Sujiv Thalapathy @SujivanR | ||
கத்தி படத்தை திரையிட்டால் திரையினை கிழிப்போம் #வேல்முருகன் அதிரடி அறிவிப்பு!! இத்துடன் விளையாட்டு செய்திகள் நிறைவடைகிறது :D நன்றி வணக்கம்! | ||
Ajithkumar Actor @sathikbatsha86 | ||
யாரும் பார்த்து விடாகூடாது என அழுவது ஆண் யாராச்சும் ஆறுதல் சொல்லுவாங்கலா என அழுவது #பெண் எல்லோரும் நம்மை பார்க்கனும் என அழுவது குழந்தை. | ||
தமிழ்ப்பறவை @Tparavai | ||
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் எங்கள் வெண்ணிலாவுக்கு.இரண்டாம் வயதில் எட்டிப்பார்க்கும் எங்கள் குட்டி #paravaisketch http://pbs.twimg.com/media/Bz9JkmTCUAAuEOK.jpg | ||
ஜானி © @JohnyDaa | ||
கத்தி டிரைலர் விரைவில் வெளியாகும்..! இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிவடைந்தன..!! http://pbs.twimg.com/media/B0ACW-TCYAAFIUy.jpg | ||
Indiavaasan @indiavaasan | ||
மனைவி, மகள் கைவண்ணத்தில்! காகித அருவி மலர்!! http://pbs.twimg.com/media/Bz_-APCCMAADVuV.jpg | ||
இன்பா_சங்கர் @InbaSankar | ||
'வலிக்காதுடா செல்லம்ன்னு' கூட்டிட்டு போயி ஊசி போட்டப்ப தான் குழந்தைகள் முதல் நம்பிக்கை துரோகத்தை உணர்ந்திருக்க வேண்டும். !! | ||
புதுவை குடிமகன் @iamkudimagan | ||
ஏன்ப்பா இந்த கத்தி ட்ரேயிலர் வருமா வராதா இன்னைக்கும் முழிச்சி இருக்கனுமா இல்ல பொழுதுக்கே தூங்கலாமா. http://pbs.twimg.com/media/Bz_potICMAE2BcE.jpg | ||
VIJAY KATHTHI_SGAV @sunkavijay | ||
கத்தி படத்தை திரையிட்டால் திரையினை கிழிப்போம் #வேல்முருகன் அதிரடி அறிவிப்பு!! இத்துடன் விளையாட்டு செய்திகள் நிறைவடைகிறது :D நன்றி வணக்கம்! | ||
டுவிட்டர் அரசன் @thamizhinii | ||
டிரைலர்லாம் இன்னைக்கு இல்லையாம் பொட்டி வரலை. இதையாவது பார்க்கவும்.. அனைவரையும் அன்புடன் வரவேற்பதில் மகிழ்ச்சி.. http://pbs.twimg.com/media/Bz7esV-CcAA-bms.jpg | ||
Ajithkumar Actor @sathikbatsha86 | ||
வசனம்,பன்ஞ் டைலாக் தேவையே இல்ல. தல பாத்தாலே மாஸ் டா... http://pbs.twimg.com/media/Bz9_0BACIAAQS8B.jpg | ||
பாரதி @barathi_ | ||
பள்ளி விட்டு வீடு வந்த பிள்ளையிடம், "இன்று என்ன கற்றுக்கொண்டாய்" கேட்டார் அப்பா, Lunch box காலியாகிவிட்டதா! பார்த்தார் அம்மா. | ||
B @itzBritto | ||
விபூதி எடுத்து நீ நெற்றியில் வைக்கவே வெட்கத்தில் சிவந்து குங்குமமானதே!!!! | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
ஹூட்ஹூட் நிவாரண நிதி: மகேஷ்பாபு ரூ.25 லட்சம்,# போச்சு.இப்போ இளைத தளபதியும் கொடுக்க வேண்டிய நெருக்கடி.எப்படியோ நல்லது நடந்தா சரிதான் | ||
Gokila @gokila_honey | ||
கத்தி ட்ரெயிலரும் ரிலீஸ் பண்ணல எப்டிடா ப்ரோமோசன் பண்ணலாம்ன்னு ARM யோசிச்சப்போ 150 இயக்கங்கள் வந்து கை குடுக்கறாங்க இப்போ ;-) #FreePromotion | ||
ச ப் பா ணி @manipmp | ||
வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா என்பதை அறிய EPIC என டைப் செய்து ஸ்பேஸ் விட்டு 9444123456 என்ற எண்ணுக்கு SMS அனுப்பி அறியலாம் | ||
மேகா @im_vayadi | ||
வீதியில் கிண்டல் செய்த பையன்களை முறைத்து விட்டு வீட்டிற்கு வந்து கண்ணாடி முன் நகைக்கும் பெண்களின் மனது புரியாத புதிர் தான் டொட் !! | ||
Naveen Kumar @navi_n | ||
sorgam என்பதும் orgasm என்பதும் ஒரே எழுத்துக்களால் ஆன வார்த்தைகள்..அட.! | ||
அண்ணாமலை. @indirajithguru | ||
மனைவி சேலை 800ரூபாய்தான்..ஆனா மகளுக்கு மிடி 1600 ரூபாய்...! தட் தாய் எட்டடினா குட்டி பதினாறடி பாயுற மொமண்ட். | ||
கீர்த்தனா @Keerthu_ | ||
துன்பத்தைக் கூட தாங்கிக்கொள்ள முடிகிறது ஆனால் நிராகரிப்பை தாங்கிக்கொள்ள முடிவதில்லை…! | ||
இளநி வியாபாரி @MrElani | ||
ஓட்டு கேக்க வந்த எந்த அரசியல்வாதியும் விமானத்துலயே கேட்டுட்டு போனதில்ல,வெள்ளம் பாதிக்கபட்டத பாக்கவந்த எந்த அரசியல்வாதியும் ரோட்டுல வந்ததில்ல | ||
0 comments:
Post a Comment