13-மே-2014 கீச்சுகள்
மதுரை ட்வீட்அப்... தோழமைகளுக்கு வணக்கங்களுடன் .... மதுரை மெகா ட்வீட்டப் என்றவுடன் கடந்த இரு ட்வீட்டப்களில் (cont) http://t.co/sBsGC2Htby
   
தயாளுக்கு வயசாகிடிச்சி டெல்லிக்கு வரமுடியாதுனு கண்ணீர்வடிக்கிற இதே கருணாநிதிதான் அன்னைக்கு சிகிச்சைக்குவந்த பார்வதிஅம்மாள திருப்பிஅனுப்பினது
   
ஒரு பெண் உங்களை பார்த்து முதல்முறை புன்னகைக்கும்போதே தற்கொலை செய்துக்கொள்ளுங்கள், இல்லையெனில் மிக மோசமான ஓர் மரணத்தை எதிர்கொள்ள நேரிடும்..
   
பெண்ணை பாதுகாப்பாக நட்பில் உணரச் செய்வதே முழுமையான ஆண்மை
   
பிரபலங்கள் நம்மை கண்டு கொள்ள மாட்டார்கள்....என்ற எண்ணங்களை குழி தோண்டி புதைக்க வைத்தனர் அந்த எளிமையான நண்பர்கள்...!!! http://t.co/iudzb9FttV
   
என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என் அருமை மகனே... பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் :) http://t.co/45R26fjChI
   
நியாப்படுத்துவதற்கான காரணங்கள் கிடைத்தப்பின் செய்யும் தவறுகள் குற்றவுணர்ச்சி ஏற்படுத்துவதில்லை....
   
ரூபாய் நாணயங்களை அச்சிடும் அரசு, பார்வையற்றோரைப் பற்றி யோசிக்காமல் அடிக்கடி அதன் அளவுகளை,வடிவங்களை மாற்றுவது கண்டனத்திற்குரியது.
   
பெண்களை அன்னையராக்க , அல்லும் பகலும் அயராது பாடுபடும் ஆண்களை மறந்துவிடுகிறது இச்சமூகம் #வருத்தம்
   
செத்து சிலையாகிட்டா காக்கா தலைல ஆய் போவுமேனு பாக்குறேன். இல்லனா நான் சாதிச்சி புடுவேன் சாதிச்சி :-)))
   
இத்தனை பெரிய நட்புக்கூடலில், ஒரு பெண் கூட இல்லாதது உறுத்துகிறது! அறச்சீற்றம், சரிநிகர் சமானம், எல்லாம் வீண்பேச்சா? http://t.co/TJrEu5nGA4
   
RCB தோத்துடுச்சி தோனிதான் காரணம்,கோலி அழுவுறான் தோனிதான் காரணம்,பூங்காவனம் வயசுக்கு வரல தோனிதான் காரணம் ..#ஸ்டுப்பிட் ஹேட்டர்ஸ் ;))
   
தனிமையிலே வாழ்கிறேன்.. சிலநேரங்களில் நினைவுகள் சூழ்ந்திருக்கும், சில நேரங்களில் மனிதர்கள் சூழ்ந்திருப்பார்கள்!
   
'இனி மேல் பொய் சொல்வியா' என்று அம்மா அடித்தவுடன், 'சொல்ல மாட்டேன்' என்று அடுத்த பொய்யைச் சொல்கிறது பிள்ளை!
   
நம்பிக்கை. உருவாக்குவதில்தான் அதிக நேரமாகும். உடைப்பது நொடியில் நிகழ்ந்துவிடும்.
   
பெண்களில் நல்லவர்கள் என்று யாருமே இல்லை... எல்லோரும் அப்படி நடிப்பவர்கள் தான்....
   
'எப்படி இத்தனை விரைவாக மறக்கமுடிகிறது'என பெண்ணிடம் ஆணுக்கும், 'எப்படி இத்தனை விரைவாக மாறமுடிகிறது'என ஆணிடம் பெண்ணுக்கும் வியப்பு
   
உங்கள் திறமைகளை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள்..! # அதுக்குத்தான் 'மேனேஜர்ஸ்' இருக்காங்களே...
   
"மழைக்கு தெரிந்த ஒரே நிறம்-->பச்சை நிறம் மட்டுமே" #தஞ்சை-மன்னார்குடி சாலை. http://t.co/9LHLz7ayIH
   
பண்பாடும் நல்லொழுக்கமும் இல்லா ஒருவரை சமுகத்தில் எந்த உயரத்தில் இருந்தாலும்/இருப்பதாக நினைத்துக் கொண்டாலும் யாரும் உண்மையில் மதிப்பதில்லை!
   

0 comments:

Post a Comment