18-மே-2014 கீச்சுகள்




மோடி அலை தமிழ்நாட்டில் இல்லை, லேடி அலை கன்னியாகுமரியில் இல்லை, டாடி அலை கடல்லே இல்லை. -தேர்தல் முடிவுகள்.
   
திமுகவுக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு ஊழல்தான் காரணமா? :குஷ்பு விளக்கம் # குஷ்பு எல்லாம் விளக்கம் குடுக்கற அளவுக்கு திமுக ஆனதே தோல்விக்கே காரணம்
   
கேப்டன் : அந்த தமிழருவி என்னையப் பாத்து 2016ல CMனு சொன்னானே அப்பவே நான் சுதாரிச்சிருக்க வேணாமா.. http://t.co/bAxMwPj3n1
   
டீக்கடைல அரசியல் பேசக்கூடாதும்பாங்க. ஒரு டீக்கடைக்காரர், இன்னைக்கு நாட்டையே அரசியல் பேச வெச்சிருக்காரு!
   
அவனுக்கு கொஞ்சம் மென்மையும் எனக்கு கொஞ்சம் முரட்டுத் தனமும் தேவைப் படும் போது தான் நிகழ்கிறது அந்த முத்தம்!!
   
திமுகவின் தோல்வியில் இணையத்துப் போர்வாள்களின் பங்களிப்பு தேர்தல் முடிவுகளினால் Manushya Puthiran ரொம்ப (cont) http://t.co/juKcrM2UTO
   
சும்மா சொல்லகூடாது! என்ன ஒரு ஆளுமைடா! பவர்ஃபுல் வுமென்! #ரெஸ்பெக்ட் http://t.co/iXaacycpLE
   
திமுக ஒரு ஃபீனிக்ஸ் பறவை -குஷ்பு.# அதனால தான் முட்டை போட்டு இருக்கு.!
   
முகநூலில் ஒரு உ.பி நண்பரை கலாய்த்த போது ;) ஹைய்யா ஜாலி ;) http://t.co/FYvihzS8YL
   
தோற்போம் என தெரிஞ்சும் டெபாசிட் கட்டி அரசுக்கு பெருத்த வருமானம் தந்த வருத்தமில்லா காங்கிரஸ் நல்லுள்ளங்களுக்கு நன்றி - தேர்தல் ஆணையம்
   
தப்பு செஞ்சா கடவுள் தண்டிப்பார்னு சொல்றத விட... . நல்லது செய் கடவுள் உன்ன பாதுகாப்பார்னு சொல்லுங்க #முக்கியமா குழந்தைகள்ட்ட சொல்லுங்க
   
டீகடை வச்சிருந்த ஓபிஎஸ் CM ஆனாரு! இப்ப மோடி PM ஆயிட்டாப்ல! #நாளைக்கே ஒரு டீகடை வைக்கிறோம், ஜிப்பா தைக்கிறோம்,அடுத்த தேர்தல்ல PM ஆகுறோம்!
   
காலை டீக்கடையில் ஒரு உரையாடல்: 1) NOTAவுக்கு லட்சக்கணக்குல ஓட்டு விழுந்திருக்காம்ணே 2) NOTAன்னா என்னப்பா 1) அதான்ணே செல்லாத ஓட்டுங்க மீ: ஞே!
   
மோடியை பிரதமராக எங்கள் கட்சி ஏற்றுக் கொள்ளாது - திருமா # உங்களுத கட்சின்னே மக்கள் ஏத்துக்கல, சைடு ஸ்டேண்ட எடுத்துட்டு வண்டியோட்டுங்க
   
தவறுகளிலிருந்து பாடம் கத்துக்குவோம்னு ஆம்ஆத்மி சொன்னா ஒரு நியாயமிருக்கு. 30, 40 வருச கட்சிகள் சொல்றது 30வது முறை அரியர் எழுதுறதுக்கு சமம்!
   
தமிழகத்தில் காங்கிரசை பலப்படுத்துவோம் -ஞானதேசிகன் #பதப்படுத்தி வைக்க வேண்டிய கட்சிய பலப்படுத்தி என்ன பண்ணப்போறிங்க ?
   
தமிழர்களே! என்னை நீங்கள் அடித்து துவைத்து காய போட்டாலும் உங்கள் வீட்டு அடுப்படிக்கு கரித்துணியாக இருப்பேன்! http://t.co/FT4wkfJxQc
   
எனக்கு இன்னும் கூட தெளிவாகலை !இப்படி ஜெயிக்கிற அளவு ஜெ. என்ன பண்ணாங்க /இப்படி தோக்குற அளவு திமுக என்ன பண்ணுச்சு ?
   
தமிழகத்தில் 37 தொகுதியில் அதிமுகவும், ஒரு தொகுதியில் மதமும், ஒரு தொகுதியில் சாதியும் ஜெயித்திருக்கிறது!
   
நிதிஷ், மோடியை எதிர்த்தார்! ஆட்சிக்கு ஆபத்து என்றாலும் கொள்கை மாறாமல் இருந்தார்! இப்போது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்! #மானஸ்தன்
   

0 comments:

Post a Comment