இளநி வியாபாரி @GoundarReturns | ||
மாப்ள பெரிய பிரபலங்க,4000 பாலோயர்ஸ்,46 வலைபாஞ்சிருகார்,12 நெட்டுகுத்திருக்கார். அது சரி மாப்ள உத்தியோகம் என்ன? பன்னி மேய்க்கிராருங்க. | ||
ஷர்மி ஜே'மோகன் @iThamilachi | ||
9 வயது தமிழீழ சிறுவன் நிமல் Liverpool அணிக்காக கால்பந்து விளையாடுவதற்கு ஒப்பந்தமாகி உள்ளார். வாழ்த்துக்கள். http://t.co/LLmh8VN3CR | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
இன்னமும் 5 வாரத்துக்கு இப்படி விளம்பரம் கொடுத்து நம்மள கொலையா கொல்வாய்ங்க --> http://t.co/wOMvbBtJJm | ||
கைபுள்ள @sathish2525 | ||
மூன்றுபேரை மட்டும் எந்நாளும் மறக்காதீர்கள் 1.கஷ்டமான சமயங்களில் உதவியவர் 2.கஷ்டமான சமயத்தில் விட்டுசென்றவர் 3.கஷ்டமான சூழ்நிலைக்கு தள்ளியவர் | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
ஒட்டுமொத்த கிரிக்கெட் வரலாற்றுல தோனி பெஸ்ட் Finisher மட்டுமில்ல, பெஸ்ட் punisher கூடடா மங்கூஸ் மண்டையனுங்களா.!! | ||
மணியன் @manion | ||
எனக்கு என்ன வாங்கி தருவே? - காதலி எனக்கு என்ன வாங்கி தந்துருக்கீங்க? - மனைவி எனக்கு எதுக்கு வாங்கினே? - அம்மா | ||
கிரிகாலன் @girikaalan | ||
எம்ஜிஆரு க்காக அதிமுகவை இன்னமும் ஆதரிக்கும் எங்கப்பத்தாவுக்கும் மும்பை பேன்ஸுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்றே கருதுகிறேன் !!#சச்சின்டா | ||
rofl IPL2014 @roflmaxx | ||
மும்பை டீம் விட்டுவச்ச ஓரே கோச் "அனந்த் வைத்தியநாதன்" மட்டும் தான். . | ||
BabyPriya @urs_priya | ||
ட்யூஷன் என்பது சுமாராகப் படிக்கும் குழந்தைகளுக்கு தான் என்பது மாறி எல்லாக் குழந்தைகளுக்கும் கட்டாயமாகிவிட்டது வேதனை | ||
தமிழ்ப்பறவை @Tparavai | ||
அஜித் முன்னேற அப்பா சப்போர்ட் இல்லை. ஆனா விஜய் முன்னேற அப்பான்ற பேர்ல முட்டுக்கட்டை இருந்தார்.அதையும் தாண்டியதில் விஜயே பெஸ்ட் | ||
ரஷ்ய மணி @VidhyaraniV | ||
பிளஸ் 2 தேர்வில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் நான்குபள்ளிகள் நூறுசதவீத தேர்ச்சிபெற்றுள்ளன. அதில்எங்கள் பள்ளியும் ஒன்று என்பதில் பேரானந்தம் | ||
சிந்து Talks @sindhutalks | ||
முகமூடிகள் ரசிக்கப்படும் அளவிற்கு முகங்கள் ரசிக்கப்படுவதில்லை... | ||
மின்னல்சுதா @sweetsudha1 | ||
மல்லையா சியர்கேர்ள்ஸுக்கு மட்டும் தான் சரியா பணம் குடுக்கறார் போல இருக்கு. அவங்க மட்டும் தான் சரியா ஆடறாங்க :-) | ||
சிந்து Talks @sindhutalks | ||
மும்பை இந்த பிட்ச்ல தோத்ததே இல்லயாம்... சரித்திரத்தை மாத்தி எழுதிட்டோம்ல...;) #WhistlePodu | ||
Nitheesram Rajes @RNithees | ||
டான்ஸ் ஆடுறவன் எல்லாம் விஜய் ஆகமுடியாது பைக் ஓட்டுவன் எல்லாம் அஜித் ஆகமுடியாது சிக்ஸ் அடிக்கிறவன் எல்லாம் பெஸ்ட்பினிசர்(தோனி) ஆகமுடியாது! | ||
ஆந்தைகண்ணன் @cinemascopetaml | ||
#TNmegatweetup மதுரைக்கு வரும் நண்பர்களே.முகவரி,எங்கு தங்கலாம்.எங்கு சாப்பிடலாம் என்ற பொது விசாரணைக்கு அழைக்கவும் ஆந்தை-9943410533 | ||
தமிழரசி @barathi_ | ||
பெயரை அழுத்திச் சொன்னாலே முகம் வாடிவிடும் பிள்ளைகளைப் பார்க்கும்போதெல்லாம், இவர்கள் இந்த உலகத்தில் சந்திக்கப்போகும் சவால்கள் பயமுறுத்துகிறது | ||
குணா யோகச்செல்வன் @g4gunaa | ||
RT @manion எனக்கு என்ன வாங்கி தருவே? - காதலி எனக்கு என்ன வாங்கி தந்துருக்கீங்க? - மனைவி எனக்கு எதுக்கு வாங்கினே? - அம்மா | ||
நாயோன் @writernaayon | ||
சிக்கனத்திற்கும் கஞ்சத்தனத்திற்கும் சிறு வேறுபாடுதான். முன்னது நாம் செய்வது; பின்னது பிறர் செய்வது! | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
வான்கடே ஸ்டேடியம் மும்பை இந்தியன்ஸ் கோட்டையாம், சிஎஸ்கேவோட வேட்டையில கோட்டை எல்லா பக்கமும் ஆகப்போவுது ஓட்டை # சிஎஸ்கேடா | ||
0 comments:
Post a Comment