2-மே-2014 கீச்சுகள்




சுய நலத்துக்காக தன் ரசிகர்களை அரசியல் ஆசை காட்டி அலைக்கழிப்பவர்கள் 1000 பேர் இங்குண்டு.ஆனா எதுவும் வேணாம்னு மன்றம் கலைத்த தென்றல்
   
சக உழைப்பாளி அஜித்குமாருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் #HappyBirthdayThalaAjith
   
குண்டுவெடிப்பு பேச்சில் இறந்தது ஒரு ஆள்தானா என ஏமாற்றத்தோடு வினவுகிறவனிடம் எப்படிக் கேட்பேன் அந்த ஒரு ஆளாய் ஏன் நீ இல்லாமல் போனாயென்று!
   
உயரதிகாரிக்கு வாழ்த்துகள்: 37 வருசமா போலீஸ் டிபார்ட்மெண்ட்ல சர்வீஸ் பண்ணி குடும்பத்துக்காகவும் (cont) http://t.co/ppIHOnV7ib
   
மலடா, அண்ணாமலேடா. . அந்த அண்ணாமலைக்கே பிடிச்சது நம்ம தலடா #Thaladay
   
#RajTv #HappyBirthdayThalaAjith டாக்டர் கைவிட்டாங்க. என் தலைய பார்த்த நான் எந்திருச்சு நிப்பேன் -ஒரு உண்மையான ரசிகன் http://t.co/VbYkkOzbsG
   
தலை சிறந்த மனிதர் யார்? னு கேட்டா யோசிக்காம பதில் சொல்லிடுங்க.கேள்விலயே பதில் இருக்கு ,அதுவும் முதல்லயே னு
   
கடினமாய் உழைத்தவர்கள் முன்னேறவில்லை, கவனமாய் உழைத்தவர்களே முன்னேறியுள்ளனர்.!! -உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்
   
சென்னை சென்றல் ரயில் நிலைய குண்டுவெடிப்பில் காயமடைந்த/ பலியான நபர்களைப் பற்றி தகவலுக்கு Helpline - 044 25357398 தொடர்புகொள்ளலாம்!
   
தலைய அடமானம் வச்சு பணம் வாங்க முடியுமான்னு தெரில, ஆனா தலக்கிட்ட உதவிக்கு அப்ளிகேஷன் வச்சு பணம் வாங்கினவங்க அதிகம் # தலடா #ThalaDay
   
ரஜினி ஸ்டைல் காட்டுனா தியேட்டர்ல விசில் ,கமல் கெட்டப் மாத்தினா விசில் ,சும்மா ஒரு நடை நடந்து வந்தாலே ஒரு காட்டு காட்டுவது யாரு? ;-))
   
ஆறுபேர் இறப்பாம் 14 பேர் காயமாம்#கலைஞர் டிவி கண்டுபிடிப்பு#தீவிரவாதியை விட ஆபத்தானவர்கள்
   
தல செஞ்ச, செய்யுற உதவிங்க பூமிக்கு தெரியாது, அந்த சாமிக்கும் உதவி பெற்ற ஆசாமிக்கு தான் தெரியும் #Thaladay
   
மூஞ்சி வெள்ளையா இருக்ற எவனும் முடி வெள்ளையா இருக்கனும்னு நெனைக்றதில்ல. நம்ம தல விதிவிலக்கு! #HappyBirthdayThalaAjith
   
'இனி பேசாதே'என்று மொபைலை கட் செய்த பெண் சில நிமிடங்களிலேயே அழைத்து 'நான் கட் பண்ணினா திரும்ப கூப்பிட்டு பேசமாட்டியா?'என்பது உறுதி
   
அடையாளங்களை உருவாக்குவதை விட உருவாக்கிய ஒன்றை அழிப்பதற்கே அதிக பலம் தேவைப்படுகிறது!
   
ஆயிரக்கணக்கில் பாலோவர்ஸ் இருந்தாலே தலைக்கனம் வந்துடற மனநிலைக்கு முன்னாடி,"தல"யோட எளிமை நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய தகுதியே
   
சில captcha challenges ஐ டைப் பண்றதுக்கு நேரா சர்வர் இருக்க இடத்துக்கே போய் நான் மனுசந்தான் ன்னு சொல்லிட்டு வந்திரலாம்
   
வரலாற்று நாயகன் அஜீத்கு பிறந்தநாள் வாழ்த்துகள்:-)
   
அப்பாவையே அதட்டும் துணிவு மகளுக்கே உண்டு
   

0 comments:

Post a Comment