Gokila Honey @gokila_honey | ||
வண்டி ரெஜிஸ்டரேசன் நம்பரை வைத்து உரிமையாளரை கண்டறிய Vaahan <Space> பதிவுஎன் டைப் செய்து 07738299899 க்கு SMS செய்யவும் #அரசின் புதியசேவை | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
சிலரை பத்தி பத்திரிக்கைங்க பேசுனா, பேசப்பட்டவங்களுக்கு விளம்பரம்; அஜீத்த பத்தி பத்திரிக்கைங்க பேசினா பத்திரிக்கைங்களுக்கு விளம்பரம் | ||
SKP Karuna @skpkaruna | ||
மலாலாவைப் பற்றித் தெரிந்த அளவுக்குக்கூட, நம்மூர் கைலாஷ் சத்யார்த்தி குறித்து நான் அறியவில்லை என்பதற்காக, வெட்கப்பட வேண்டியது நம் மீடியாதான். | ||
SKP Karuna @skpkaruna | ||
தொடர்ந்து மூன்றாம் வருடமாக, டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் பெருமைமிகு 'Edupreneurs" விருது எனக்கு வழங்கப்பட்டுள்ளது. இன்று கவர்னரிடம் பெறுகிறேன். | ||
விகடகவி @roflmaxx | ||
இது பழைய படம்ன்னு சொன்னா கேக்கா மாட்டேங்குறானுக . கௌதம் மேனன் படந்தான்னு சொல்லுறானுக http://pbs.twimg.com/media/Bzl6HEmCYAA9-TB.jpg | ||
காளையன் @Aruns212 | ||
வாதம் நீதிமன்றத்தில் திறமையாகவும்,மருத்துவமனையில் நோயாகவும்,வாழ்க்கையில் பிரச்சனையாகவும் பார்க்கப்படுகிறது. | ||
ரைட்டர் நாட்ஸ் @naatupurathan | ||
இந்தியாவிற்கு வெளியே ஆட்சி/அரசு மொழியாக அறிவிக்கப் பட்டிருக்கும் ஒரே இந்திய பிராந்திய மொழி தமிழ் மட்டுமே!! #இன்றைய அறிவோம் தமிழ்!! | ||
சௌம்யா @arattaigirl | ||
ஊக்கு'விக்கிறார்கள் ஆனாலும் பின்'வாங்குகிறார்கள் | ||
சைக்கிள்காரன் @CycleKaaran | ||
கைலாஷ் சத்யார்த்தியை இந்தியர்களுக்கு அறிமுகப் படுத்திய நோபல் பரிசிற்கு நன்றி | ||
Uday @udayaTWEETS | ||
அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் வாழ்க'னு சிம்பு சொல்ற போல ஒரு சீன் இருந்ததால தான் மன்மதன் ஓடுச்சாம். சோகம் என்னனா? கூடவே ரிலஸ் ஆன அட்டகாசம் ஓடல | ||
Gokila Honey @gokila_honey | ||
கம்ப்யூட்டர்ல எந்த சாப்ட்வேர்க்கு Key/Crack, Activator வேணும்னாலும்,கூகுள்ல 94fbr<Space>சாப்ட்வேர் பெயர் Search பண்ணா ஈசியா கிடைக்கும் #Hack | ||
ரயில் கணேசன் @Railganesan | ||
வாழ்க்கையில் பின் நோக்கி சென்று வர ஆண்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமேயானால் பெரும்பான்மையான ஆண்கள் திருமணமே செய்துகொள்ள மாட்டார்கள் ! | ||
மலர் @mild_rose | ||
நீ எனக்கில்லை என்று உன்னிடமே சொல்லி அழும் பாக்கியம் என்னை தவிர வேறு யாருக்கும் வாய்த்திருக்காது!! | ||
அட ஆச்சரியக்குறி @tamilFacts | ||
அறிஞர் அண்ணாவிற்குப் பின் தமிழகத்தை ஆண்ட முதலமைச்சர்களில் தற்போதைய முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் மட்டுமே பட்டதாரி! O.Panneerselvam,BA!! | ||
இளநி வியாபாரி @MrElani | ||
நான் தோத்துடுவேன்ற பயத்தவிட,எதிரி ஜெயிச்சிடுவானோன்ற பயம்தான் வாழ்க்கைல விடாம ஓடவச்சிகிட்டுருக்கு. | ||
ஜென்டில்மேன்© @Paasakkaran | ||
அப்ப விஜய் அடுத்த சூப்பர் ஸ்டார் இல்லையா? என்ன சிவாஜி இப்படி ஆயிப்போச்சு http://pbs.twimg.com/media/Bzjfz1BCMAEj_Mv.jpg | ||
பஞ்சுமிட்டாய் @aravindslm | ||
வயித்துல தொப்பை பாத்திருக்கன் இது என்னாடா கண்ணுல தொப்பை :/ http://pbs.twimg.com/media/BzlxApuCMAAHWl8.jpg | ||
உலகானந்தா @Ulaganandha | ||
#KTVI படத்துல வீரம் படத்த காட்டி மொக்கை படம்னு சொல்வாங்க.. அது கூட அப்ளாஸ் வாங்கத்தான் என்று கூறிகொண்டு.. #ஹிஹி funny ஆமையன்ஸ்! | ||
எமகாதகன்!!!் @Aathithamilan | ||
"மரம் நடுவீர்" "மழை பெருவீர்" விளம்பரம் தாங்கிய லாரியில் போகிறது மரங்கள் "சவ ஊர்வலமாக" | ||
நேத்ரா அப்பா @sankarshri | ||
'தன்னம்பிக்கை' குறையும் போது கடவுள் மீதான 'நம்பிக்கை' அதிகரிக்கிறது... | ||
0 comments:
Post a Comment