sathm @sathm | ||
"டிவிட்டரில் இணைந்தார்"-ன்னு பத்திரிக்கைகளில் வரப்போகுது. ட்விட்டர் பற்றி தெரியாதவங்க ஏதோ அரசியல் கட்சின்னு நினைச்சிடப்போறாங்க :-) | ||
இளநி வியாபாரி @GoundarReturns | ||
இதான் டிவிட்டரா ? என்ன கருமம்டா இது ஒரு எழவுமே புரில #தலைவர் ஸ்டேடஸ் அப்டேட் http://t.co/yfg1rSWtT6 | ||
பிரம்மன் @altappu | ||
ஹேண்டில்ல கடைசி ஆறு எழுத்தை வேஸ்ட் பண்ணிட்டியே தலைவா.சூப்பர்ஸ்டார் மட்டும் போதாதா?ரஜினி எதுக்கு? வேற எவன் இங்கே சூப்பர்ஸ்டார் | ||
இரா.சசிக்குமார் @rasigan637 | ||
குடும்பத்துக்காக கருணாநிதி மாதிரி உழைக்கனும், நாட்டுக்காக காமராஜர் மாதிரி உழைக்கனும். | ||
Pistol @thameem06 | ||
ரஜினி/கமல் பிடிக்காது, அஜித்/விஜய் பிடிக்காது, திமுக/அதிமுக பிடிக்காது, பிஜேபி/காங்கிரஸ் பிடிக்காது, யார்டா நீ? #பிரபல ட்விட்டர்டா ங்கொய்யால | ||
சிந்து Talks @sindhutalks | ||
சூப்பர் ஸ்டார் ட்விட்டர் ரெக்கார்ட்ட ப்ரேக் பண்ணும்னா தல தான் இங்க வரணும் #டாட் | ||
ட்விட்டர்MGR @RavikumarMGR | ||
கோச்சடையான் மொக்கன்னு வெள்ளிக்கிழமை காலையில 9 மணிக்கு உங்களுக்கே மென்ஷன் போடுவாய்ங்களே தலைவா!#இங்கயா வந்தீங்க.. | ||
சிந்து Talks @sindhutalks | ||
சூப்பர் ஸ்டார் அக்கவுண்டை பாலோ செய்யாதவர்கள் இதை RT செய்யவும் #பாபா கவுண்டிங் ஸ்டார்ட்ஸ் | ||
♥மதில்♂MALE♂பூனை♥ @ponram123 | ||
சிறுவயதிலிருந்தே ரஜினியின் ரசிகனான என்னால் ஏனோ அவரை ட்விட்டரில் தொடர மனம் வரவில்லை...நட்பை விரிவுபடுத்தும் இடத்தில் வியாபாரத்திற்காக வந்தாரோ | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
உலகம் பூரா ட்விட்டர்ல இருக்கும் மொத்த அக்கவுண்ட்களை விட, 2 நாள்ல @superstarrajini 'க்கு இருக்கப்போகும் ஃபாலோயர்ஸ் அதிகம் # தலைவர்டா | ||
நாயோன் @writernaayon | ||
இப்ப உங்களுக்குப் புரியுதா அஜித்த நாங்க ஏன் கொண்டாடுறோமுன்னு... #தலடா | ||
தொடுவானம் @paidkiller | ||
முதலில் கடவுளை நம்பு என மென்மையாக ஆரம்பித்து பின் என் கடவுளையே நம்பு என மதவெறியில் முடிப்பதே ஆன்மீகவாதிகளின் யுக்தி! | ||
sathees @sathees89 | ||
ரசிப்பதற்கு ஒருத்தி இருக்கிறாள் என்பதை தவிர வேறு என்ன வேண்டும் வாழ்க்கையை ரசிக்க.... | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
தனக்குத்தேவை எனில் டெல்லி போகும் தலைவர் ,தன் வேலை முடிந்ததும் கொடநாடு கிளம்பிய ஜெ ,தன் பட பிரமோசனுக்காக ட்விட்டர் வந்த ரஜினி மூவரும் 1 | ||
புரட்சி கனல் @IamKanal | ||
கோச்சடையான் ப்ளாப் ஆக போகுதாம்.. அதனால தான் ரஜினி ப்ரொமோட் பண்ண வந்தாராம்.. அப்டினா தல அஜித் ஆஞ்சனேயா சமயத்துல டிவிட்டர் வந்திருக்கணுமே | ||
மலர் @serene13_ | ||
தங்கை ஒருவளுக்காக சகித்து செல்லும் அண்ணனின் பொறுமைக்கு இணையில்லை எதுவும்!! | ||
ஜிரா GiRa @RagavanG | ||
டேய் சன் டீவி, என்னடா நியூஸ் போடுற? அசிங்கப்பட்டுட்டியே! http://t.co/tFq4JX54Fq | ||
Mechanic @krishitzme | ||
தெரியாத வீட்டு கல்யாணத்துக்குப் போறதும், கொஞ்சம் பிரபலம் ஆகாம ட்விட் அப் போறதும் ஒன்னு தான். யாரும் கண்டுக்க மாட்டாங்க... | ||
Bala Venkatraman @ikulithalai | ||
வாழ்த்தினாலும் வசை பாடினாலும், பொறாமைப்பட்டாலும் இன்றைக்கு ரஜினி என்கிற பெயரைச் சொல்லாமல் யாராலும் ட்வீட் செய்ய முடில போல! :) | ||
ℳr . அம்மாவாச @sasivarnan_s | ||
எனது மனைவி திக்விஜய்சிங்கை திருமணம் செய்துகொள்வதில் எனக்கு அதிருப்தி இல்லை-அமிர்தாராயின்கணவன் #கணபதி ஐயர் பேக்கரி டீலிங்க விட கேவலமா இருக்கு | ||
0 comments:
Post a Comment