25-மே-2014 கீச்சுகள்
கோச்சடையான் படம் பிடிச்சவங்களாம் RT ப்ளீஸ்:-)
   
யாரோ முகம் தெரியாதவரின் வெற்றியை சிலாகிக்கும் மனிதனால் கூடவே இருப்பவரின் முன்னேற்றத்தை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை!!
   
ஏற்கனவே கேட்ட சாதா வாக்கியங்கள் ,தத்துவங்கள் கூட ரஜினி வாய்சில் கேட்கும்போது ஒரு தனி பவர் வந்து விடுகிறது # ரஜினி மேஜிக்
   
இன்றைய தமிழ் இந்துவில் என் பேட்டி http://t.co/5gfnofjlQd
   
நாளை சந்திப்போம்.. பெருமளவில் திரண்டால் இந்தியாவிற்கு எதிர்ப்பின் வலிமை புரியும். http://t.co/WHt0UHoq6S
   
அவன் இந்தியா வருவானாட? வருவான்ணே. திரும்பி போவானாட? போவான்ணே. அப்போ நாம? எப்பவும் போல நாம சழூக வலைதளத்துல எதிர்ப்பு காண்பிப்போம்ணே.
   
"இரு கரம் கூப்பி வணங்கி வாழ்த்துவோம் இந்த மாணவரை" _/|\_ http://t.co/dqroRQoLCd
   
சிம்கார்ட மைக்ரோ சிம்மா வெட்டி தரதுக்கு 50 ரூபா கேக்குறானுக. அடேய் முழுக்கோழிய வெட்டி க்ளீன் பன்றதுக்கே 30 ரூபாதாண்டா கொடுப்பேன்!
   
போஸ்ட்டர்ல ரஜினிக்கு கீழ படுகோனே பேர் போடற அளவுக்கு என்ன அவசியம்னு யாரோ கேட்டாங்களே! பேர் போடாட்டி பிரேம்ஜினு நெனச்சுக்க மாட்டாங்களா!?
   
பழைய பாத்திரங்களுக்கு ஈயம் பூசுற இடத்தை தான் இங்கிலிஸ்ல ப்யூட்டி பார்லர் என்கிறார்கள் ...
   
இந்தியாவோட மூணாவது பெரிய கட்சி.. ஆனா ராஜபக்சே வரத தடுக்க முடியலையே.. !# அம்மாடா.. 200 ரூபாடா.. மிக்சிடா.. தேர்தல் கமிசண்டா.. etc ஓசிடா..
   
நம்ம நெஹ்ராவா இது? ஆமாண்ணே பந்து பவுண்டரி போறப்ப வாய பொளந்து சிரிக்கிற நெஹ்ராவா? ஆமாண்ணே வடக்குபட்டி ராமசாமி கப்ப எடுத்து வைடா
   
எந்திரங்களுக்கு ரகுமானை பிடித்திருக்கிறது மனிதர்களுக்கு இளையராஜாவை பிடித்திருக்கிறது !
   
சமாதான புறாக்கள் கொழு கொழுவென்று இருப்பது சமாதானத்திற்கு உகந்ததல்ல !!! #அரிய_தகவல்கள்.
   
என்கட்சீல எத்தன MLA இருக்கான்னே தெரீல இதுல ராஜபக்‌ஷே வரான் ராப்பிச்சக்காரன் வர்ரானுட்டு போங்க மக்கழே அங்கிட்டு http://t.co/mc6Jknpp8d
   
கோச்சடையான் நார்மல் படமாக எடுக்கப்பட்டிருந்தால் அதன் ரேஞ்ச் எங்கேயோ போய் இருக்கும்.பாட்ஷா ,படையப்பா வரிசையில்
   
நல்ல ட்வீட் மேனுவல் ஆர்டியாகி வரும்போது, அவன் ப்ரொபைலுக்கு போய், ஒரிஜினல் ட்வீட்ட ஆர்டி பண்றான் பார்! அவன்தான் சாமி!
   
மோடி பதவியேற்புவிழாவில் நவாஸ்ஷெரீப் பங்கேற்பு: பாக்.பிரதமர் அலுவகம் # அவர 'கேப்டன்' கண்ணுல படாம பாத்துக்கங்க. பட்டாருன்னா 8பக்க டயலாக்தான்.
   
இரவில் செல்போன்களை அனைத்துவிட்டு படுங்கள்-ஆராய்ச்சியாளர்கள்#இதை நம்மூர் சசிக்குமார் ஏற்கனவே சொல்லிட்டார் "மூடிட்டு படுங்கடா நொன்னைகளா"
   
ஈழ இனப்படுகொலையை வெறும் "காங்கிரசு எதிர்ப்பு" ஆக மட்டும் விளங்கிக் கொண்ட அனைத்து முட்டாள்களுக்கும் செருப்படி - இராசபக்சேவின் வருகை!
   

0 comments:

Post a Comment