எதிர்நீச்சல்© @thoppi_az | ||
தெருவில் குப்பை வீசுபவனை கண்டிக்காத உலகம் அந்த குப்பையை சுத்தம் செய்பவனை கேவலமாக பார்க்கிறது!! | ||
சௌம்யா @arattaigirl | ||
யாராவது சரியா பேசாட்டி அவங்களுக்கெதும் பிரச்சனையோனு யோசிக்கும் முன்ன நம்ப மேலா கோவமோனுதான் சிந்திக்குது மனசு | ||
christo @henrychristmech | ||
அஜித்தின் 10மாதங்களுக்கு முன் வெளிவந்த படத்தின் TRPயை முறியடிக்க, விஜயின் 10ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த படமே போதுமானது! இது தான் மாஸ்!! | ||
சி.சரவணகார்த்திகேயன் @writercsk | ||
அதீத அன்புடையவர்கள் எப்போதும் கோமாளியாகவோ பைத்தியமாகவோ தான் நமக்குத் தென்படுகிறார்கள்! | ||
சௌம்யா @arattaigirl | ||
நேர்மைக்கென்று ஒரு திமிருண்டு! | ||
♥மதில்♂MALE♂பூனை♥ @ponram123 | ||
நேபாளத்தில் பாலம் வசதியில்லாததால் தினமும் இந்தமுறையில்உயிரைப் பணயம் வைத்து படிக்கச் செல்லும் மாணவிகளைப் பாராட்டுவோம். http://t.co/KiCcXI2rDQ | ||
கண்ணம்மா @raisyjerom | ||
அதிக பட்சம் முதல் காதல்... எப்படி காதலிக்க வேண்டும் என்று கற்று கொடுத்துவிட்டு செத்து போகிறது!! | ||
தொடுவானம் @paidkiller | ||
பொழுது போகாவிட்டால் தனக்கு பெருஞ்சோகம் இருப்பதாக எண்ணிக் குமுறுவது பெண்களின் பிறப்பாம்சம்! | ||
கருத்து கந்தன்© @karuthujay | ||
நாம விளக்கம்கேட்டா 'நத்திங்' என ஒரே வார்த்தையில் பதில்சொல்லவும், நாம 'நத்திங்'ன்னு சொன்னா அதுக்கு 1000 கேள்விகேப்பதும் பெண்களின் குணாதிசயம்! | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
பஞ்சாப்புக்கு ஆரம்பிச்சுடுச்சு ஆப்பு, இப்ப சென்னை தான் டேபிள் டாப்பு #சிஎஸ்கேடா | ||
ரிப்போர்ட்டர் @tamilreporter | ||
கோவில் நிர்வாகத்தினர்... கடவுளை விட, கண்காணிப்பு காமிராக்களையே அதிகம் நம்புகின்றனர்! | ||
உடன்பிறப்பே @udanpirappe | ||
யார்றா இங்க அரசு-திருமலை விஜய்#கொடநாட்டுல குனிஞ்சுகிட்டே 2மணிநேரம் ஒருத்தருக்கு வெயிட் பண்ணீங்களே,அவுங்கதான் இப்போ அரசுங்க | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
எனதுமனைவி திக்விஜய்சிங்கைதிருமணம்செய்துகொள்வதில் எனக்கு அதிருப்தி ிஇல்லை-அமிர்தாராயின்கணவன் # அதை விடுங்க.பேக்கரி எப்டி போகுது? | ||
கருத்து கந்தன்© @karuthujay | ||
நாம வாழுர வாழ்க்கைய லவ் பண்ணி வாழ ஆரம்பிச்சுட்டாலே எல்லாரும் நம்மள லைக் பண்ண ஆரம்பிச்சுடுவாங்க ..! | ||
Sri @Sricalifornia | ||
ஒரு முறை அவமதித்தவர்களிடம் இயல்பாக உரையாட முடிவதில்லை. | ||
:-) @bassiva | ||
40 தொகுதிக்கும் தினமும் போன ஹெலிக்காப்டர், ஒருநாள் கொடநாட்டுலேருந்து சென்ட்ரலுக்கும், மருத்துவமணைக்கும் வந்துட்டு போயிருக்கலாம். | ||
ராஸ்கோலு @RazKoLu | ||
RT @Vaanmugil தெருவில் மாராப்பு விலகியவுடன் மானம் காத்த நாயகனுடன், வெளிநாட்டில் நடுதெருவில் டூ பிஸ் நடனம் #தமிழ் சினிமா" | ||
பிரம்மன் @altappu | ||
விஜய் நடிச்ச குஷி டாப்பா? தல நடிச்ச வாலி டாப்பா? எஸ்ஜே சூர்யா டைரக்ஷன்ல.. இந்த மாதிரி உருப்படியா பேசி பழகுகங்கயா.குஷினா fav.வாலினா rt | ||
மாப்ளே @IamMadhavan | ||
திருமலை மாதிரி மாஸ் தெறிக்கும் வசனங்கள் நிறைந்த படம் இனி எந்த ஹீரோவாலையும் தரமுடியாது.. மாஸ் மாஸ் மாஸ்.. :))))))) | ||
ரஷ்ய மணி @VidhyaraniV | ||
"மதியாதோர் தலைவாசல் மிதியாதே" # சரி தான். அப்போ பொண்டாட்டி இருக்கறப்ப எப்படி வீட்டுக்குள்ள போறது ? ? | ||
0 comments:
Post a Comment