16-மே-2014 கீச்சுகள்
உன்னை சுட்டிக்காட்டும்போது மட்டும் ஆட்காட்டி விரல் என்பது அழகுகாட்டி விரல். :-)
   
உலகத்த மாத்த நினைச்சா பேச்சிலரா இருக்கும்போதே மாத்த முயற்சி பண்ணுங்க... கல்யாணம் ஆயிட்டா டிவி சேனல கூட மாத்த முடியாது...!
   
இப்போதெல்லாம் பாவம் செய்தவர்களை கஷ்டப்பட்டு எண்ணெய் சட்டியில் போட்டு வறுப்பதில்லை கடவுள், சென்னையில் பிறக்கவைத்து விடுகிறார்.. #முடியல
   
நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை கலைஞர் தொலைக்காட்சியில் சிறப்பு மானாட மயிலாட ஒளிபரப்பாகும் என்பதை தெரிவித்து கொள்ள விளைகிறேன்.!
   
ராமயணத்தை ஒரே போஸ்டர்ல அமுக்கிட்டானுங்க! சூப்பர்ல http://t.co/FeoPKHZ6Fy
   
ஆண்ட்ராய்டு ஃபோன்கள் பேட்டரி சார்ஜ்ஜை அதிகம் தின்பதாக கவலைப்படுகிறோம் அவை அதை விட அதிகமாக நம் நேரத்தை தின்பதை மறந்துவிட்டு..:-/
   
உறக்கமில்லா இரவின் தனிமை இருளில் மனமரித்துக் கொண்டிருக்கும் நினைவெல்லாம்.... 'மத்தியானம் தூங்காம இருந்திருக்கலாம்'!
   
அழகர் ஆற்றில் இறங்கினால் இத்தனை ஆயிரம் பேர் ஆற்றில் இறங்குகிறார்களே அதே ஒரு மணல் லாரி இறங்கினால் இத்தனை பேரும் இறங்கலாம்ல?
   
ஊர்ல கோவில் வசூலுக்கு நோட்டிஸ ஸ்கேன் பண்ணீ அனுப்பிருக்கானுங்க.நாமளூம் 500ரூவாய ஸ்கேன் பண்ணீ அனுப்பிட்டு கம்னு இருந்துற வேண்டியதான்.
   
மே மாசத்துல மூஞ்சி புக்ல பிறந்தநாள் வாழ்த்து சொல்லி மாளல..எல்லாம் ஆடி மாசத்துல பிரிச்சி வைச்சதுனால வந்த வினை..
   
உன்னைப்பற்றி தவறாக நினைப்பவர்களுக்கு நீ பதிலளிக்க ஆரம்பிப்பாயானால் நீ உன் வாழ்நாள் முழுவதும் பதிலளித்துக்கொண்டே இருப்பாய்.!
   
வீட்ல செய்றப்ப,கடை புரோட்டா போல டேஸ்டாவே இல்லைன்னு சொன்ன நண்பரிடம்...தேவையான அளவு தெருப்புழுதி சேர்க்கச்சொல்லி ஆலோசனை தந்திருக்கிறேன்
   
தேர்தல் முடிவுக்கு பின் ஊடகங்களை எதிர்கொள்வது எப்படி? காங்.ஆலோசனை#எந்த டைரக்சன்லருந்து வேணும்னாலும் அட்டாக் பண்ணுங்க http://t.co/BttP6XOPiM
   
இளையராஜாவை எதிர்ப்பதற்குக் கூட காரணங்கள் இருக்கலாம்... அவரின் இசையை மறுப்பவருக்கு ஒரே காரணம்தான் இருக்கமுடியும்... செவித்திறன்குறைபாடு...
   
எல்லாவற்றுக்கும் காரணம் தேடிக் கொண்டிருக்காதீர்கள் காரணம் இல்லாமல் தோன்றுபவை தான் வாழ்கையை முழுதுமாக மாற்றி விடுகிறது!!
   
ஹாஹாRT @thoppi_az: உலகத்த மாத்த நினைச்சா பேச்சிலரா இருக்கும்போதே மாத்த முயற்சி பண்ணுங்க... கல்யாணம் ஆயிட்டா டிவி சேனல கூட மாத்த முடியாது"
   
புகையும் சிகரெட்டின் முனையில் 700 டிகிரி செல்சியஸ் வெப்பமிருக்கும் இதன் புகை 60 டிகிரி வெப்பத்தில் நுரையீரலுக்குள் செல்கிறது! pls #NoSmoking
   
தினமும் லட்சம்பேருக்கு சமைக்கும் அமிர்தசரஸ் பொற்கோவில் சமையலறை! உலகின் மிகப்பெரிய இலவச உணவிடம் அமிர்தசரஸ் பொற்கோவில்! http://t.co/xC4nSyK3Mo
   
6 வாரங்களில் சிவப்பழகு : ஃபேர் அன் லவ்லி; 5 நிமிடத்தில் சிவப்பழகு : Adobe Photoshop.
   
பெண்கள், எளிதில் மன்னிக்கிறார்கள்; மறப்பதில்லை. ஆண்கள், எளிதில் மறக்கிறார்கள்; மன்னிப்பதில்லை!
   

0 comments:

Post a Comment