21-மே-2014 கீச்சுகள்




சமாதானப் படுத்துவதற்கென்றே போடப்படும் சண்டைகள் தான், ஓர் உறவின் உச்சப்பட்ச சுவாரஸ்யமே....
   
ஒரு மன்மோகன் சிங் வெளிய அனுப்பியாசினு சந்தோஷ பட்டால் ...!!! 37 மன்மோகன் சிங் கள் உள்ளே போறாங்க...!!! :v :) http://t.co/i6ixA5MO1k
   
நீங்கள் நல்லவனாக இருப்பதற்கு உங்கள் பயம் ஒரு முக்கிய காரணம் என்பதை நீங்கள் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும் !
   
ரெண்டுக்கும் பெரிய வித்தியாசமில்லை :-))) #போக போக தெரியும் ஆப்கீ பார் மோதி சர்க்கார் http://t.co/06QngD7e8V
   
இன்று காலை மணி 5.30 அளவில்.. சென்னையில் வெறிச்சோடி இருந்த ஒரு பிரதான சாலையிலே வாகனத்தில் போயிட்டு (cont) http://t.co/yqr5FNoHca
   
அதே ஆங்கிள்ல ஒரு ஃபோட்டோவ தேடி எடுத்துட்டாய்ங்க :)))) http://t.co/JaXGF74S28
   
காதல் மட்டும்தான் சாதி, மதம், பேதம் பாத்து வர்றதில்லையாம்.. அடேய்.. எய்ட்ஸ் கூடத்தான்..
   
அஜித்தை பிடிக்காதவர் என்று எவரும் இல்லை.. அவரை பிடிக்காததுபோல் நடிப்பவர்கள் தான் எல்லாம்..!!
   
பிளாஸ்டிக்கை ரோட்டில் போடாதீர்கள். ரோட்டை பிளாஸ்டிக்கில் போடுங்கள். #சத்யமேவஜயதே
   
ஒரே விசயம் தான் விடுதலை புலிகளை பற்றி முழுதாக தெரிந்தவர்களால் அவர்களை பற்றி தவறாக பேச முடியாது....
   
ஒரு மன்மோகன் சிங் வெளிய அனுப்பியாச்சினு சந்தோஷப்பட்டால் 37 மன்மோகன் சிங்குகள் உள்ளே போறாங்க #FB
   
பத்திரிகையாளர்களின் திறமைக்கு ஒரு சவால். ஜெ ஏன் 3 மந்திரிகளை பதவி நீக்கம் செய்தார் என்று நேருக்கு நேர் கேட்டு பதில் வாங்க முடியுமா?
   
தோல்வி குறித்து ஆராய்வோம்! - ஞானதேசிகன்#இப்படியாண்ணே? டாக்டர் ஞானதேசிகன் ஆராய்ச்சி நிலையம் http://t.co/Hey3CGKQzB
   
காதலியோட கல்யாண நாள் தெரிஞ்சிடுச்சுன்னா வாழுற நாள் நரகமாகிடும்.
   
அவர் நாடார்தான் - பகட்டையும், பதவியையும் அவர் நாடார்தான்! #பெருந்தலைவர் காமராஜர்
   
உங்கள் வாகன தகவல்களை SMS மூலம் அறியலாம். vahan என்று டைப் செய்து ஒரு ஸ்பேஸ் விட்டு வாகன எண்ணை டைப் செய்து 092123 57123 க்கு அனுப்பவும்
   
எல்லா நாட்களும் நல்ல நாட்களே, எல்லா நேரமும் நல்ல நேரமே! செய்யும் வேலையில் முழு முனைப்பு இருந்தால் எல்லாம் வெற்றியே!
   
வெற்றி வரும் வரை குதிரை வேகம் ஓடு! வெற்றி வந்த பிறகு குதிரையை விட வேகமாக ஓடு! அப்பொழுது தான் உன் வெற்றி உன்னிடம் நிலைத் திருக்கும்!
   
தாயின் செருப்பை அணிந்து நடக்கும் பிஞ்சு பாதங்களின் ஓசை புரிய வைத்து விடுகிறது, இவ்வுலகின் சிறந்த இசையை..
   
மதுரை மக்களே உயிர்காக்க உதவுங்கள்.... A+ve வகை இரத்த தேவைப்படுகின்றது பாலாஜி என்பவருக்கு இருதய அருவை... http://t.co/bGNSj8GkZl
   

0 comments:

Post a Comment