27-மே-2014 கீச்சுகள்




டில்லியில் வைகோ கைது //செஞ்சோற்றுக் கடன்தீர்க்க சேராத இடம் சேர்ந்து.... http://t.co/Q84MDfV2C9
   
ராஜபக்க்ஷேக்கு கை கொடுத்துட்டு டக்குன்னு விலங்க மாட்டீருவார் கேப்டன்.. நரசிம்மாடா... ராஜதந்திரம்டா...
   
காதல் திருமணங்கள் போல எத்திருமணமும் இனிப்பதில்லை....! #Kamalhaasan http://t.co/tuDxIxKavI
   
திருமண அழைப்பிதழ்களின் எக்ஸ்பைரி டேட் "திருமண தேதி" தான்:)
   
கேப்டன் - யார் அந்த சுடிதார் போட்ட லேடி? பிரேம - அய்யோ அவர்தாங்க மோடி! ;))) http://t.co/BjAIeuSTvh
   
மே சுதிஷ் ஈஷ்வர் கி சபத் லேத்தா ஹூன் .. . . அடியே உன் தம்பிய சத்தம் போடாம தூங்க சொல்லு குமட்லே குத்து வாங்குவான். .
   
விஜய் அண்ணா சிம்ப்ளிசிட்டியாக பார்லிமெண்ட் பின்னால் படுத்துக்கிடக்கிறாராம்
   
அந்த மலேசிய விமானத்திற்கு பதிலாக இன்றைய இலங்கை-இந்திய விமானம் தொலைந்திருந்தால் ஒருவேளை கடவுளின் இருப்பு ஐயமின்றி நம்பப்படலாம்.
   
மாலையில் ஒரு 'PM' பதவியேற்பதுதான் எவ்வளவு பொருத்தம்!
   
சுதீஷ்:மே, சுதீஷ், ஈஷ்வர் கி சபத் லேத்தா ஹூன்! பிரேமலதா:டேய்,ராஜ்நாத்சிங் படிச்சிட்டு கீழே போட்ட பேப்பரை ஏன் எடுத்து படிச்சிக்கிட்டிருக்கே?
   
ஆட்டோவில் மீட்டருக்கு மேலே கேட்டதால் விழா மேடைக்கு ஓடியே வரும் உங்கள் கேப்டன்.. http://t.co/yLI7GC2rdK
   
யார் என்ன நினைத்தாலும் கவலை இல்லை என முடிவான பிறகு நேர இழப்பு, முயற்சி விரயம், மன அழுத்தம் ஏதும் இல்லை.
   
சமூக வலைத்தளங்களில் கெட்ட வார்த்தையில் ்திட்டுபவரைப்பார்த்து கோபம் வருவதில்லை எனக்கு.பரிதாபம் தான் வருகிறது.பெற்றோர் வளர்ப்பு சரியில்லை
   
ரொம்ப சாதாரணமான வாழ்க்கைய ஏன் சிலரெல்லாம் இவ்ளோ கஷ்டப்பட்டு வாழறாங்கனு ஆச்சர்யமா இருக்கு.....
   
நமக்கு இந்த அரசியல், இலக்கியம்லாம் செட்டாகாது, அதான் நம்ம ஓட்றதுக்குனே இந்த எஸ்ஏசி ஒன்ன பெத்து போட்றுக்கே.... #டேய் அணிலூஊஊ
   
இந்தியாவில் இன்று போலியோ இல்லை என்றால் அதன் காரணம் டாக்டர் ஹர்ஷ்வர்தன். அவருக்கு ஹெல்த் மினிஸ்டர் பதவி ரொம்ப ஆப்ட் !
   
விக்கல் எடுத்ததும் மகன் தான் நினைக்கிறான் என என்னி மகிழ்கிறாள் முதியோர் இல்லத்தில் இருக்கும் தாய். # படித்ததில் வலித்தது
   
பறித்ததைத் திருப்பிக் கொடுப்பதுதான் இப்போதெல்லாம் கருணை என்றழைக்கப்படுகின்றது
   
ஆயிரம் குறைகள் இருந்தாலும்..பதவியேற்பு அன்றுதில்லியில் ராஜபக்க்ஷேவுக்கு எதிர்ப்பு என்பதை பதிவுசெய்ததற்கு வைகோவுக்கு வணக்கம்..பாராட்டுகளும்..
   
"மோடி பிரதமரானால் கர்நாடகாவை விட்டே வெளியேறுவேன்"னு சொன்ன தேவகவுடா டெல்லியில் மோடி பதவியேற்பு விழாவில் உட்கார்ந்திருக்காரு! #மானஸ்தன்! :)
   

0 comments:

Post a Comment