22-மே-2014 கீச்சுகள்




**கோவா பீச்சில ரெண்டு காளைமாடும் அஞ்சி எருமைமாடுகளும்** சுத்துபட்டு பதினெட்டு ஜில்லாவிலையே பேர் போன பெரிய (cont) http://t.co/Ia8RMCcEws
   
அழுத்தமான வாக்குவாதமா இருந்தாலும் இப்படி நாகரீகமா இருந்தா நல்லது..! http://t.co/TL3tLtzPUI
   
நாம் இந்த உலகத்தை கண்டு ஓடினால் அது தளராமல் துரத்தும்.ச்சீ என முகம் திருப்பிக் கொண்டால் காணாமல் போய் விடும் http://t.co/fUq1AUR85Z
   
*பெண்* அடிமுட்டாள் சிந்திக்கத் தெரியாதவள் அழுமூஞ்சி புரணி பேசுபவள் போகப்பொருள் என்றபடித் திரியும் எவரும் (cont) http://t.co/aqwSol46gc
   
ரொம்பநாளைக்கு அப்புறம் கீழவிழுந்து கும்பிட்டுட்டு யார் உதவியும் இல்லாம திருப்பி எழுந்திருக்கிற அளவு பலமுள்ள பிரதமர் நமக்கு கிடைச்சிருக்காரு
   
முட்டாள்னு யாருமில்ல , அவன் வேற துறைல அறிவாளியா இருப்பான்
   
இந்த பள்ளி மேலாளர்களுக்கு ஒரு "சல்யூட்" _/|\_ "உழவின்றி வாழாது உலகு".....!!! http://t.co/urtDuYfNgI
   
பெண்கள் சிரித்தால் அழகு.. அவர்களை அழ விடாமல் சிரிக்க மட்டுமே வைத்த கொண்டிருக்கும் ஆண் அதை விட அழகு..!!
   
எங்களது நிறுவனத்திற்கு FMCG துறையில் அனுபவமுள்ள மார்க்கெட்டிங் மேனேஜர்கள் தேவை.. விருப்பமுள்ளோர் தொடர்பு கொள்ளவும் #RT pls
   
போலிஸ் எப்ப பொண்ணுங்களையும் ஊதிக்காட்ட சொல்றாங்களோ அன்னைக்குதான் இந்தியா வல்லரசாகும்
   
சிரிச்சவங்க ஆர்டி பண்ணவும்..!!! ரோபுல் மேக்ஸ்..!! http://t.co/oo2SEICnWt
   
44Cயில் - மகாராணி எல்லாம் இறங்குங்க என்ற குரலுக்கு அசையாமல் நிற்கிறாய். இறங்கலையா எனக் கேட்டதற்கு பீச் ஸ்டேசன் என்கிறாய்! கவிதை புரியா கபோதி
   
தனக்குத்தானே அஞ்சலி செலுத்தும் ஒரே தலைவர் ;)) வாழ்க சத்தியம் டீவீஈஈஈஈ http://t.co/UnX7TEDPUw
   
வேலையில்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை -நா.முத்துக்குமார்
   
நடிப்போ மதவாதமோ என்னவேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளுங்கள் மக்களிடம் நேரடியாக பேசும் பிரதமர் கிடைத்திருக்கிறார்!! #Modi
   
என்னைக் கடுப்பேத்த என் Exகாதலி தன் நியூ boyfriendகூட எடுத்த ஃபோட்டோல்லாம் fbல போட்டாள்.அத டவுன்லோடு பண்ணி அவ அப்பனுக்கு அனுப்பிட்டேன். #ப.பி
   
இதுவரைக்கும் நிலநடுக்கத்தையே உணராதவர்கள் ஆர்டி செய்யவும்!
   
முதல் முறையா குட்டியா ஒரு கட்டுரை எழுதிருக்கேன் ஆதரவு தாங்க மக்களே :) blog update : இதுதான் மகாபாரத கதை http://t.co/oGlPLL53Bj
   
சார் நான் டான்லாம் இல்ல சார், யார் கூப்பிடாலும் டான்னு டான்னு திரும்பி பாப்பேன் அவ்ளோதான் சார் #IfPoliceEnterIntoTwitter
   
என்னங்க! நீங்க தினமும் தூக்கத்தில என்னை எட்டி எட்டி உதைக்கிறீங்க? நான் தூங்குறேன்னு யாருடி சொன்னது!
   

0 comments:

Post a Comment