13-அக்டோபர்-2014 கீச்சுகள்
இத்தன வருசமா தோனி,சி.எஸ்.கேனு சுத்திட்டு இருந்த பயக தான். தீடீர்னு லெட்ஸ் புட்பால்னா எப்புடி.? மெதுவத்தான் பாப்பான். http://pbs.twimg.com/media/Bzv74vTCYAAhczM.jpg
   
சாதிகள் இல்லையடி பாப்பா, ஆனா கோட்டால சீட்டு கிடைச்சா வாங்கிட்டு போப்பா..
   
புகைப் படக்கலையை கண்களுக்கும், புகை படாக்கலையை உதடுகளுக்கும் கற்றுக் கொடுங்கள்..!!!
   
சந்தானம் தெரியுது, சந்தானத்தோட கூட நிக்கிற அந்த சின்ன பையன் யாரு? http://pbs.twimg.com/media/BztynsECQAAkUwz.jpg
   
நோபல் பரிசு வென்ற கைலாஷ் சத்தியார்தின் சேவையை பாராட்டி இந்திய அரசு இதுவரை எந்த உ(ய)ரிய விருதும் வழங்கவில்லை என்பதே அவரின் நேர்மைக்கு சான்று.
   
பணத்தை மறைத்து வைக்க சிறந்த இடம் வீட்டிலுள்ள டிக்ஸ்னரியே! #ஒரு பய பக்கத்தில் போக மாட்டானே!
   
படிக்க நேரமில்லை, அறிவை விருத்திசெய்ய நேரமில்லை. அறைகுறையாக அறிந்த விசயங்களை பற்றி பெருமை பீத்திக்கொள்ளவே நேரம் சரியாக இருக்கிறது
   
ஜாதி, மத வேற்றுமைகளை ஒழிக்க காதல் உதவியிருக்கிறதோ இல்லையோ, நட்பு நிறைய உதவியிருக்கிறது
   
கடைக்கு பொயிட்டு வானு சொன்னாக்கூட பேசாமா போவோம், "சும்மாதானே" இருக்க கடைக்கு போயிட்டு வானு சொல்லும்போது தான் நமக்கு எரிச்சல் வரும்.
   
பயம் எப்படி எல்லாம் வேலை செய்யுது பார்த்தியா..!! அந்த பயம் இருக்கனும் டா..!! http://pbs.twimg.com/media/BzuA2ilCEAA8lE3.jpg
   
கடவுள்: யாருயா இவனுங்க நரகத்துலயும் இவ்ளோ சந்தோசமா ஜாலியா இருக்காங்க எமன்: அவர்கள் எல்லாம் நண்பர்கள் !!! #படித்ததில் நிலைத்தது
   
மோடி அதிகம் பேசறதுக்கும், மன்மோகன் பேசாம இருந்ததுக்கும் ஒரே காரணம் தான், கல்யாணம்.
   
சில மனக்குறைகள் தீரக் கூட தேவையில்லை தோள்களில் சாய்த்துக் கொண்டு, தலை வருடியபடி கேட்க ஓர் உறவிருந்தால் போதும்
   
சரியான இடத்தில் கோழைக்கு சற்று வீரமும் , தவறான இடத்தில் வீரனுக்கு சற்று பயமும் வருவது இயல்பே !
   
சிறந்த நடிகர் சிவகார்த்திகேயனாம்... அதுவும் கமல் nomination -ல இருந்தும் அவரு award வாங்கிட்டாராம்.. அசிங்கம் உங்களுக்கு தான்டா... #SIIMA
   
கமான் 3.85கோடி தல ஆர்மி.. ஒரு முக்கியமான ஆப்பரேஷன். அடுத்த வாரம் எல்லாரும் தனித்தனியா பிரியனும்! 1.3 விஷால் டா 1.3 ரவி டா 1.25 மங்காத்தா டா
   
நடிப்பு பத்தி உனக்கு ஒரு மயி** தெரியாது..!! முடிகிட்டு இரு :D http://pbs.twimg.com/media/BzwTvH1CIAAIn-o.jpg
   
நமக்கு என்ன தெரியும் என்பதை விட. மற்றவருக்கு என்ன தெரியும் என்பதை தெரிந்து வைத்திருப்பதுதான் புத்திசாலிதனம்...!!!
   
சமையல் ஒரு ஆர்ட் தான்..சில நேரங்களில் நம்ம அறியாம மாடர்ன் ஆர்ட் உருவாயிடுது.. #தட் சோறு வெச்சுட்டேன் ஆனா பேரு வெக்கல மொமெண்ட் !!!
   
ஆடை குறைப்புக்கு ஆதரவ பேசறவங்க பெண்ணியவாதின்னா பெண் குழந்தைங்க கல்விக்காக போராடுற இந்த பெண்ணா என்ன சொல்லுறது #Malala http://pbs.twimg.com/media/Bzu3w9QCIAA3e6S.jpg
   

0 comments:

Post a Comment