ஆதாம் ™ @Aadham_ | ||
தீவிர அஜித் ரசிகனின் நல்ல கருத்தை பாராட்டியபோது நன்றி சகோ என அவர் சொன்னார் வெற்றி பெற்றது நட்பும் எழுத்துமே விஜய்யோ அஜித்தோ அல்ல | ||
Ajithkumar Actor @sathikbatsha86 | ||
பெண்:குழந்தைனா கள்ளி பால் ஊத்தி கொல்ரானுங்க.வளந்தா கற்பழிச்சு.லவ்னா ஆசிட் அடி.மனைவினா வரதட்சனை.வயசானா தெருவுல விட்டரானுங்க.#நடிகைக்கு கோவில் | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
கத்தி ட்ரைலர விட்டா ஓட்டுவாங்கன்னு விடாம இருக்காங்க, ஆனா நம்மாளுங்க கத்தி ட்ரைலர் விடாததையே ஓட்டுறாங்க | ||
PriyaKathiravan @priyakathiravan | ||
என்னைப் பொறுத்த வரையில் இந்த நிகழ்வை மிகுந்த பதட்டத்துடனும், வேதனையுடனும் உணர்கிறேன். இன்று மகனுக்குப் (cont) http://tl.gd/n_1sd1ffq | ||
Indiavaasan @indiavaasan | ||
ஒரு ஈழத்து சகோதரியின் இந்த குமுறல் கேள்வியை தயவுசெய்து முடிந்தவரை பகிருங்கள்! https://medium.com/@pdsangeetha/643854b7762b?source=tw-2ccbfcc6cfe0-1413442955819 | ||
Gokila @gokila_honey | ||
துப்பாக்கி 45 செகண்ட் டீசர்ல காட்டின மாஸ்ஸ இன்னைக்கி ரிலீஸ் ஆன வெறும் நாலே நாலு ஸ்டில்ஸ்ல மூலமா காட்ட முருகதாசால மட்டுமே முடியும் #Kaththi | ||
உலகானந்தா @Ulaganandha | ||
இந்த 'தல' அந்த உடலோடு இனையப்போகிறது.. தட் புலிகேசி மொமண்ட்.. எதுக்குடா மானங்கெட்ட பொழப்பு! ஹாஹா! #Kaththi #Thala55 http://pbs.twimg.com/media/B0DT2hYCMAAedMX.jpg | ||
ℳr.தேவா © @Dev2deva_ | ||
படத்துக்கு டைட்டில் வைங்கடா அப்பறம் ட்ரெயிலர் வரலைனு கிண்டல் பண்ணலாம், நானாவது சைக்கிள்ல தான் வாரேன் பின்னாடி ஒருத்தன் சைக்கிளே இல்லாம ……… | ||
N Shekar @n_shekar | ||
ரஜினி தன் பிறந்த நாளுக்கு ரசிகர்களை சந்திக்கிறார் - செய்தி. அட, ஆமாம் லிங்கா படம் ரிலீஸ் ஆவுதில்லை, அதானே - சோழியன் குடுமி சும்மா ஆடுமா! | ||
மதில்««MALE»»பூனை @ponram1234 | ||
"தூக்குமேடை எமக்கு பஞ்சுமெத்தை" என வீரமுழக்கமிட்ட மாவீரன் "வீரபாண்டிய கட்டபொம்மன்" நினைவுதினம் இன்று. http://pbs.twimg.com/media/B0B5rrnCQAE_u_5.jpg | ||
கருத்து கந்தன்© @karuthujay | ||
கிரேஸிமோகன் + கமலஹாசன் இருவருக்கும் இடையேயிருந்த கெமிஸ்ட்டரி, பிஸிக்ஸ், பூகோளம் இதுவரை யாருக்கும் வாய்த்ததில்லை ... #HBDCrazyMohan | ||
Vidya @vidya_05 | ||
நம்மோட எதிரி முன்னாடி வீழ்ந்தாலும் பரவாயில்ல துரோகி முன்னாடி மட்டும் கெத்தா வாழ்ந்து காட்டணும் !!!!! | ||
Ruk @BeingRuk | ||
: ஆர்வமா Twitter app update பண்ணிட்டு, அது உள்ள போய் என்ன புதுசா changes ஆகிருக்குனு எட்டி பாத்தா...இதான் நடக்குது. http://pbs.twimg.com/media/Bz_5vxjCcAEnl6d.jpg | ||
Prashanth @itisprashanth | ||
புது கீச்சர்கள் ட்வீட்ட ரீட்வீட் பண்ணுனா பிரபல கீச்சர்கள் பேங்க் பேலன்ஸ் கொரஞ்சிடுமா? ரீட்வீட் பண்ணி ஊக்கம் கொடுங்கடா வெளக்கெண்ணைஸ். | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
ஈரோட்டில் எப்போதும் ரசிகர் ஷோ 7am தான்.அதிகாலை 4 க்கு திரையிடப்படும் முதல் படம் கத்தி | ||
ராஜி எக்ஸ்ப்ரஸ் @RajiTalks | ||
காபியை கூட கனவன் மகன் மகள் என அவர்களின் தேவையறிந்து தனித்தனி சூட்டில் ஆறவைத்து கொடுக்கும் ACCURATE தெர்மோமீட்டர் அம்மா..!! | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
என் ட்வீட் மொக்கை தான்.என் டி பி யும் மொக்கைதான்.ஒத்துக்கறேன்.ஆனா ரெண்டுமே என் சொந்த ட்வீட் /சொந்த டிபி | ||
SINGH @VAALAVANTHAAN | ||
அந்த காலத்தில் ஒவ்வரு பஞ்சாயத்துக்கும் ஒவ்வரு டி.வி. இருக்கும், இப்ப ஒவ்வரு டி.வி. லையும் ஒவ்வரு பஞ்சாயத்து ஓடுது..!! | ||
பாரதி @BharathiBigB | ||
அங்க கன்னடத்துல பேசலன்னா அடிக்கிறானுங்க நம்ம ஊர் ஸ்கூல்ல தமிழ்ல பேசினா அடிக்கிறானுங்க | ||
காட்டுபூச்சி @kattupoochI3011 | ||
உன்னை வெறுப்பவர்கள், நீ தண்ணீர் மீது நடந்தாலும், "அவனுக்கு நீச்சல் தெரியாது.அதனால் தான் நடக்கிறான்" என்பார்கள்-ப.பி | ||
0 comments:
Post a Comment