31-அக்டோபர்-2014 கீச்சுகள்




விஜய் = துப்பாக்கி ல மிலிட்ரி கெட்டப் ல கூட இந்த கெத்து காட்ட முடியலையே.உங்களால மட்டும் எப்டி? அஜித் = கெத்து என் சொத்து
   
உங்கள் தட்டில் இருக்கும் மீன் மட்டும் சாகவில்லை.. அதை பிடிப்பவனும் தினமும் செத்து மடிகிறான்! :// #saveinnocentfisherman
   
அஜீத் ரசிகனுக்கு விஜய் ரசிகையும் விஜய் ரசிகனுக்கு அஜித் ரசிகையும் துனைவியா வரணும் :) சாகட்டும் பக்கிக. கொலையா கொல்லுதுங்க :( முடியலடா
   
தம்பி, போலீஸ்னா, மொத நாள் காலாண்டு பரிட்சை எழுதி, அடுத்த நாளே புடிச்ச தெருவுக்கு கமிஷ்னரா வர ஜில்லா ஸீன்னு நினைச்சியா? கிளம்பே
   
இந்தியனுக்கு ஒரு பிரச்சினைன்னா தமிழன் இருக்கனும், தமிழனுக்கு ஒரு பிரச்சினைன்னா ஒருத்தனும் வரமாட்டீங்களா. #saveinnocentfisherman
   
முதல்ல தமிழக மீனவன்னு சொல்றத நிறுத்துங்கடா மீடியா மூதேவிகளா, இந்தியன்னு சொல்லி பழகுங்கடா #saveinnocentfisherman
   
வலைபாயுமே ன்னு ட்விட் போடாம, இவங்க வலைபாயனுமேன்னு ட்விட்டுங்க. #saveinnocentfisherman
   
நாளைக்கு நெட் ஆஃப் பண்ணி எதிர்ப்பு காட்றத விட, இவங்களுக்காக நெட் ஆன் பண்ணுங்க. இவங்களும் நெட் யூஸ் பண்றவங்கதான். #saveinnocentfisherman
   
கௌதம்க்கு உள்ளே ஒரு தல வெறியன் அமைதியாய் உறங்கி கொண்டிருந்திரூக்கிறான் அது இன்று வெடித்து சிதரியது #YennaiArindhaal
   
விஜய் பேன்ஸ் இப்போ விஜய் பக்கம் மொத்த ட்விட்டரயும் திரும்பி பாக்கவைக்க மாஸ் சூசைட் டிரை பன்னிராதிங்கயா #YennaiArindhaal
   
மீனுக்கு இருக்கும் மதிப்பில் ஏனோ துளியளவு கூட மீனவனுக்குக்கில்லை :-( #SaveInnocentFisherMan
   
தெரியாம ஆட்டோகாரன்ட்ட ஏடிஎம்க்கு வழிகேட்டுட்டேன்... "உக்காருங்க சார் 150 ரூகொடுங்க"ன்னு கேக்குறான்... டேய் நான் எடுக்க போறதே 100 ரூ தான்டா.
   
தொடர்ந்து சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். ஆனால் அவனுக்கு உறுதுணையாய் இந்தியக் கடற்படையும் இல்லை இந்திய அரசியலும் இல்லை #SaveInnocentFisherMan
   
"உலகயே திரும்பி பார்கக வைத்த அஜீத் ரசிகர்கள்" -அதில் நானும் ஒருவனென்று பெருமைப்பெடுகிறேன்..! #YennaiArindhaal
   
பெண் குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் எதிர்த்து ஒரு சைக்கிள் பயணம் போறோம் கோவை கீச்சர்கள் ஆதரவு பெருமளவு தேவைப்படுது ப்ளீஸ் #RT #Mention
   
லைகாவிற்கு போராடிய அந்த வேல் முருகன் எங்கே, திருமாவளவன் எங்கே., ஓ இதில் எல்லாம் பைசா தேறாதா? #saveinnocentfisherman
   
படத்தை தடுக்க முயற்சிக்கும் அன்பர்களே.. மீனவ நண்பர்கள் சாவை உங்களால் தடுக்க முடியாமல் போவதற்கு என்ன காரணம்? #saveinnocentfisherman
   
நினைவுகள் எப்போதும் வித்தியாசமானது சில நேரங்களில்,சிரித்த நாட்களை நினைத்து அழவைக்கும் சிலநேரங்களில் அழுதநாட்களை நினைத்து சிரிக்கவைக்கும்
   
#திருமா #வேல்முருகன் எங்கப்பா குப்புற படுத்து கெட்டக்கீங்க ??? தமிழினம் காக்க வந்த தெய்வங்களே ! #SaveInnocentFisherman
   
ஒரு படத்தை தடை செய்ய எடுத்த முயற்ச்சியில் கொஞ்சம் கூட இந்த பிரச்சனைக்கு எடுக்காதது ஏன்? #பப்லிசிட்டி பைத்தியங்கள் #SaveInnocentFisherMan
   

0 comments:

Post a Comment