12-அக்டோபர்-2014 கீச்சுகள்




அடுத்த வாரம் தில்லியில் நடைபெறும் தேசிய வில்வித்தை போட்டியில், தமிழகத்தின் சார்பில் விளையாட தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளேன்!... :-) Yay!
   
பெண்கள் தாங்கள் செய்த தவறுக்கு ஆண்களை பெருந்தன்மையாக மன்னிப்பார்கள்
   
'முகேஷ்' விளம்பரங்களுக்கு 30 வருசம் முன்பே, புகைப்பதின் தீமையை தன் brand நேமாகவே வச்சு உணர்த்தியவன் தமிழன் # சங்கு மார்க் பீடிகள்
   
விஜய் படத்துக்கு போலயானு எழுப்பி விட்ட அம்மா,டிக்கெட் காசு கொடுத்த அப்பா யாருக்கு கிடைப்பாங்க எனக்கு கிடைச்சிருக்காங்க #11DaysToGoForKATHTHI
   
ஒழுங்கா படிக்கலைனா மாடுமேய்க்கபோகணும்ன்ற மாதிரி ஒழுங்கா நடிக்கலைனா அப்பாஸ் மாதிரி கக்கூஸ் கழுவதான் போகணும்னு சொல்லி திரைவாரிசுகள வளப்பாங்களோ
   
கட்டிலை விட கவிதையில் தான் அதிகமாய் கொடுமை படுத்தப்பட்டிருக்கிறார்கள், விலைமாதர்கள்
   
நாத்திகம் மறக்கடித்து ரசிக்க வைக்கும் அழகு. அவள் நெற்றி பொட்டின்மேல் சிறு திருநீர்கீற்று.
   
அஜித் படத்திற்கு குரல் கொடுக்க தயாராகும் கலைஞானி கமலஹாசன். #அப்படியே நடுச்சும் கொடுத்துட்டாருனா புண்ணியமா போகும்.
   
போன்ல எதிர்முனையில உனக்கு ஒரு முக்கியமான விசியம் தெரியுமானு கேட்டா போதும்,நம்ம டவரு மேல எவனோ ஒருத்தன் ஏறி உக்காந்துடுவான் #ஒன்னுமே கேக்காது
   
அமைதிக்கான நோபல் பரிசை ஆயிரம் பேர் வாங்கலாம், ஆனா பொறுமைக்கான நோபல் பரிசுன்னா அது சேலை விக்கிற சேல்ஸ்மேன் ஒருத்தருக்கே போகனும்.!
   
விருதுகளால் புறக்கணிக்கப்பட்ட ஒரு சிறந்த திரைப்படம் - பேராண்மை!
   
ட்விட்டர் மூலம் 2 இன்ஜினியகர்களுக்கு CAD technician உத்தியோகம் கொடுத்தேன். மற்றோரு வேலைவாய்ப்பு இப்போது வந்துள்ளது.Exp draughtman pls apply
   
இதபோல எங்க தலகிட்ட கால சுத்திபோட்டுலாம் படுக்கமுடியாது.வேணா 6,7 பேரோட கால வெல்டிங்செஞ்சா தலயோட ஹோல் பாடிய கவர்பண்லாம் http://pbs.twimg.com/media/BzqMa5fCMAEiYlg.jpg
   
தன்னையறியா உடை விலகும் பெண்களை படம்பிடித்து இணையத்தில் பதியும் ஆண்கள், தன் வீட்டிலும் பெண்கள் இருப்பதை உணர்ந்தால் எவ்வளவு நலமாக இருக்கும்!
   
அஜித் படத்தின் வழக்கமான விஷயங்கள் இதில் இருக்காது" - கெளதம் மேனன் # நடந்து வர்ற சீனே இருக்காதா? ரொம்ப சிரமம் ஆச்சே?
   
பச்சிளம் குழந்தை உறங்கும் வீட்டில் எல்லோரின் கால்தடங்களும் பூக்களின் மேல்.
   
என்னை ஏமாற்றியது உன் தவறல்ல ,என்னை ஏமாற்றும் அளவுக்கு நான் உன் மேல் அன்பாய், உண்மையாய் இருந்ததுதான் என் தவறு..!!
   
நாளையிலிருந்து படிக்கிறேன்னு சொன்னவனும்,நாளையிலிருந்து குடிக்கலைனு சொன்னவனும் ஜெயிச்சதில்லை
   
அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளை அருவெறுப்பின்றி கவனிக்கும் ஒவ்வொரு நர்சும் "அன்னை தெரசா" போல தான்!!
   
கருப்பா இருக்குறவன தள்ளியே வெக்கிறவன், வெளுத்துபோனா தலைக்கு மட்டும் டை அடிக்கிறான்.! #மயிரு மேல இருக்கிற கவுரவம் மனுசங்க மேல இல்லாம போச்சு.!
   

0 comments:

Post a Comment