24-மே-2014 கீச்சுகள்
நீங்கள் பத்தாவதில் 500க்கு 400க்கு மேல் மதிபெண் வாங்கியிருந்தால் இந்த டிவிட்டை RT செய்யவும்.
   
பலரும் கிண்டல் செய்தது போல் கோச்சடையான் பொம்மைப்படம் போல் எல்லாம் இல்லை. நல்ல மசாலாப்பாடம் போல் இருக்கு.ஓடி விடும்.வசூல் அள்ளிடும்
   
கத்தி எடுக்கும் ஸ்டைலுக்கே கத்தி தீர்க்கிறார்கள். இது ரஜினி நாடு
   
தன் ஆதர்ச நாயகனை ஹீரோவாக வில்லனாக ரோபோவாக இப்போது அனிமேட்டட் கேரக்ட்ராக பார்க்கும் வாய்ப்பு வேறு யாருக்கு கிடைக்கும்
   
சுட்டெரிக்கும் வெயிலில் சிறு வயதில் குளித்த பம்ப் செட் குளியல்தான் நினைவுக்கு வருகின்றது.
   
எல்லோரும் (நானும்) நினைத்தது போல் இது ஒரு பணக்கார வீட்டுப் பெண்ணின் ராஜவேர்வை அல்ல; நிஜமான உழைப்பு தான்! #Kochadaiiyaan
   
பத்தாங்கிளாசுல மார்க் எடுத்துட்டானாம். மைக்க கவ்வி வாழ்க்கைல எப்பிடி முன்னேறுறதுனு க்ளாஸ் எடுக்கறான் ஒருத்தன்! அடேய் அரடவுசரு...
   
ஒன்று மட்டும் சொல்வேன். SUPER STAR என்ற டைட்டில் இசை தேவா கொடுத்த அளவுக்கு இன்னும் யாரும் தொடவில்லை. இப்படம் உட்பட. #Kochadaiiyaan
   
மகனுக்கு அமைச்சர் பதவி இருக்கா? இல்லையான்னு சீக்கிரமா சொல்லித் தொலைங்கப்பா, ராஜபக்சே வருகைக்கு கண்டனம் தெரிவிக்கனும் ராமதாஸ்!
   
ஒரு உயிரைக் காப்பாற்ற உடனடியாக o-ve ரத்தம் தேவை.. தமிழ்நாட்டில் எங்கு இருந்தாலும் தொடர்பு கொள்ளவும் ..9655066611, 9750375975 #உதவி
   
நல்லாயிருக்கா? வொர்த்தா? ரெவ்யூ வந்திருச்சா? என எதற்கு இத்தனை அர்த்தமற்ற கேள்விகளோ? புரியலை! பார்க்கப் போவது ரஜினி படம்!
   
மனதைத் 3D விட்டாய் #கோச்சடையான்
   
மண்ணை ஆள்பவன் மன்னனல்ல,மக்கள் மனதில் வாழ்பவனே மன்னன்-அரங்கம் அதிரும் தலைவர் வசனம்#கோச்சடையான்
   
மொதல் & கடைசி 20 நிமிசம் ராணா 1000 வாலா. நடுவில பிளாஷ்பேக் கோச் 10000வாலா. #மாஸ்டா #ஒரேரஜினிடா
   
குழந்தை போல் இத்தனை இத்தனை குதூகலத்தை ரஜினியை தவிர எந்த நடிகனும் தர முடியாது:))))
   
யாழ் மீட்டல், இசை தருமென அறிவீர்கள் - எங்களுக்கு திசை தருமென அறிவீர்களா? #ஈழம்
   
ஒவ்வொரு வீட்டிலும் கணவன் ரூபத்தில் கோமாளி உள்ளான். ஏங்க கொழந்த அழுகுது பாத்துக்கிட்டே இருக்கீங்க ? எதையாவது பண்ணி சிரிப்பு காட்டுங்க .
   
O-ve வகை ரத்தம் தேவை... தயவுசெய்து உதவி செய்யுங்கள்.. ஒரு உயிரைக் காப்பாற்ற வேண்டும்... 9655066611, 9750375975 #உதவி"
   
எனக்கு சிவாஜி சுமார், எந்திரன் சுமார், இது தான் பிடித்திருக்கிறது, படையப்பாவுக்குப் பிறகு. பதினைந்து ஆண்டுக் காத்திருப்பு! #Kochadaiiyaan
   
படிப்பு படிப்புனு அந்த கருமத்தையே புடிச்சி தொங்காம, குழந்தைகளுக்கு வாழ்க்கைய வாழ கத்துகொடுங்கடா.... #ப்ளீஸ்ஸ்
   

0 comments:

Post a Comment