19-மே-2014 கீச்சுகள்
எல்லா பெய்ட் ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன்ஸ் தரவிரக்க ஓரு சிறந்த அப்ளிகேஷன் https://t.co/4YjVErZxE3
   
முந்தாநாள் தான் தமிழன் வைகோ-வை தோற்கடிச்சான்.. இன்னைக்கு வந்துட்டார் அதே தமிழனுக்காக-சலிப்பின்றி! #வைகோ http://t.co/EQkqkuIrfY
   
அய்யோ அய்யோ, எல்லோருமே ஸ்டாலின் சார் செஞ்சது ராஜினாமான்னு நினைச்சுட்டீங்க, அது ஸ்ட்டர்ஜிக் டைம்மவுட்
   
ராஜினாமா அறிவிப்பு வரும்போது நூடில்ஸை சுடுநீரில் போடவும் அது ரத்தாகும் வரை சுடுநீரில் விடவும்.Maggie 2 minutes நூடில்ஸ் ரெடி.
   
கூடி அழவும் முடியவில்லை தன்னாலே கண்ணீர் சிந்தும் கண்களைத் துடைக்கவும் கூட நாதியற்றவராய் எம் இனம் ஈழத்திலே http://t.co/1Y7aqeKPUk
   
ஸ்டாலினாவது கெளரவமா போராடித் தோற்றார்.. உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணிய அழகிரி அன் கோ இப்போ செய்வது அருவருப்பான அரசியல்
   
மிச்சம் இருந்த மானத்தையும் இவன் வாங்கிட்டான் http://t.co/jcvNKKeMBu
   
ஞாயிற்றுக்கிழமை நாம் கொல்லும் கோழி, ஆடு, மாடு, பன்றி, மீன், நண்டு, ஆகிய ஜீவராசிகள், நமக்கு விடும் சாபம்தான் திங்கள்கிழமை!
   
உன் இனத்தில் யார் பெயரை சொன்னால் எதிரி குலைநடுங்குவானோ அவனே உன் இனத்தின் தலைவன்!! http://t.co/d2Ji0Fhber
   
ராஜினாமா கடிதத்தை ஏன் ஏத்துக்கல? மார்ஜின் கோடு போடாம எழுதியிருந்தாரு அதான் #KalaignarSays
   
எல்லா முக்கிய நிகழ்வுகளிலும் முன்நின்று நடத்திக் கொடுக்கும், இவரை எப்படி தொடர்ச்சியாக அசிங்கப்படுத்துகிறீர்கள்?;-(( http://t.co/ugI24ytRD6
   
எப்பிடி இருந்த கட்சி. ச்சை குடும்பம், ச்சை கட்சிதான். இல்லை கட்சிக்குடும்பம். ச்சை குடும்பக்கட்சி.
   
காலை 11 மணிக்கு ராஜினாமா செய்த ஸ்டாலின் மாலை 4 மணிக்கு அதைத்திரும்பப்பெற்றார். உலகிலேயே இது போல் நடப்பது இதுவே முதல் முறை # திமுக டா
   
திமுக தோற்றதாலேயே, ஸ்டாலின் "கையாலாகாதவர்" என்றோ -- அதிமுக வென்றதாலேயே, ஜெ= "புனித ஆத்மா" என்றோ பொருளாகி விடாது:)
   
ஒன்றல்ல ரெண்டல்ல நூறாயிரம் எங்கள் சொந்தங்கள் அழிந்தது கொடும் துயரம் #may18 #genocide #SriLanka #tamil #warcrimes
   
"33 தொகுதிகளில் வெற்றி பெற வைத்த மக்களுக்காக அயராது பாடுபடுவேன்- ஜெ." நீங்கதான் செய்யனும், வேற யாரு இருக்கா செய்ய...
   
திமுகவினரின் ராஜினாமா என்பது ஆன்ட்ராய்ட் போன்ல சார்ஜ் மாதிரி, ஆறு மணி நேரம் கூட தாங்காது.!
   
இசைப்பிரியாவின் முகத்தில், "எவரேனும் நம்மை காக்க வருவார்களா" என்ற எந்த ஒரு எண்ணமும் ஓடியதாக தெரியவில்லை. http://t.co/vM4KRYaGGg
   
எக்காரணம் கொண்டும் ஸ்டாலின் விலக கூடாது .. அவர் மீதான மரியாதை மட்டும் துளி கூடக் குறையவில்லை.அயராத உழைப்பாளி ,நல்ல திறமை சாலி
   
ஆலயவழிபாட்டை தடுத்து நிறுத்திய இராணுவம் http://t.co/NDmA5a50Ql
   

0 comments:

Post a Comment