். - முருகதாஸ் இங்க ஒருத்தருக்கு நாலு நாள்ல பாடி சைசே மாறிருது. இதச்சொன்னா.. | ||
பெருங்காயம்™ @Perungayam | ||
விஜயெல்லாம் ரஜினி லெவெல் போயாச்சி இன்னும் அஜித் கூட கம்பேர் பண்ணிக்கிட்டு க்ரோஅப் கைஸ் | ||
We-KeY @VignesHeroic | ||
விஜய் கூட ரிலிஸ் பண்ற படம் பேரு "பூஜை", அஜித் கூட ரிலிஸ் பண்ற படம் பேரு "ஆம்பளை" 😀 விஷால் ஊமைகுத்துகள் 😂 | ||
Ruk @BeingRuk | ||
: ஒருத்தர் படத்துல குடுக்குற காச வாங்கிட்டு வசனம் பேசுறதுக்கும், மேடைல யார் எவர்னு பாக்காம மனசுல பட்டத பேசுறதுக்கும் வித்தியாசம் இருக்கு! | ||
உலகானந்தா @Ulaganandha | ||
மன்றமே இல்லையாம்.. ஆனா ரிலீஸ் அப்போ தியேட்டர்ல பேனரு, ரசிகர் மன்ற டிக்கெட்டு.. இதெல்லாம் எப்படி? இதச்சொன்னா.. | ||
டிவிட்டர் சிவா @shivafreedom | ||
கத்தி படம் பற்றி பார்க்காமல் பதிவு செய்த என்னுடைய தவறான பதிவுகள் அனைத்திற்கும் சிரம் தாழ்த்தி மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றேன்.... | ||
தமிழ்ப்பறவை @Tparavai | ||
தல நல்லா சைக்கிள் ஓட்டுவார்,பைக் ஓட்டுவார்,கார் ஓட்டுவார்,எலிகாப்டர் ஓட்டுவார், ப்ளேனே ஓட்டுவார் ஆனா படத்துல மட்டும் நடக்க ஆரம்பிச்சிடுவார் | ||
மிருதுளா @mrithulaM | ||
விஜய்யை ரசிப்பவர்கள் முட்டாள் என்ற கருத்து இங்கு பரவலாக இருப்பதால் விஜய்யை கேலி செய்து அறிவாளியாக காண்பிக்க முயற்சிக்கின்றனர் சிலர் | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
அது.!! RT @iKrishS அஜித் கலைஞர சந்திச்சுட்டு, வெளில வந்து கைகட்டி அழவோ,புகழவோ இல்ல.மரியாதை நிமித்த சந்திப்புன்னு சொல்லி கிளம்பிட்டாரு | ||
உலகானந்தா @Ulaganandha | ||
இனி எவனாவது சண்டைக்கு வந்தீங்க, "மெரட்டுறாங்கய்யா"னு ஒரு ட்வீட் போட்டு நானும் தைரியசாலி ஆயிருவேன்.. சொல்லிப்புட்டேன்! | ||
கவிஞர் கரடிமுத்து @DisIsVki | ||
நடிக்கறது என் வேலை, புடிச்சிருந்தா பாருங்க, உங்க குடும்பத்தை கவணிங்கனு சொல்லி தீர்க்கமா ஒதுங்கனவரை ஏன் ஒரு கோனை(ழை)ப்பயலோட கம்பேர் பண்றீங்க? | ||
தோழர் கனல் @IamKanal | ||
நிஜத்துல வேணாம்.. படத்துலயாவது ஒரு press meet scene வைக்கட்டும்யா அப்ப ஒத்துக்குறோம் தல தைரியமானவர்ன்னு | ||
Mensch @Rasanai | ||
அஜீத்தின் மிரட்டுறாங்கய்யா ட்வீட்டு. ரஜினியின் கைத்தட்டல் ஆர்டி. அடுத்தநாள் கோபாலபுரம் விசிட்டு டிஎம். | ||
தோழர் கனல் @IamKanal | ||
தன் மன்றத்தை தன் கைக்குள் வைக்க தைரியமில்லாமல் மொத்தமாக கலைத்தவர் தல.. | ||
உலகானந்தா @Ulaganandha | ||
இருங்கடீ.. ஆட்டமா ஆடுறீங்க.. பேரில்லாத படம் வரட்டும்.. அந்த 28 வயசு லுக்கு.. அதாரு உதாரு டான்ஸ்.. ஐ ம் வெயிட்டிங்! | ||
im_vino @vinodhkrs | ||
ஆனா இந்த விசயத்துல அர்ஜூன பாராட்டியே ஆகனும். முதல்வன் போன்ற வெற்றி படத்தை கொடுத்துட்டு ஒரு வார்ட் மெம்பர் ஆகனும்னு கூட இப்ப வரை நினைக்கல! | ||
சிட்டு @iamVINISH | ||
ஐயா மெரட்டுறாங்கியா = தைரியம் , காற்றில ஊழல் செய்யுற ஊர்யா இது = கோழைத்தனம்....., from ட்வீட்டர் மொண்ணைகள் கூடாரம் | ||
சிட்டு @iamVINISH | ||
மண்ட ரசிகர்களே நீங்க ட்வீட்டர்ல லொகேஷன் போடத்தேவைல 'தல ரசிகன்'ன்னு மட்டும் போடுங்க லொகேஷன் கீழ்ப்பாக்கம்ன்னு அதுவா பிக்ஸ் ஆயிடும் ;-) ) | ||
0 comments:
Post a Comment