சுபாஷ் @su_boss2 | ||
சுவிஸ் பேங்க்ல அக்கவுண்ட் வெச்சவன் வரிகூட கட்டமாட்டான்.அவனை விட்ருங்க.ஸ்டேட் பேங்க்ல அக்கவுண்ட் வெச்சவன்கிட்ட வந்து இருபதுஇருபதா புடுங்குங்க | ||
ராஸ்கோலு @RazKoLu | ||
நஷ்டத்துல போகுதுன்னு பால் வெலய ஏத்துனீங்க சரி, கொள்ள லாபத்துல போற பீர் விலைய ஏன்டா ஏத்துறீங்க. என்னதான்டா உங்க கொள்கை. | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
3 தலைமுறை பார்த்தும் இன்னும் அப்டேட்டா ,ஸ்டைலிஷ் மெயின்ட்டெயின் பண்றாரே அதான் ரஜினியின் வெற்றி ரகசியம் | ||
கருத்து கந்தன்© @karuthujay | ||
#YannaiArindhaal - இதுவரை வந்த எல்லா போஸ்ட்டர்லயும் தல அல்ட்டிமேட் செம ஸ்டைலிஷ் !!! கவுதம்மேனன் எதிர்பார்ப்பை எகிற வைக்கிறார்! | ||
Subha @Subha_AK | ||
முன்னெல்லாம் விஜய் படத்துல இந்த பாடலை பாடியவர் உங்கள் விஜய்னு போடுவாங்க , இனி இந்த காட்சியை திருடியது இனென்ன படத்துலேன்னு போடுவாங்க போல | ||
லிங்கா அறிந்த சேட்டு @SettuSays | ||
விஜய் ரசிகருக்களுக்கு லிங்கா டீஸர் பிடிக்கலையா ??விடு அவனுங்களுக்கு டீஸர்னாவே என்னன்னு தெரியாது :-))) | ||
ராஜி எக்ஸ்ப்ரஸ் @RajiTalks | ||
""ATM - ANJU TIME MATTUM - அஞ்சு டைம் மட்டும்"" #அர்த்தம் இன்று முதல் மாறியது!! | ||
கரடிமுத்து @DisIsVki | ||
அண்ணே என்ன சாப்புடுறீங்க நாலு கம்யூனிசம் ஒரு விஜய் ஃபேன் சாப்புட்டு முடிச்சப்புறம் ஒரு டம்ப்ளர் ஃபில்டர் முருகதாஸ்!! | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
சிலருக்கு டைட்டில் கெத்தா இருக்கும்.படம் சுமாரா இருக்கும்.சிலருக்கு டைட்டில் சுமாரா இருக்கும் ,ஸ்டில்ஸ்,படம் எல்லாம் பக்காவா இருக்கும் | ||
N.ரஜினிராமச்சந்திரன் @rajinirams | ||
"லிங்கா" தோற்றத்தில் "young"கா வசூலில் "king"கா புகழில் "மங்கா"-தலைவா...சூப்பர்...... http://pbs.twimg.com/media/B1WzS9DCEAEgOcG.png | ||
சுபாஷ் @su_boss2 | ||
முருகதாசை கம்பேர் பண்ணுனா AL.விஜய் எல்லாம் மானஸ்தன்.சுட்டாலும் ஹாலிவுட்லருந்துதான் சுடுவாரு.இப்படி கதை சொல்ல வந்தவன்கிட்ட கை வைக்க மாட்டாரு. | ||
Thivakaran Sritharan @thivakaran_ | ||
தமிழ் "ஏழாம் அறிவில்" போதி தர்மன் தமிழன் எனவும் ஹிந்தி மலையாள மொழிகளில் அந்தந்த மொழிக்காரன் எனவும் மாத்தி சொன்ன முருகதாஸ் பக்கா வியாபாரி | ||
கருத்து கந்தன்© @karuthujay | ||
ஆனா சூப்பர்ஸ்டார் என்பது தான்தான் என்பதை ரஜினி டீஸர் மூலம் நிரூபிக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.. அடுத்த சூப்பர்ஸ்டார் எல்லாம் யாரும் நஹி;-) | ||
சுபாஷ் @su_boss2 | ||
பெட்ரோலுக்கு தமிழில் கல்லெண்ணை. டீசலுக்கு தமிழில் வளியெண்ணை.#அறிவோம் தமிழ். | ||
Subha @Subha_AK | ||
படம் மொத்தமும் காப்பியா ? இதுல பெரும வேற ... http://pbs.twimg.com/media/B1Vcr1OCMAAo4q-.jpg | ||
Hashini @hashini1005 | ||
அப்பாவோ, அம்மாவோ கோபப்படும் போது,அவர்களின் கோபத்தை சரியாக புரிந்து கொண்ட பிள்ளைகள் வாழ்வில் ஒரு போதும் தவறான பாதையில் செல்ல மாட்டார்கள்..! | ||
Leave it @WhoNvrCares | ||
எப்படியோ ஒரு வயசானவர வெச்சி ரவிகுமார் படம் எடுத்து முடிச்சிடாரு ,ஆனா இன்னொரு வயசானவர வெச்சி கௌதம் பட்ற கஷ்டம் இருக்கே http://pbs.twimg.com/media/B1WjudVCUAAoaU4.jpg | ||
லிங்கா அறிந்த சேட்டு @SettuSays | ||
ரஜினிக்கு தான் வயசு ஆயிடுச்சு !!அவரு ஸ்டைல் ,நடை ,நடிப்புக்கெல்லாம் இன்னும் 20 தான் :-)))) | ||
சுபாஷ் @su_boss2 | ||
தனக்கு கதை எழுத வரலைன்னு தெரிஞ்சதும் மத்தவங்க கதையை காப்பி அடிக்கனும்னு நினைக்காம கதையே இல்லாம படத்தை எடுத்து முடிச்ச லிங்கு ரியல் கிரேட்.! | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
கமல் = 3படம் ரெடி பண்ணிட்டேன்.ஒன் பை ஒன் ரிலீஸ் பண்ணப்போறேன். ரஜினி = ஒரே ஒரு படம் தான் நம்ம சைடுல.நான் ஒரு படம் நடிச்சா.. | ||
0 comments:
Post a Comment