28-மே-2014 கீச்சுகள்
குபீர்னு சிரிச்சுட்டேன் http://t.co/CS3ZZl2A8x
   
டிவிட்டர் மக்கள் அனைவரும் வந்து மணமக்களை வாழ்த்துமாறு கேட்டுக் கொள்கிறேன்! #Invitation #திரிஷா இல்லாட்டி திவ்யா :) http://t.co/UBsjpzK1Sk
   
இது பப்ளிசிட்டியோ சிம்ப்ளிசிடியோ அந்த குழந்தை முகத்துல இருக்க சிரிப்புக்கு காரணம் விஜய் தான்ங்கறத மறுக்கமுடியாது http://t.co/K8E1W6CiEN
   
ஓட்ஸ் குடிச்சா பசிக்காதென்பது அந்தச் சுவை கண்டு குடல்... விரக்தில எடுக்கற முடிவாகத்தான் இருக்கும்
   
மோடிக்கு எவ்வளவு சப்போர்ட் பண்ணினாலும், மன்மோஹன் மாதிரி புருஷன் அமையணும்னு வேண்டிக்கிறதுதான் பெண்ணியம்.
   
உங்களுக்கு தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமலிருக்கலாம் anyway share பண்ணுக SAMSUNGமொபைல் போன்களுக்கான் (cont) http://t.co/tdSRy75iSV
   
நம்பிக்கையான தோள் கிடைக்காததாலேயே பலர் அழுது தீர்க்காமலே இருந்து விடுகிறார்கள்!!
   
விற்கப்படாத பலூனில் நிறைந்திருப்பது பலூன் விற்பவனின் பெரு மூச்சே..
   
கார்த்திக்குக்கும், கார்த்தி க்கும் ஒரே எழுத்துதான் வித்யாசம்தான் #நவரச நாயகன், நாராச நாயகன்
   
இனைய போராளியா இருக்கறது எவ்வளோ சவுகரியமா இருக்கு! டாய்லெட்ல உக்காந்துகிட்டே பல போராட்டங்கள்ல்ல கலந்துக்கு முடியுது!
   
யாரோ ஒரு பெண்ணுக்கு நாம் ஹீரோ தான் .அது யாரு என்ற தேடலில் வாங்கும் பல்புகள் ஏராளம் ...
   
சுனா சாமியை பதவியேற்ப்பு விழாவுக்கு கூப்பிடலையாமே? # யாரு மொட்டை மாடி கல்பனாவா? ஏம்மா அந்த வீடே உன்னுதில்லையாமே
   
முத்தமும் காமும் பேசித் திரியும் இந்தப் பேதைப் பெண்களை எப்படி உணரச் செய்வது விரல்கள் கூடத் தொடாத காதலில் இருக்கும் மகரந்த வாசனையை
   
வீட்டுக்கு வரும் விருந்தாளிக்கு கொடுக்கும் அதிகபட்ச மரியாதை, வரும் போது டீவியை ஆப் பண்ணி வைத்தாலே போதும்.
   
பிரபலங்களின் மொக்கை ட்விட்டுக்கள் கூட பெரிய அளவில் பேசப்படுகின்றன, பிரபலமல்லாதவர்களின் எவ்வளவோ நல்ல ட்விட்டுக்கள் கண்டுகொள்ளப்படுவதே இல்லை!
   
உங்கள் மீது எதிர்மறை விமர்சனம் வைப்பவர்களுக்கு, உங்கள் வார்த்தைகளால் அல்ல - உங்கள் வெற்றியால் பதில் சொல்லுங்கள் !!!
   
ஆண்டவன் படைப்பில் அடுத்தவன் தட்டுல இருக்கிற ஆம்லேட் மட்டும் எப்பவுமே பெரியதாக இருக்கிறது
   
உண்மையான வெறுப்பை கூட காட்டிகொள்ளுங்கள், ஆனால் பொய்யான அன்பை மட்டும் காட்ட முயலாதீர்கள்.
   
எல்லோருக்கும் வரும், நரகத்திலிருந்து மீட்டுச் செல்ல ஒரு மரணம்
   
அடேய் V40-ஆ அது?அவருக்கு 20 வயசு தானே ஆகுது ராஸ்கல்ஸ் :P http://t.co/I5T87W8dmb
   

0 comments:

Post a Comment