17-மே-2014 கீச்சுகள்




மக்களின் நலனில் அக்கறை கொண்ட "வைகோ" தோற்றுப்போனதில் என்னைப் போலவே வருத்தம் கொண்டவர்கள் RT/FAV இடவும் ! #கணக்கெடுப்பு
   
"செய்வீங்களா, செய்வீங்களான்னீங்க செஞ்சிட்டாங்க இனி நீங்க என்ன செய்ய போறீங்க" "இதுவரைக்கும் என்ன செஞ்சேன்" "ஒண்ணுமில்ல" "அதேதான் போ"
   
சைக்கிள்ல கூட ஓரு சீட் இருக்குங்கையா #dmk
   
அன்புமணி ஜாதியை நம்பினார் பொன்னார் மதத்தை நம்பினார் இருவருக்கும் வெற்றி, வைகோ மக்களை நம்பினார் பாவம் !!!!!!!>>>...... மக்கள்டா ஆயாடா
   
இந்திய அளவில், தமிழர்களின் மானத்தைக்காத்த நீலகிரி மக்களுக்கு கோடான கோடி நன்றிகள்!!!
   
தமிழகத்தில் பாஜக கூட்டணிக்கு அதிக இடம் கிடைக்கவில்லை என்பது ஆயாசத்தையும் திமுகவுக்கு ஒன்றுகூட கிடைக்கவில்லை என்பது பாயாசத்தையும் தருகிறது
   
தோல்வியால் இந்திய அரசியலில் இருந்து காங். ஒதுக்கப் பட்டதாக அர்த்தம் இல்லை - ஞானதேசிகன் # பின்ன பிதுக்கப்பட்டதா?
   
மோடி போன்ற ஒரு பாஸிஸ்ட்டை அரியணையில் ஏற்றியதற்கு மக்கள் தங்களையே நொந்துகொள்ளப்போகும் நாள் தொலைவிலில்லை.
   
முன்னாடில்லாம் அடிச்சு துவைப்பாங்க இப்போ காயபோட்டு கிளிப்பும் மாட்டி விடுறீங்களா உங்க அப்புரோச் ரொம்ப நல்லாருக்கு http://t.co/MmLgGxlZET
   
என் வாழ்நாளில் மத்திய மாநில அரசுகளில் திமுக இல்லாத நிலையை நான் கண்டுவிட்டேன்! இறைவனுக்கு நன்றி!
   
முன்னாடிலாம் கலைஞருக்கு வேட்டிய தான் உருவுவாங்க, இந்த தடவை கோவணத்தையே உருவிட்டாங்க;-)))))
   
பல கட்சிகளையும், பல தலைவர்களையும் நம்பி ஜெயித்த மோடியை விட எந்தக் கூட்டணியுமில்லாமல் மக்களை நம்பி ஜெயித்த லேடிதான் அரசியல் சாணக்கியர்!
   
எட்டு கார்டு ஜோக்கர், ஆனா ரம்மி சேரல - அதிமுக நிலைமை.!
   
இலையும் பூவும் மலர சூரியஒளி தேவை - தாவரவியல். இலையும் பூவும் மலர சூரியஒளி தேவையில்லை - அரசியல்!
   
யாரா இருந்தாலும் தட்டி கேக்குற வைகோவ வீட்டுக்கும் மேசை தட்டும் மொன்னைகளை பார்லிமெண்டுக்கும் அனுப்பிய இந்த நாடும் நாட்டு மக்களும் ...
   
எங்க வீட்டு டிவி ரிப்பேர்னு நினைக்கிறேன்! காலையில இருந்து திமுக = 0 னே காட்டுது !! அவ்வ்வ்
   
:))))))))))))))) RT @smukam: மணிக்கணக்குல பேசினாலும் 'அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்' ன்னு முடிச்சிடுறாங்க்க மக்கள் #வைகோ #Results2014
   
70% MLAக்கள், 95% MPக்கள் ADMK வசம், 2 ஆண்டுகளில் விலைவாசி, குடிநீர் etc பிரச்சனைகளை தீர்காட்டி, மொத்த கோபமும் ஆளுங்கட்சி மீது வரும்
   
தலீவரு டூ கனிமொழி: இனிமே எப்படிம்மா உன்னை எம்பி ஆக்கப்போறேன்!! http://t.co/MSK92FYNkK
   
என்னதான் கிண்டல் பண்ணாலும்.. மோடி பிரதமரா ஜெயிச்சாலும்.. மோடிய ஜெயிச்சது இந்த லேடி தான்.. #OneLadyShow #CongratsCM http://t.co/xr6gzPWust
   

0 comments:

Post a Comment