Mahinda Rajapaksa @PresRajapaksa | ||
இலங்கையில் தடுப்புக்காவலில் உள்ள சகல இந்திய மீனவர்களையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை. #Tamil | ||
நண்பன் @thannivandi | ||
இவனுக ஜெயிச்சா உழைச்சு கெடச்ச வெற்றி-ம்பானுக.. அதே சென்னை ஜெயிச்சா ஃபிக்ஸிங்கு-ன்னு கெளம்பிடுவானுங்க. #ஏண்டா உங்களுக்கு மான ரோஷமே கெடையாதா?? | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
பஸ்ஸில் லக்கேஜுடன் ஏறும் வயதான கிராமத்தாரை நாய் போல் கடிந்து கொள்ளும் கண்டக்டர்களே! உங்கள் பெற்றோருக்கும் இதே நிலை வரும் என் அறிக | ||
vinodh kumar @vinodhkrs | ||
FB-ல கல்யாண பத்திரிக்கைய அப்லோட் பண்ணி எல்லோரும் வந்துடுங்கன்னு ஒருத்தன் அழைச்சிருக்கான்.நான் 100 ரூவா போட்டோவ கமெண்ட்ல போஸ்ட் பண்ணிட்டேன் | ||
raju puspakanthan @raju_kanthan | ||
பணத்தின் மதிப்பு தெரியவேண்டும் என்றால், செலவு செய்யுங்கள்! உங்களின் மதிப்பு தெரிய வேண்டும் என்றால், கடன் கேளுங்கள்! | ||
கார்க்கிபவா @iamkarki | ||
ஒரு IPL seasonல மும்பைவந்து,பஞ்சாப் போய் மறுபடியும் மும்பை வர்ற உங்களுக்கே இவ்ளோ அதுப்புன்னா.. 7 வருஷமா மஞ்ச சட்ட போடுறோமே.. எங்களுக்கு? | ||
Naveen Kumar @navi_n | ||
முகத்த தொட -மனைவி. இந்தா.முகத்த தொடைச்சுக்கோ -காதலி. இங்க வா.முகம் தொடைச்சு விடறேன் -அம்மா ன்னு தானே நினைச்சீங்க. அதான் இல்ல..கள்ளக்காதலி | ||
வந்தியத்தேவன் @kalasal | ||
சூர்யாவாவது பரவால விளம்பரத்துல தான் நல்லவன் வேஷம் போடறான், இந்த அணிலு விளம்பரத்துக்காகவே யோக்கியன் வேஷம் போட்டு திரியுது... #இ.ஒ.பொ | ||
ராஸ்கோலு @RazKoLu | ||
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் விடுதலை-செய்தி. #மீடியாவ செப்பல்ல அடிக்கணும், அதென்ன தமிழக மீனவன் இந்தியன்னு சொன்னா TRP குறைஞ்சிடுமோ | ||
Lekha @yalisaisl | ||
மனோராமா :இவரு பேரு மானஸ்தனா..பாத்தா அப்படி தெரியலையே.கவுண்டர்: பேரு வைக்கும் போது குப்புற படுத்து இருந்தாரு அதான்.. #HBDgounder | ||
Sri @Sricalifornia | ||
OMG!! Ful toss !! இதுவே csk ன்னா சினுமாமா ஸ்க்ரிப்டுகள் ண்ட்றுப்பாய்ங்க. | ||
சுபாஷ் @su_boss2 | ||
உண்மையிலேயே விஜய் ரொம்ப கிரேட்..ரொம்ப டச் பண்ணிட்டாரு http://t.co/YaXTe7XVK6 | ||
யாழினி அப்பா @thangavasanth | ||
வரும் ராவணனை வதம் செய்துவிட்டு ராமர் கோயிலை தமிழ்நாட்டில் கட்டுங்கள். அனைவரும் ஆத்திகனாய் மாறி ஆரத்தி எடுத்து அபிஷேகம் செய்வோம். | ||
பிரம்மன் @altappu | ||
மேட்ச் பிக்ஸிங் பண்ணுங்கடா..இப்படி ஊருக்கே தெரியற மாதிரி பப்பப்பரப்பேனு பண்ணாதீங்கடாஆஆஆ | ||
டிவிட்டியவாதி @rkthiyagarajan | ||
ஒருத்தரை நீங்க கோபுர உயரதுல வச்சு அழகு பார்த்தாலும் ஒரு நாள் அவரே அங்கிருந்து குதிச்சிட்டு நான் அப்படி இல்லைன்னு சொல்லிட்டுபோயிடுவார். | ||
raju puspakanthan @raju_kanthan | ||
புருஷனுக்கு முடி நரைச்சா பொண்டாட்டிக்கு சந்தோஷம்! பொண்டாட்டி குண்டானா , புருஷனுக்கு சந்தோஷம்! # இனிமே இந்த வடையை, எந்த காக்காவும் தூக்காது | ||
பரிசல்காரன் @iParisal | ||
தன் உலகில் அபார்ஷன் என்று முகஞ்சுளிக்கிற மனிதன், அதன் உலகில் ஆஃபாயில் என்று அள்ளிச் சாப்பிடுகிறான்! | ||
கடல் வாசி @MdAnaz | ||
ஹோட்டல் மீல்ஸ் சாப்பாடுல கூட ஒரு அப்பளமும், ஜவுளி கடைல கூட ஒரு கம்பு பையும் கேட்டு வாங்கிடோம்னா நம்மள அறியாமையே ஒரு பூரிப்பு வந்துடுது. | ||
சேந்தன் அமுதன் @Sakthivel_twitt | ||
பேப்பர முதல்ல நக்குனா கப் ஐஸ்.... பேப்பர கடைசில நக்குனா பால்கோவா.... #வாழ்க்கை அவ்வளவு தான் சிம்பிள்... :-)) | ||
கருத்து கந்தன்© @karuthujay | ||
தினமும் ஒருமுறையாவது "என்ன வாழ்க்கைடா இது" என நம்மைச் சொல்லிப்பார்க்கவைத்து தன்னை நினைக்கவைத்து விடுவதே வாழ்க்கையின் வெற்றி! | ||
0 comments:
Post a Comment